தேர்வுகள்- தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு அக்டோபர் 2023 -15.10.2023 அன்று நடைபெறவுள்ள தேர்விற்கு –பள்ளி மாணவர்கள் விவரங்கள் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தல் –தொடர்பாக
அனைத்து வகை (அரசு/நகரவை /ஆதிதிராவிட நலம்/ நிதியுதவி/ மெட்ரிக்/ CBSE/ICSE உட்பட)மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
3761-ttse-uploading-instructions-proceedings-_20230911_0001Download
TTS-EXAM-2023-APPLICATION-UPLODING-INSTRUCTIONDownload
INSTRUCTIONS-TO-FILL-ONLINE-TTSE-APPLLICATION_compressedDownload
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்.
பெறுநர்
பெறுநர்:
அனைத்து வகை (அரசு/நகரவை /ஆதிதிராவிட நலம்/ நிதியுதவி/ மெட்ரிக்/ CBSE/ICSE உட்பட)மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம்.
நகல்:
மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார் ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது. மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது.
