EXAM

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு -மார்ச் /ஏப்ரல் -2023 -மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அக மதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை (Internal marks) இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தல் தொடர்பான அறிவுரைகள் -பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 2-Internal-Marks-Upload-proceedingDownload ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்ட கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்) தொடர்நடவடிக்கையின் பொருட்டு

மேல்நிலை முதலாமாண்டு -செய்முறைத் தேர்வு (SUBJECT CODE) -பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 1-PRACTICAL-SUB-CODE-NEW-SYLLABUS-1Download ஒப்பம் முதன்மை கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்ட கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார் ) தொடர் நடவடிக்கையின் பொருட்டு

NMMS-தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு -2023-தேர்வு நாள் 25.02.2023 -தேர்வு மையம் மற்றும் இணைப்பு பள்ளிகள் விவரம் –தெரிவித்தல் –சார்பு   

அரசு/ அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு  தேசிய வருவாய் மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் தேர்விற்கு நாள்: 25.02.2023 அன்று நடைபெறவுள்ள தேர்வு மையங்கள் மற்றும் இணைப்பு பள்ளிகளின் விவரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. தேர்வு மையமாக தெரிவு செய்யப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேர்வு நடத்துவதற்கான தேர்வெழுத தேவையான அறைகளுடன் கூடிய இருக்கை வசதி, தடையில்லா மின்சாரம் , கழிப்பிட வசதி மற்றும் குடிநீர் வசதி செய்து  எவ்வித குறைபாடுகளும் இருக்காவண்ணம் உறுதிசெய்துகொள்ள தேர்வு மைய பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. nmms-EXAM-CLUB-SCHOOL-LISTDownload ஒப்பம் .க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அரசு/ அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய நடுநி

மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு -+1 Arrear தேர்வர்களுக்கு செய்முறை தேர்வுகள் நடத்துதல் -அறிவுரை வழங்குதல் -சார்பு

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 1-Arrear-PracticalsDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

பத்தாம் வகுப்பு -இரண்டாம் திருப்புதல் தேர்வு-Full Sylabus-விவரம் –பள்ளிகளுக்கு –தெரிவித்தல் –சார்பு

அனைத்து வகை உயர்நிலை ,மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு நடைபெறவிருக்கும் இரண்டாம் திருப்புதல் தேர்வு பத்தாம் வகுப்புக்கான தேர்வு 50% என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் , பலரது கோரிக்கையினைக் கருத்தில் கொண்டு நடைபெற உள்ள இரண்டாம் திருப்புதல் தேர்வு முழுமையான பாடத்திலிருந்து மாதிரித்தேர்வாக அமையும் விவரத்தினை  மாணவர்களுக்கு தெரிவிக்க அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை உயர்நிலை ,மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்,வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை/ தனியார்) தொடர்நடவடிக்கையின் பொருட்டு

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வுகள் தொடர்பான அறிவுரைகள்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் சென்னை அரசு தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்ட கடிதம் இணைத்து அனுப்பலாகிறது. கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். செய்முறை தேர்விற்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை தயார்நிலையில் இருக்க உரிய அறிவுரைகளை வழங்கி நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு Practicals-March-April-2023-1Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் ( இடைநிலை/ தனியார்) வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகி

அனைத்து அரசு/ ஆதிதிராவிட நலம் /அரசு உதவி பெறும் பள்ளிகள்/ மெட்ரிக் பள்ளிகள் மற்றும் அரசு நகரவை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு. பொது தேர்வுகள் சார்பான தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் வரும் திங்கள்கிழமை 06.02.2023 மாலை 3:30 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது. நிர்வாக காரணங்களினால் இக்கூட்டமானது வரும் புதன்கிழமை 8.2.2023 அன்று மாலை 3. 30 மணிக்கு காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

முதன்மை கல்வி அலுவலர் வேலூர்

NMMS-தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு -2023 -கால அவகாசம் -நீட்டிப்பு-விவரம் -தெரிவித்தல்-சார்பு

அரசு/ அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தேசிய வருவாய் மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் தேர்வு 3.02.2023 to 07.02.2023 மாலை 5.௦௦ வரை -தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கபட்டுள்ளது. மேலும் பள்ளித்தலைமை ஆசிரியர்கள் summary Report உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய கடைசி நாள்:13.02.2023 NMMS-2023-DATE-EXTDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் ,வேலூர் மாவட்டம் நகல் நகல்:- மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தொடக்கப்பள்ளி ), வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவுடம தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது,

NMMS-DATE EXTEND -03.02.2023 to 07.02.2023-தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கபட்டுள்ள விவரம்-தெரிவித்தல் -சார்பு

அரசு/ அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தேசிய வருவாய் மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் தேர்வு 3.02.2023 to 07.02.2023-தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கபட்டுள்ளது. nmms-application-date-extensionDownload ஒப்பம்.க.முனுசாமி  முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் ,வேலூர் மாவட்டம் நகல் நகல்:- மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தொடக்கப்பள்ளி ), வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவுடம தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது,

SECOND REVISION – வேலூர் மாவட்டம் – 2022-2023ம் கல்வியாண்டில் பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும்   இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான இரண்டாம் திருப்புதல் தேர்வுகள் தொடர்பாக தேர்வுக்கால அட்டவணை – தலைமையசிரியர்களுக்கு –   தெரிவித்தல் – சார்பு.

அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 4312-second-revision proceedings Download second-revision-timetableDownload   பெறுநர்     அனைத்துவகை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்        மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்.வேலூர் நகல்:- மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தனியார்), வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவுடம தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது,