ALL GOVT./MPL/ADW/FOREST/AIDED HMs,
ENTER THE 11TH STANDARD STRENGTH IMMEDIATELY IN THE ATTACHED FORM BY CLICKING THE LINK BELOW. THIS MOST URGENT ENTER BEFORE 3.00 PM TODAY.
CLICK HERE AND ENTER THE 11TH STRENGTH DETAILS
CEO, VELLORE
ALL GOVT./MPL/AIDED HS &HSS HMs,
ENTER THE DETAILS OF SCERT TRAINING DETAILS BY CLICKING THE LINK BELOW AND ALSO
FILL THE FORM ATTACHED AND SUBMIT IN 'D2' SECTION OF CEO OFFICE.
FORM TO BE FILLED AND HANDED OVER IN CEO's OFFICE
CLICK HERE AND ENTER THE DETAILS
CEO, VELLORE
அனைத்துவகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு,
திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி கல்வி மாவட்டத்தில் இராஜ்யபுரஷ்கார் விருது பெற விண்ணப்பித்துள்ள சாரண, சாரணியர்களுக்கு 27.07.2018 முதல் 29.07.2018 வரை மூன்று நாட்கள் தேர்வு முகாம் நடைபெறவுள்ளது. தேர்வு முகாமிற்கு முன் ஒரு நாள் ஆயத்த முகாம் 22.07.2018 அன்று (ஞாயிற்றுக்கிழமை) அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நெல்லூர்பேட்டையில் நடைபெற உள்ளது. விண்ணப்பித்துள்ள அனைத்து சாரண, சாரணியர்களும் இந்த முகாமில் அவசியம் கலந்துகொள்ள வேண்டும். முகாமிற்கு வரும் சாரண, சாரணியர் அனைவரும் முழுச்சீருடையில் வரவேண்டும். முகாமிற்கு வரும்போது Log Note, Good Turn Note, மூன்று மீட்டர் கயிறு, சாரண தண்டம், கையேடு, பேனா கொண்டுவருதல் வேண்டும். முகாமிற்கு வரும் சாரண, சாரணியர்கள் மதிய உணவு கொண்டுவருதல் வேண்டும்.
முகாம் நேரம்: காலை 9.30 மணி
TO ALL GOVT. / MPL / HIGH / HSS HEADMASTERS,
KINDLY DOWNLOAD THE ATTACHMENT AND FOLLOW THE INSTRUCTIONS.
CEO VELLORE.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS High-school-HM-promotion-particulars-verification
ALL GOVT/MPL HIGH & HSS HMs
இளநிலை உதவியாளர் பதவியிலிருந்து உதவியாளர் மற்றும் உதவியாளர் பதவியிலிருந்து பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் பதவி உயர்வுக்கு முன்னுரிமைப்பட்டியலில் விவரங்கள் சரியாக உள்ளதா என சரிபார்க்கும்பொருட்டு இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பணியாளர்கள் முன்னுரிமைப்பட்டியலில் விவரங்கள் சரியாக உள்ளதா என சரிபார்த்து 18.07.2018 அன்று 11.00 மணிக்கு இவ்வலுவலகத்தில் ’அ1’ பிரிவில் கையொப்பமிட்டு செல்ல பட்டியலில் இடம் பெற்றுள்ள பணியாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
CLICK TO DOWNLOAD THE PROCEEDINGS REGARDING JA TO ASST PROMOTION
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS REGARDING ASST. TO DESK SUPT. PROMOTION
CLICK TO DOWNLOAD THE PROCEEDINGS REGARDING NOT ELIGIBLE
CLICK HERE TO DOWNLOAD THE JA to Asst. Panel
CLICK HERE TO DOWNLOAD THE Asst to desk 06 0
ALL CATEGORIES OF SCHOOL HEADMASTERS/ PRINCIPALS- CLICK THE LINK BELOW AND DOWNLOAD THE HANDBOOOKS.
CLICK HERE TO DOWNLOAD THE 11TH ENGLISH TRB HANDBOOK
CLICK HERE TO DOWNLOAD THE 11th Maths TRB TM HANDBOOK
CLICK HERE TO DOWNLOAD THE 11th CHEMISTRY TRB TM HANDBOOK
CLICK HERE TO DOWNLOAD THE 11th COMBINED BOTANY TEACHERS HANDBOOK
CLICK HERE TO DOWNLOAD THE 11TH COMBINED ZOOLOGY TEACHERS HANDBOOK TAMIL
CLICK HERE TO DOWNLOAD THE 11TH COMBINED ZOOLOGY TEACHERS
CEO, VELLORE.
11ம் வகுப்பு புதிய பாடநூல் குறித்து முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி இணைப்பில் உள்ள புதிய கால அட்டவணை படி இரண்டு மையங்களில் (இணைப்பில் கண்டுள்ளபடி) நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. சார்ந்த ஆசிரியர்களை பயிற்சியில் கலந்துகொள்ளும் வகையில் விடுவித்தனுப்பும்படி சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE RE-MODIFIED SCHEDULE
பயிற்சி நடைபெறும் இரு மையங்களிலும் கருத்தாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு பயிற்சி சிறப்பாக நடைபெற கருத்தாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.