Author: ceo

ALL HEADMASTERS ARE INSTRUCTED TO USE CUG CELL NO. FOR OFFICIAL COMMUNICATION – INSTRUCTIONS.

ALL HEADMASTERS ARE INSTRUCTED TO USE CUG CELL NO. FOR OFFICIAL COMMUNICATION – INSTRUCTIONS.

CIRCULARS
சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) இணைப்பில் உள்ள பள்ளிதலைமையாசிரியர்களின் பட்டியலை பதிவிறக்கம் செய்து அதில் இடம் பெற்றுள்ள கைபேசி எண்ணில் தொடர்புகொள்ள இயலாத நிலை உள்ளது. எனவே, முதன்மைக்கல்வி அலுவலகத்தில் இருந்து தொடர்பு கொள்ள ஏதுவாக BSNL CUG கைபேசி எண் உள்ள தலைமையாசிரியர்கள் உடனடியாக அதனை பயன்படுத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும்,  இதுவரை BSNL CUG கைபேசி எண் பயன்படுத்தாமல் இருப்பதற்கு தக்க விளக்கத்தினை 25.07.2018க்குள் அனுப்பிவைக்குமாறு சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE UNATTENDED CELL NO.s முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மேல்நிலை இரண்டாமாண்டு சிறப்பு துணைத் தேர்வு ஜீன்/ஜீலை 2018 – தேர்வு முடிவுகள் சார்பான அறிவிப்பு

மேல்நிலை இரண்டாமாண்டு சிறப்பு துணைத் தேர்வு ஜீன்/ஜீலை 2018 – தேர்வு முடிவுகள் சார்பான அறிவிப்பு

CIRCULARS
மேல்நிலை இரண்டாமாண்டு ஆண்டு சிறப்புத் துணைத் தேர்வு ஜீன் / ஜீலை 2018 தேர்வு முடிவுகள் சார்பான கடிதம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறைகள் குறித்த செய்தி.   முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்   பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்விஅலுவலர்கள் வேலுர் / திருப்பத்துர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை / வாணியம்பாடி /HSE June Result Press Release 2018(1)
EMIS இணைய தளத்தில் மாணவர் வருகைப்பதிவேடு மற்றும் நாளது தேதி நிலவரப்படி பதிவிறக்கம் செய்யப்பட்ட EMIS Front Page Copy-யுடன் பதிவுகளை சரிபார்த்தல்

EMIS இணைய தளத்தில் மாணவர் வருகைப்பதிவேடு மற்றும் நாளது தேதி நிலவரப்படி பதிவிறக்கம் செய்யப்பட்ட EMIS Front Page Copy-யுடன் பதிவுகளை சரிபார்த்தல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு வணக்கம், EMIS குறித்தான தகவல் EMIS இணைய தளத்தில் கீழ்கண்ட பள்ளிகள்  குறிப்பிட்டுள்ள நாட்களில் அவற்றிக்கு எதிரே குறிப்பிட்டுள்ள அலுவலகத்திற்கு மாணவர் வருகைப்பதிவேடு மற்றும் நாளது தேதி நிலவரப்படி பதிவிறக்கம் செய்யப்ட்ட EMIS Front Page Copy-யுடன் தனி நபர் ஒருவரை அனுப்பி பதிவுகளை சரிபார்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பள்ளிகள் நாட்கள் சரிபார்க்க வருகைபுரிய வேண்டிய அலுவலகம் சரிபார்க்க வேண்டிய அலுவலர் PRIMARY & MIDDLE NURSERY & PRIMARY SCHOOL 25.07.2018 மற்றும் 26.07.2018 சார்ந்த CRC மையம் சார்ந்த BRC Supervisor ALL CATEGORIES OF HIGH & HR.SEC.SCHOOLS 27.07.2018 சார்ந்த BRC மையம் சார்ந்த BRC Supervisor MATRIC & CBSE SCHOOLS 30.07.2018 சார்ந்த BRC மையம் சார்ந்த BRC Supervisor
கால அட்டவணை – 11ம்வகுப்பு போதிக்கும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி  முதுகலை ஆசிரியர்களுக்கான புதிய பாடநூல் குறித்து பயிற்சி

கால அட்டவணை – 11ம்வகுப்பு போதிக்கும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கான புதிய பாடநூல் குறித்து பயிற்சி

CIRCULARS
அனைத்து மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்களுக்கு, 11ம்வகுப்பு போதிக்கும் மெட்ரிக் பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கான புதிய பாடநூல் குறித்து பயிற்சி இணைப்பில் உள்ள கால அட்டவணை படி  அரப்பாக்கம், அன்னை மிரா பொறியியல் கல்லூரியில் (இணைப்பில் கண்டுள்ளபடி) நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.  சார்ந்த பாட ஆசிரியர்களை குறிப்பிட்டுள்ள நாளில்  பயிற்சியில் கலந்துகொள்ளும் வகையில் விடுவித்தனுப்பும்படி சம்மந்தப்பட்ட  மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE  SCHEDULE பயிற்சி நடைபெறும் மையத்தில் கருத்தாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு பயிற்சி சிறப்பாக நடைபெற கருத்தாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
செப்டம்பர் 2018-ல் நடைபெறவுள்ள ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கான விண்ணப்பங்களை பள்ளித்தலைமையாசிரியர்கள் 11.07.2018 முதல் 25.07.2018 வரை பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்கி, பூர்த்தி செய்து பெறப்பட்ட விண்ணப்பங்களை 19.07.2018 வியாழக்கிழமை பிற்பகலில் இருந்து பதிவேற்றம் செய்து (UPload) 31.07.2018க்குள் முடிக்க தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

TRUST EXAM APPLICATION UPLOAD DATE CHANGE செப்டம்பர் 2018-ல் நடைபெறவுள்ள ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கான விண்ணப்பங்களை பள்ளித் தலைமையாசிரியர்கள் 11.07.2018 முதல் 25.07.2018 வரை பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்கி, பூர்த்தி செய்து பெறப்பட்ட விண்ணப்பங்களை 19.07.2018 வியாழக்கிழமை பிற்பகலில் இருந்து பதிவேற்றம் செய்து (UPload) 31.07.2018க்குள் முடிக்க தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்  CEO, VELLORE.
TO ALL CATEGORIES OF SCHOOL HMs/PRINCIPALS – TOMORROW (21.07.2018) WILL BE WORKING DAY FOR ALL CATEGORIES OF SCHOOLS

TO ALL CATEGORIES OF SCHOOL HMs/PRINCIPALS – TOMORROW (21.07.2018) WILL BE WORKING DAY FOR ALL CATEGORIES OF SCHOOLS

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, 21.07.2018 (நாளை) அனைத்துவகை பள்ளிகளுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்துவகை பள்ளிகளும் 21.07.2018 அன்று வேலை செய்யும் என அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
புதிய கால அட்டவணை – 11ம்வகுப்பு புதிய பாடநூல் குறித்து முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி

புதிய கால அட்டவணை – 11ம்வகுப்பு புதிய பாடநூல் குறித்து முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி

CIRCULARS
11ம் வகுப்பு புதிய பாடநூல் குறித்து முதுகலை ஆசிரியர்களுக்கானபயிற்சி இணைப்பில் உள்ள புதிய கால அட்டவணை படி இரண்டுமையங்களில் (இணைப்பில் கண்டுள்ளபடி) நடைபெறும் எனதெரிவிக்கப்படுகிறது.  சார்ந்த ஆசிரியர்களை பயிற்சியில்கலந்துகொள்ளும் வகையில் விடுவித்தனுப்பும்படி சம்மந்தப்பட்டதலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE RE-MODIFIED SCHEDULE பயிற்சி நடைபெறும் இரு மையங்களிலும் கருத்தாளர்கள் அனைவரும்கலந்துகொண்டு பயிற்சி சிறப்பாக நடைபெற கருத்தாளர்கள்கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
ALL PENDING SCHOOL HMs & PRINCIPALS – EMIS NEW ENTRY FOR ALL CLASSES SHOULD BE COMPLETED BEFORE 31.07.2018

ALL PENDING SCHOOL HMs & PRINCIPALS – EMIS NEW ENTRY FOR ALL CLASSES SHOULD BE COMPLETED BEFORE 31.07.2018

CIRCULARS
ALL PENDING SCHOOL HMs & PRINCIPALS. அரசு/நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் / மெட்ரிக் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள்/ மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள்/ ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் / சி.பி.எஸ்.இ/ ஐ.சி.எஸ்.இ/ கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் 2018-19ம் ஆண்டு  15.07.2018 நிலவரப்படி வருகைப்பதிவேட்டில் உள்ளபடி அனைத்து மாணவர்களுக்கும் ( 1 முதல் 12ம் வகுப்பு வரை ) EMIS NEW ENTRY பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் இன்னும் 140 பள்ளிகள் (ZERO ENTRY) தங்கள் பள்ளிகளில் புதிதாக பதிவுகள் மேற்கொள்ளாமல் நிலுவையில் உள்ளது. நிலுவையில் உள்ள பதிவேற்றம் செய்யப்படாத அனைத்து பள்ளிகளும் 31.07.2018-க்குள் பதிவேற்றம் மேற்கொள்ள தலைமையாசிரியர் / முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்ட நாட்களுக்குள் EMIS  பணிகள் முடிக்கப்படாத பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும்