நினைவூட்டு -தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு-23.09.2023 அன்று நடைபெறுதல் –விண்ணப்பித்த மாணவர்களின் விவரம் –பதிவேற்றம் செய்தல் –தொடர்பாக
அனைத்து அரசு/நகரவை /ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
TCM-TSE-3348-exam-Sep-2023-1Download
முதன்மைக்கல்விஅலுவலர்,
வேலூர்.
பெறுநர்:
அனைத்து அரசு/நகரவை /ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.
மாவட்டம்.
நகல்:
மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.
