மற்ற செய்திகள்

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – பாரத சாரண/சாரணிய (75-வது) வைர விழா ஆண்டு கொண்டாடும் பொருட்டு – பெறப்பட்டுள்ள 4000 Flag Stickers – பெற்றுச் செல்ல அனைத்து உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்தல் – சார்பு

scouts.flagstickersDownload அனைத்து உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு. /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர். வேலூர்.

பள்ளிக்  கல்வி – மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சட்டமன்ற கூட்டத் தொடர் அறிவிப்பு எண். 110 இன்படி 2024-2025ஆம் ஆண்டிற்கான “இளம் கவிஞர் விருது” – கவிதைப்  போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குதல் – மாவட்ட அளவில் 22.11.2024 அன்று கவிதைப் போட்டிகள்  நடத்துதல்   – அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ / மாணவியர்கள் பங்கேற்க செய்தல் – தொடர்பாக

4504.B5.18.11.2024-இளம்-கவிஞர்-விருது-கவிதை-போட்டி-to-govt-schoolsDownload /ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர், அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள்,  வேலூர் மாவட்டம்.

ANTI DRUG FORTNIGHT REPORT FROM 16.09.2024 TO 31.10.2024 DETAILS – REG

All government/ aided high and higher secondary school hms are asked to fill the above Google form immediately regarding anti drug fortnight report from 16.09.2024 to 31.10.2024. top most urgent All private schools principals (including matric.cbse. icse, international schools, ) are asked to fill the above Google form immediately regarding anti drug fortnight report from 16.09.2024 to 31.10.2024. top most urgent https://forms.gle/JzhHNNtmDhgnxeMj8 //SD-- Chief Educational Officer, Vellore To The Headmasters / Principals All Government / Aided / High and Higher Secondary Schools and Private Schools (including Matric , CBSE, ICSE and International Schools) Vellore District

Leadership development in schools “Magizh Mutram” establishing students group – reg

All Government Primary / Middle / High School / Hr Secondary School Headmasters are asked to selection of house captain, House Class Leader, House Head Teacher and House System incharge regarding "Magizh Mutram" to be completed in all schools by November 13th and on the occasion of Children's day in assembly, the house incharges are introduced and the swearing in ceremony is held. The Drive Link of the Ceremony's Photos and Videos should be in the EMIS by 19.11.2024. பள்ளிகளில் “மகிழ் முற்றம் ” குழுக்கள் அமைத்தல் – தொடர்பாக 16.10.2024 அன்று இவ்வலுவலக இணையளத்தில் ஏற்கனவே இப்பொருள் சார்பாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. Launch-agenda-Magizh-MuttramDownload Maghiz-Muttram-EMISDownload

பள்ளிக் கல்வி – 2024-2025 நவம்பர் மாதம் – சிறார் திரைப்படம் திரையிடுதல் – தொடர்பாக

3451.B5.12.11.2024-நவம்பர்-மாதம்-சிறார்-திரைப்படம்-திரையிடல்Download சிறார்-திரைப்படம்-நவம்பர்-2024Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி – 2024-2025 மன்ற செயல்பாடுகள் – வட்டார அளவிலான இலக்கிய மன்றம் மற்றும் வினாடி வினா மன்றம் போட்டிகள் – நடைபெறுதம் – தொடர்பாக

3451.B5.12.11.2024-வட்டார-அளவில்-இலக்கிய-மன்றம்-வினாடி-வினா-மன்றம்-போட்டிகள்Download Block-Level-Competition-Literary-Club-and-Quiz-ClubDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

//மிக மிக அவசரம்// நினைவூட்டு – 2//பள்ளிக் கல்வி – பள்ளிகளில் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த – பள்ளிகளில் போதைப்பொருள் தடுப்பு குழு உருவாக்கப்பட்ட விவரம் – கோருதல்  – சார்பு

To All Headmasters / Principals of High / Higher Secondary Schools / Matric / CBSE / ICSE Schools இணைக்கப்பட்டுள்ள online Google Sheet-ல்  உடனடியாக தங்கள் பள்ளியின் பெயருக்கெதிரே கோரப்பட்டுள்ள விவரங்களை உள்ளீடு செய்யுமாறு  அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் / தனியார் பள்ளி முதல்வர்களுக்கு 06.11.2024 மற்றும் 07.11.2024 அன்று இவ்வலுவலக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டது. இப்பொருள் சார்பான விவரங்கள் இன்றே பள்ளிக் கல்வி இயக்கத்திற்கு சமர்பிக்க வேண்டும். எனவே பதிவுகள் மேற்கொள்ளாத அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் / தனியார் பள்ளி முதல்வர்கள் தங்கள் பள்ளியின் பெயருக்கெதிரே குறிப்பிட்டுள்ள அனைத்து கலத்தினையும் பூர்த்தி செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது. இது மிகவும் அவசரம் என்பதால் உடனடியாக பதிவுகள் மேற்கொள்ளுமாறு மீள தெரிவி

Revised – மிக மிக அவசரம் – உதவியாளர், இளநிலை உதவியாளர் மற்றும் ஆய்வக உதவியாளர்களின் பணியிட விவரம் இணைக்கப்பட்டுள்ள Google Linkஇல் உடனடியாக உள்ளீடு செய்து சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர் கையொப்பத்துடன் இன்று நடைபெறும் மீளாய்வு கூட்டத்தில் சமர்பிக்குமாறு தெரிவித்தல் – சார்பு

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, https://docs.google.com/spreadsheets/d/16zxVmbXXSy7Ft1nyuOn319eSMfgRX7B7/edit?usp=sharing_eil&rtpof=true&sd=true&invite=CNHi9KUC&ts=672ef801&sh=LXWwzOv0rFyGeNnK&ca=1 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

அனைத்து அரசு/நகரவை/அரசு உதவிபெறும்/ஆதிதிராவிடர் நல உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு

//மிக மிக அவசரம்// 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களின் எண்ணிக்கை விவரங்களை இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து தலைமையாசிரியர் கையொப்பமிட்ட நகல் ஒன்றினை Scan செய்து உடனடியாக velloreceo@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு, படிவத்தினை நாளை (08.10.2024அன்று) நண்பகல் 12.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அனைத்து அரசு/நகரவை/அரசு உதவி பெறும்/ஆதிதிராவிடர் நல உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. Student_Strength-As-on-31-10-2024Download

பள்ளிக் கல்வி – தேசிய மக்கள் தொகை கல்வித் திட்டம் – வளரிளம் பருவக் கல்வி தொடர்பான நாட்டுப்புற நடன (Folk Dance) போட்டி நடத்துதல் – அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 8ம் வகுப்பு மற்றும் 9-ம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர் பங்குபெற தெரிவித்தல் – தொடர்பாக

4443.B5.-07.11.2024-நாட்டுப்புற-நடனப்-போட்டி-Folk-Dance-to-govt-schoolsDownload 20643-Folk-DanceDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் – தலைமையாசிரியர்கள், அரசு நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,  வேலூர் மாவட்டம்.