EXAM

NMMS -தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகை தேர்வு 25.02.2023

அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு ,                 தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை தேர்வு (NMMS) 25.02.2023 (சனிக்கிழமை) அன்று காலை 9.30 மணி முதல் 11.00 மணி வரை Paper I – MAT மற்றும் முற்பகல்11.30 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை Paper II SAT தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வர்கள் தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரே தேர்வு மையத்திற்கு வருகை புரிய வேண்டும், மேலும் தேர்வு மையத்திற்கு மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து சென்று வர  ஒரு பொறுப்பு ஆசிரியரை  நியமிக்க  நடவடிக்கை எடுக்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு  தெரிவிக்கப்படுகிறது. குறிப்பு: NMMS பெயர் பட்டியலில்(Nominal Roll) தேர்வுக்கட்டணம் செலுத்தவில்லை (Not Paid) என்று தகவல் உள்ள மாணவர்களையும் தேர்வெழுத அனுமதிக்க வேண்டு

பத்தாம் வகுப்பு -செய்முறைத் தேர்வு -மார்ச் -2023 -பள்ளி மாணாக்கர்கள் – அறிவியல் பாட செய்முறைத் தேர்வு ,மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் மற்றும் அறிவுரைகள் வழங்குதல் -சார்பு

அனைத்து உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு SSLC-APRIL-2023-CONDUCTED-THE-SCIENCE-PRACTICAL-EXAM-FOR-SCHOOL-CANDIDATESDownload SSLC-APRIL-2023-SCIENCE-PRACTICAL-INSTRUCTIONDownload ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார் )தொடர்நடவடிக்கையின் பொருட்டு

பத்தாம் வகுப்பு -செய்முறைத் தேர்வு -மார்ச் -2023 – தனிதேர்வர்கள் -செய்முறைத் தேர்வில் கலந்து கொள்ள தெரிவித்தல் -சார்பு

அனைத்து உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு SSLC-APRL-2023-PRIVATE-SCIENCE-PRACTICAL-DATE-CEO-DEO-ADDownload ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் நகல் வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார்) தொடர்நடவடிக்கையின் பொருட்டு

மேல்நிலை முதலாமாண்டு  பொதுத் தேர்வு -மார்ச் /ஏப்ரல் -2023 -மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அக மதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை (Internal marks) இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தல் தொடர்பான அறிவுரைகள் -பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 1-internal-mark-uploading-instructionsDownload Internal-Mark-Code-for-1Download ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்ட கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்) தொடர்நடவடிக்கையின் பொருட்டு

NMMS-பிப்ரவரி -2023 – தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகைத் தேர்வு தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் -தொடர்பான அறிவுரைகள் வழங்குதல்

தேசிய வருவாய் மற்றும் திறன் படிப்புதவித் தேர்வு நாள் 25.02.2023 தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கான அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகளை தவறாமல் கடைபிடிக்க சார்ந்த தலைமையசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . NMMS-FEB-2023-CHIEF-SUPDT-INSTRUCTIONSDownload NMMS-Feb-2023-rem-formatDownload ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் சார்ந்த முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் துறை அலுவலர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்ட கல்வி அலுவலர்( இடைநிலை /தனியார்) தொடர்நடவடிக்கையின் பொருட்டு

+1 & +2 Top Sheet(முகப்புத் தாள்)- அனைத்து மேல்நிலைப் தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள வேலுர் கல்புதுர் அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அவர்களின் கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். VLRE-RPTI-EXAM-STATIONARY-ISSUEDownload மேல்நிலை முதலாமாண்டு முதன்மைத் தாள் மற்றும் முகப்புத் தாட்கள் அறிவுரைகள் 1-2023-TOP-SHEET-StitchingDownload மேல்நிலை இரண்டாமாண்டு முதன்மைத் தாள் மற்றும் முகப்புத் தாட்கள் அறிவுரைகள் 2-Topsheet-InstructionsDownload தன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் வேலுர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார்) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும்  அனுப்பலாகிறது.

பத்தாம் வகுப்பு -மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு -மார்ச்/ஏப்ரல் -2023 – காலஅட்டவணை மற்றும் அறிவுரைகள் -பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு

அனைத்து உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு பத்தாம் வகுப்பு - பொதுத் தேர்வு கால அட்டவணை (மற்றும்) மாணாக்கருக்கு முதன்மை விடைத்தாளுடன் வழங்கப்படும் சிறப்பு படிவங்கள் குறித்த அறிவுரைகள் SSLC-Time-Table & Instructions Download மேல்நிலை முதலாமாண்டு - கால அட்டவணை அறிவுரைகள் மற்றும் தனித்தேர்வர்களுக்கான முக்கிய குறிப்பு 1-TimeTableDownload மேல்நிலை இரண்டாமாண்டு -கால அட்டவணை , அறிவுரைகள் மற்றும் தனிதேர்வர்களுக்கான முக்கிய குறிப்பு 2-Time-TableDownload ஒப்பம் க .முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் அனைத்து உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார்) தொடர்நடவடிக்கையின் பொருட்டு

+1 Arrear -மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு -மார்ச்/ஏப்ரல் -2023 மாணவர்கள் 2021-2022 ஆம் கல்வியாண்டில் மேல்நிலை முதலாமாண்டு தொழிற்கல்வி பாடப் பிரிவில் பயின்று பொதுத் தேர்வில் தோல்வியுற்ற /வருகை புரியாத பாடங்களில் பழைய பாடத்திட்டத்தின் படி தேர்வு எழுதுதல் -மாணவர்களுக்கு விவரம் தெரிவித்தல் -தொடர்பாக

அனைத்து மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 1-2023-Vocational-old-Syllabus-letterDownload Govt-LetterDownload AttachementDownload G.O.No125Download ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார்) தொடர்நடவடிக்கையின் பொருட்டு

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2023  – இறுதி DCS REPORT வெளியிடுதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் -2023 தொடர்பாக  தேர்வு மையம் வாரியாக இறுதி  DCS Report இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. வேலுர் மாவட்டத்திலுள்ள மேல்நிலைப் பள்ளிகளுக்கு தேர்வு மைய எண்கள் புதிதாக வழங்கப்பட்டுள்ளது. அந்த தேர்வு மைய எண்களை குறித்து வைத்துக்கொள்ளுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தேர்வுகள் பிரிவு எழுத்தர் = மு.தயாநிதி 9791888163 / 7868015820 HSE2_APRIL_2023_DCS246-12-TH-DCS-17.02.2023-WITH-STRENGTHDownload ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட

NMMS-பிப்ரவரி -2023 -தேர்வு நாள் -25.02.2023தேர்வுமையப் பெயர் பட்டியல் மற்றும் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு -பதிவிறக்கம் -பள்ளிகளுக்கு -தெரிவித்தல் -சார்பு

அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தேசிய வருவாய் மற்றும் திறன் படிப்புதவித் தேர்வுத் நாள் 25.02.2023 இணைப்பில் காணும் அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் செயல்முறைகளை பின்பற்றி செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். NMMS-NR-HALL-TICKET-INSTRUCTION-FINALDownload ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்