மற்ற செய்திகள்

/நினைவூட்டு-01/பள்ளிக் கல்வி –   சார்நிலைப் பணி – வேலூர் மாவட்டம், வேலூர் மாவட்டம் முதன்மைக்கல்வி அலுவலரின் ஆளுகையின் கீழ் செயல்படும் அலுவலகங்கள்/பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியரல்லா பணியாளர்களுக்கு பணிமாறுதல் மூலம் கலையாசிரியராகப் பணிமாறுதல் வழங்குதல் – 01.01.2026 நிலவரப்படி தகுதிவாய்ந்தோர் விவரங்களை அனுப்ப கோருதல் – சார்பாக.

299.remainderDownload /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்.

/நினைவூட்டு-01/பள்ளிக்கல்வி-வேலூர் மாவட்டம்-சார்நிலைப்பணி-01.01.2026 நிலவரப்படி-அரசு/நகராட்சி உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள் நிலையிலிருந்து உடற்கல்வி இயக்குநர் நிலை-2 ஆக பதவி உயர்வு வழங்க தகுதி வாய்ந்தவர்களின் கருத்துரு சமர்ப்பிக்க தெரிவித்தல்-சார்பு.

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு 317.remainderDownload /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்.

பள்ளிக் கல்வி -வேலூர் மாவட்டம் – தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 – பிரிவு 6(3)இன் கீழ் தகவல் அளிக்க தெரிவித்தல்.

அரசு/நகரவை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம்–2005-இன்படி பெறப்பட்ட மனுவிற்கு  தகவல் அறியும் உரிமைச் சட்டம், உட்பிரிவு 6(3)இன்படி உரிய விதிகளின்படி வரிசை எண்.01இல் கோரப்பட்டுள்ள தகவல் வழங்க உரிய நடவடிக்கைக்காக இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. மனுதாரர் வரிசை எண்.01 இல் கோரப்பட்டுள்ள தகவல் உரிய காலக்கெடுவுக்குள் அனுப்புமாறு அரசு/நகரவை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. DocScanner 12-Feb-2026 4-20 pmDownload DocScanner 12-Feb-2026 4-35 pmDownload /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், தலைமையாசிரியர்கள், அரசு/நகரவை உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி-வேலூர் மாவட்டம்- உடற்கல்வி- 2025-2026 ஆம் கல்வியாண்டில் மாநில அளவிலான குடியரசு தின குழு விளையாட்டுப் போட்டிகள்(RDG) -நடைபெறும் இடம் தேதி போன்ற விவரங்கள் தெரிவித்தல்-சார்பு.

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு New Doc 02-11-2026 14.49Download BDG RESULTS 25-26.U14Download RANIPET U-14 STATE GAMES VENUE ACCOMMODATION DETAILS (1)Download U-14 STATE GAMES OFFICIALS DUTY, FIXTURES AND ACCOMMODATION INCHARGE DETAILS (1)Download /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

பள்ளிக் கல்வி –ஆசிரியர் கல்வி –இராணிபேட்டைமாவட்டம் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் –போதைப்பொருள்எதிர்ப்பு/நன்னெறி கல்வி சார்ந்து உருவாக்குதல் மாவட்ட அளவிலான பயிற்சிக்கு அரசு/அரசு உதவி பெறும்/தனியார் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியிலிருந்து இரண்டு பட்டதாரி/முதுநிலை ஆசிரியர்களை பணிவிடுப்பு செய்யக்கோருதல்  – தொடர்பாக

325.B5.10.02.2026(போதைப்பொருள் எதிர்ப்பு பயிற்சி)Download இணைப்பு- Google link https://docs.google.com/spreadsheets/d/1ZVrXgW_BQv4uP7nfp92ISUyA7Rzql2ghMKaAh4tLiyY/edit?usp=sharing //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – குழந்தைகளுக்கான கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 பிரிவு 12(1)(c) இன்படி 2025–2026 ஆம் கல்வியாண்டிற்கான தனியார் பள்ளிகளில் RTE மூலம் 25% இடஒதுக்கீடு – மாணவர் சேர்க்கை – அறிவுரை வழங்குதல் – தொடர்பாக.

RTE - 25 %Download RTI - 25-2Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் – ஆணைய தலைவர்  மற்றும் உறுப்பினர்கள் வேலூர் மாவட்டத்தில் குழந்தைகள் நலன் தொடர்பான ஆய்வு கூட்டம் மற்றும் ஆய்வுகள் மேற்கொள்வது- முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக

292.B5.09.02.2026 (குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஆய்வு)Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி-வேலூர் மாவட்டம்- பாரத சாரண சாரணியர் இயக்கம்-இராஜ்யபுரஸ்கார் தேர்வு முகாம்- 09.02.2026 முதல் 11.02.2026 வரை- கே.வி.குப்பம், சாய் குருஜி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்நடைபெறுதல்-சார்பு.

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு New Doc 02-07-2026 11.33Download /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்.

பள்ளிக் கல்வி -வேலூர் மாவட்டம் அரசு/நகரவை/அரசு உதவிபெறும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு சிறப்புக் கட்டண இழப்பீட்டுத் தொகை 2025-2026ஆம் ஆண்டு – பள்ளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட தொகை – பயனீட்டுச் சான்று சமர்ப்பிக்க கோருதல்-சார்பாக

பயனீட்டு சான்று_09-02-2026Download https://docs.google.com/spreadsheets/d/1huLGRdnPSq_yUUHOuSXHAT9vIXGbtDYqolYn4idyhnM/edit?usp=sharing மேற்காணும் GOOGLE LINK-ல் கோரப்பட்டுள்ள விவரத்தினை உள்ளீடு செய்துவிட்டு கொடுத்துள்ள படிவத்தை பூர்த்தி செய்து இரன்டு நகல்களை நாளை (06.02.2026 அன்று) மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசு/நகரவை/அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர்,