EXAMINATION

ஆசிரியர் தேர்வு வாரியம்- ஆசிரியர் தகுதித் தேர்வு TET paper I மற்றும் paper II –15.11.2025 (சனிக்கிழமை) மற்றும் 16.11.2025  (ஞாயிறுக்கிழமை) – தேர்வுகளுக்கான ஆயத்த கூட்டம் –சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் , முதுகலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி (பயிற்றுநர்/ஆசிரியர்கள் )– SSA(ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி),காட்பாடி, வேலூர் -10.11.2025 –அன்று பிற்பகல் 02.00 மணிக்கு கலந்து கொள்ள தெரிவித்தல் –தொடர்பாக .

சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இணைப்பில் காணும் தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி (பயிற்றுநர்/ஆசிரியர்கள்)  வருகின்ற திங்கட்கிழமை (10.11.2025) அன்று  பிற்பகல் 02.00 மணியளவில் தேர்வுகள்  சார்பான ஆயத்தக் கூட்டம் வேலூர், காட்பாடி, SSA(ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி), கூட்ட அரங்கில்  நடைபெறவுள்ளது.  இக்கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர்கள், முதுகலைஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்களை  -விடுவித்து அனுப்புமாறு சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . meeting attendanceDownload pd & pet meetingDownload //ஓம்.// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் ,வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை /தனியார் பள்ளிகள் ) தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.

தேர்வுகள் – தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST) -நவம்பர் 2025பள்ளி மாணவர்களின் விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல் – கால அவகாசம் நீட்டிப்பது – தொடர்பாக.

Trust online application date exdandDownload //ஓம்.ர.பிரேமலதா // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் – 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான  பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் –பள்ளி மாணவர்கள் பெயர் பட்டியல் –EMIS விவரங்கள் அடிப்படையில் தயாரித்தல் மற்றும் மாணவர்கள் விவரங்கள் பதிவேற்றம் செய்தல் மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்துவது குறித்த சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்   அனைத்து வகை உயர்/மேல்நிலை தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள் –தெரிவித்தல் –சார்பு

sslc nominal roll updationDownload SSLC 2026 -NR PREPARATION-INSTRUCTIONSDownload DISABILTY FORMDownload disabled G.O .62Download differently-abled-exemption-pdfDownload

தேர்வுகள் – வேலூர் மாவட்டம் – 2025-2026-ம் கல்வியாண்டில் அனைத்து வகை பள்ளி மானவர்களுக்கு இரண்டாம் இடைபருவத்  தேர்வுகள் நடத்துதல் – தலைமையசிரியர்களுக்கு/மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு  –   தெரிவித்தல் – சார்பு.

second midtermDownload time tableDownload Syllabus (6 to 12 Std.)Download //ஓம்.சு.தயாளன் // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.   பெறுநர் அனைத்துவகை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்   மெட்ரிக் பள்ளி முதல்வர்கள். நகல்:- மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தனியார்), வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவுடம தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –தமிழ்நாடு ஊரகப்பகுதி திறனாய்வுத் தேர்வு(TRUST EXAMINATION ) -2025-2026 ஆம் ஆண்டு -29.11.2025 – தேர்வுகள்  –விண்ணப்பங்கள் பதிவிறக்கம் மற்றம் பதிவேற்றம் செய்தல்-அறிவுரைகள் வழங்குதல் –சார்பு

5371 trust exam notificationDownload G .O. NO. 960Download G.O.NO.256Download application formDownload