EXAM

அவசரம் -தனிகவனம்-தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –2022-2023 கல்வியாண்டு மார்ச்/ஏப்ரல்-2023 மேல்நிலை பொதுத்தேர்வு –விடைத்தாள் திருத்தும்  பணி – –விருப்பமுள்ள விடைத்தாள் திருத்தும் மையம் தேர்வு செய்து அனுப்புதல் – சமர்பிக்காத பள்ளிகள் -உடன் சமர்பிக்க -தெரிவித்தல் -சார்பு

சார்ந்த அரசு /நகரவை /ஆதிதிராவிடர்நல /அரசு நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு             நடைபெறவிருக்கும் 2022-2023 ஆம் கல்வியாண்டு மார்ச் /ஏப்ரல் 2023 மேல்நிலை பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு  வேலூர் மாவட்டத்தில் கீழ்கண்ட பள்ளிகள் விடைத்தாள் திருத்தும் மையங்களாக செயல்பட பார்வையில் காணும் அரசுத் தேர்வுகள் இணைஇயக்குநர் (மேல்நிலை)  அவர்களின் செயல்முறைகளின் படி ஆணையிடப்பட்டுள்ளது. (மைய எண் : 64 )செயின்ட் மேரிஸ் மேல்நிலைப்பள்ளி,வேலூர்(மைய எண் :77) திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி குடியாத்தம்,வேலூர். மேலும் விடைத்தாள் திருத்தும் பணிக்கு முதுகலை ஆசிரியர்கள் விரும்பும்  விடைத்தாள் திருத்தும்  மையத்திற்கு இணைப்பில் காணும் Google Form-ல் பதிவுகள் மேற்கொண்டு ஆசிர

தேர்வுகள் -மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு -மார்ச் /ஏப்ரல் -2023 மாணவ/மாணவிகள் பெயர் பட்டியல் திருத்தங்கள் மேற்கொள்ள அறிவுரை வழங்குதல் -சார்பு

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 1-NR-2023-Correction-1Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் ) தொடர்நடவடிக்கையின் பொருட்டு

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –2022-2023 கல்வியாண்டில் பொதுத்தேர்வு  சம்மந்தமாக  –தலைமைஆசிரியர்கள் கூட்டம் – கலந்து கொள்ள தெரிவித்தல் –சார்பு 

அனைத்து வகை  அரசு /நகரவை /ஆதிதிராவிடர் நல /அரசு நிதியுதவிப்பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு   meeting-06.02.2023Download பெறுநர்:    அனைத்து வகை  அரசு /நகரவை /ஆதிதிராவிடர் நல /அரசு நிதியுதவிப்பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல் :     வேலூர் மாவட்ட கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்  )தொடர்நடவடிக்கையின் பொருட்டு 

அவசரம் -தனிகவனம்-தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –2022-2023 கல்வியாண்டு மார்ச்/ஏப்ரல்-2023 மேல்நிலை பொதுத்தேர்வு –விடைத்தாள் திருத்தும்  பணி – –விருப்பமுள்ள விடைத்தாள் திருத்தும் மையம் தேர்வு செய்து அனுப்புதல் – சமர்பிக்காத பள்ளிகள் -உடன் சமர்பிக்க -தெரிவித்தல் -சார்பு

சார்ந்த அரசு /நகரவை /ஆதிதிராவிடர்நல /அரசு நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு             நடைபெறவிருக்கும் 2022-2023 ஆம் கல்வியாண்டு மார்ச் /ஏப்ரல் 2023 மேல்நிலை பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு  வேலூர் மாவட்டத்தில் கீழ்கண்ட பள்ளிகள் விடைத்தாள் திருத்தும் மையங்களாக செயல்பட பார்வையில் காணும் அரசுத் தேர்வுகள் இணைஇயக்குநர் (மேல்நிலை)  அவர்களின் செயல்முறைகளின் படி ஆணையிடப்பட்டுள்ளது. (மைய எண் : 64 )செயின்ட் மேரிஸ் மேல்நிலைப்பள்ளி,வேலூர்(மைய எண் :77) திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி குடியாத்தம்,வேலூர். மேலும் விடைத்தாள் திருத்தும் பணிக்கு முதுகலை ஆசிரியர்கள் விரும்பும்  விடைத்தாள் திருத்தும்  மையத்திற்கு இணைப்பில் காணும் Google Form-ல் பதிவுகள் மேற்கொண்டு ஆசிரியர்களிடமி

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –2022-2023 கல்வியாண்டு மார்ச்/ஏப்ரல்-2023 மேல்நிலை பொதுத்தேர்வு –விடைத்தாள் திருத்தும்  பணி – –விருப்பமுள்ள விடைத்தாள் திருத்தும் மையம் தேர்வு செய்து அனுப்புதல் –தொடர்பாக

அரசு /நகரவை /ஆதிதிராவிடர்நல /அரசு நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 4312-pg-staff-valuation-detailsDownload DOWNLOAD-pg-staff-valuation-centre-formatDownload https://forms.gle/8MvNWDdQBzeP8kQb9 CLICK TO UPLOAD TO THE DETAILS முதன்மைக்கல்விஅலுவலர்,   வேலூர் பெறுநர்:    அரசு /நகரவை /ஆதிதிராவிடர்நல /அரசு நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல் :  வேலூர் மாவட்ட கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்  )தொடர்நடவடிக்கையின் பொருட்டு 

பத்தாம் வகுப்பு மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு தனித்தேர்வர்கள் தக்கல் முறையில் 01.02.2023 வரை பொதுத்தேர்வு சேவை மையங்கள் மூலம் விண்ணப்பித்தல் சார்பான அறிவுரைகள்

Application-Date-ExtendedDownload முதன்மைக்கல்வி அலுவலகம், வேலூர்

/ தேர்வுகள் .. /அவசரம்/ உடன் நடவடிக்கை -தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விவரம் -சமர்பிக்காத பள்ளிகள் -உடன் சமர்பிக்க தெரிவித்தல் -சார்பு

சார்ந்த மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 022-2023 ஆம் கல்வியாண்டில் நடைபெறவுள்ள பொது தேர்வுகளுக்கு ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் விவரம் அவசரமாக தேவைப்படுவதால் ,இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் உள்ள விவரங்ளை உடனடியாக பூர்த்தி செய்து examvellore2023@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 18.01.2023 க்குள் அனுப்ப தெரிவிக்கப்பட்டது. எனினும் கீழ்காணும்  பள்ளிகள் இதுவரை விவரங்களை சமர்பிக்காமல் உள்ளனர். இணைப்பில் உள்ள படிவத்தில் தலைமை ஆசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்கர்கள் விவரங்களை உடனடியாக பூர்த்தி செய்து examvellore2023@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் நகலினை வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக ஆ4 பிரிவில் சமர்பிக்க சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.. Email Address : examvellore2023@gmail.com முதன்மைக் கல்வி அலுவலர்

NMMS-பிப்ரவரி -2023 பள்ளி மாணவர்களின் விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய -கூடுதல் அவகாசம் -27.01.2023 பி.ப. வரை நீட்டிப்பு -தெரிவித்தல் -சார்பு

அனைத்து நடுநிலை/உயர்நிலை /மேல்நிலை மற்றும் நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு NMMS -2022-2023 ஆண்டிற்கான தேர்வு 25.02.2023 (சனிக்கிழமை) அன்று நடைபெறவௌள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் விவரங்கள் மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் 25.01.2023 என தெரிவிக்கப்பட்டது. தற்போது இத்தேர்விற்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் 27.01.2023 பிற்பகல் 6.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மேற்குறிப்பிட்டுள்ள தேதிக்கு பிறகு கால அவகாசம் நீட்டிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர்கள் விண்ணப்பங்களை உரிய இணைப்புச் சான்றிதழ்களுடன் தங்கள் வசம் வைத்துக்கொண்டு Summary Report மட்டும் உதவி இயக்குநர் அலுவலகத்தில் 01.02.2023க்குள் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். NMMS-appl

//அவசரம் மிகவும் முக்கியம்// பள்ளிக்கல்வி- மத்திய அரசின் உதவித்தொகை திட்டம் –தேசிய வருவாய் வழி திறன் தேர்வு( National Means-Cum –Merit Scholarship Scheme)2022-2023  மாணவ /மாணவிகளின் வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்தல் –சார்பு

சார்ந்த உயர்நிலை/மேல்நிலை மற்றும் நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு NMMS தேர்வில் தேர்ச்சி பெற்று 2022-2023 ஆம் கல்வியாண்டில் 9,10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியர்களின் உதவித்தொகை வங்கிக் கணக்கில் சென்றடைய ஏதுவாக மாணவர்களது ஆதார் எண்களை வங்கிக் கணக்குடன் இணைத்திட மாணவர்களுக்கு அறிவுறுத்துமாறு பள்ளித்தலைமையாசிரியர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். NMMSS-Aadhaar-verification-details-reg.Download முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர் பெறுநர்சார்ந்த உயர்,மேல்நிலை மற்றும் நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) வேலூர், தகவலுக்காகவும், தொடர்நடவடிக்கையின் பொருட்டு

மேல்நிலை முதலாமாண்டு பெயர் பட்டியல் -2022-2023 ஆம் கல்வியாண்டு மார்ச் /ஏப்ரல் -2023 பொதுத்தேர்வு -மாணவர்களின் பெயர் பட்டியல் -பதிவிறக்கம் செய்தல் -அறிவுரை வழங்குதல் -சார்பு

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இணைப்பில் காணும் அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . 1-2023-Exam-NR-DownloadDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை/ தனியார் ) தொடர்நடவடிக்கையின் பொருட்டு