ALL GOVT./MPL/ADW/FOREST/AIDED SCHOOL HMs MEETING ON 27.07.2018 @ GOVT.(MUSLIM ) HSS, VELLORE AT 11.00 AM FOR HIGH SCHOOL HMs & AT 4.00 PM FOR HR.SEC.SCHOOL HMs.,
கூட்டத்திற்கு வருகைபுரியும் தலைமையாசிரியர்கள் இணைப்பில் உள்ள கூட்டப்பொருளை பதிவிறக்கம் செய்து EXCEL-ல் தட்டச்சு செய்து ‘A4’ தாளில் தலைமையாசிரியர் கையொப்பத்துடன் ஒரு நகலும், குறுந்தகட்டில் (CD) தனித்தனி கோப்பாக பதிவு செய்து ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE MEETING AGENDA (1 to 10)
இணைப்பில் உள்ள கூட்டப்பொருளுடன்
கூட்டப்பொருள்-11
VPRC மூலம் நியமனம் செய்யப்பட்ட கழிவறை சுத்தம் செய்பவர்களுக்கான ஊதியம் எந்த மாதம் வரை வழங்கப்பட்டுள்ளது என்ற விவரம், 2017-18ம் கல்வியாண்டிற்கு கொடுக்கப்பட்டிருப்பின் அதன் விவரத்தை கூட்டத்தில் ஒப்படைக்க தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்
ALL CATEGORIES OF SCHOOL HEADMASTERS/ PRINCIPA
DOWNLOAD THE ATTACHED CILE REGARDING 6TH TO 12TH STANDARD SYLLABUS FOR 2018-19 AND FOLLOW.
CLICK HERE TO DOWNLOAD THE FILE-1
CLICK HERE TO DOWNLOAD THE FILE-2
CLICK HERE TO DOWNLOAD THE FILE-3
CLICK HERE TO DOWNLOAD THE FILE-4
CLICK HERE TO DOWNLOAD THE FILE-5
CLICK HERE TO DOWNLOAD THE FILE-6
CLICK HERE TO DOWNLOAD THE FILE -7 (6 TO 9 ENGLISH)
CLICK HERE TO DOWNLOAD THE FILE - 8
CLICK HERE TO DOWNLOAD THE 11TH STANDARD SYLLABUS FILE
CEO, VELLORE
அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு ,
நாட்டுநலப்பணி திட்டம்- (SELF FINANCING UNITS) நாட்டுநலப்பணி திட்ட அமைவுகள் படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பக்கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பின்பற்றி செயல்பட அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE FORM
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக்/ சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர்கள்,
தமிழ்நாடு பாரத சாரண சாரணியம் – வேலூர் கல்வி மாவட்டம்-ராஜ்புரஷ்கார் விருது 2018 – 27.07.2018 முதல் 29.07.2018 வரை மூன்று நாட்கள் ஏலகிரி, அத்தனாவூர், செயின்ட் சார்லஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளின்படி செயல்பட அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக்/ சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக்/ சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர்கள்,
தமிழ்நாடு பாரத சாரண சாரணியம் – வேலூர் கல்வி மாவட்டம்-ராஜ்புரஷ்கார் விருது 2018 – 27.07.2018 முதல் 29.07.2018 வரை மூன்று நாட்கள் ஆற்காடு ஸ்ரீ ராமகிருஷணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளின்படி செயல்பட அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக்/ சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்