Author: ceo

வனம் – நீலகிரி வரையாடு திட்டம், – நீலகிரி வரையாடு தினம் அக்டோபர் 7th, 2026 – பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ஓவியம் மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்துவது -தொடர்பாக.

forest (2)Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் – CENTA பயிற்சி – Relieving of teachers for the Training Programme of ” Professional Development Workshops ” என்ற தலைப்பில் பயிற்சி நடைபெறுதல் – உயர் / மேல்நிலைப் பள்ளி – இணைப்பில் குறிப்பிட்டுள்ள அறிவியல் மற்றும் கணித பாட பட்டதாரி ஆசிரியர்கள் மறுநினைவூட்டிற்கு இடமளிக்காமல் பயிற்சியில் கலந்து கொள்ள தெரிவித்தல் -சார்பாக

பயிற்சி நடைபெறும் நாள் : 02.09.2026 பயிற்சி நடைபெறும் இடம் : SSA அலுவலகம், காட்பாடி வேலூர். 101-centa-trainingDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி-வேலூர் மாவட்டம்- உடற்கல்வி- 2026-2027 ஆம் கல்வியாண்டில் மாநில அளவிலான Judo-U14/17/19 வயதிற்குட்பட்ட மாணவ/மாணவிகளுக்கான பாரதியார் தின/குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள்-நடைபெறும் இடம் தேதி போன்ற விவரங்கள் தெரிவித்தல்-சார்பு.

judoDownload RD BD,2026 - 27 DISTRICT JUDO RESULTSDownload SOPDownload /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

பள்ளிக் கல்வி-வேலூர் மாவட்டம்- உடற்கல்வி- 2026-2027 ஆம் கல்வியாண்டில் மாநில அளவிலான Fencing-U14/17/19 வயதிற்குட்பட்ட மாணவ/மாணவிகளுக்கான பாரதியார் தின/குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள்-நடைபெறும் இடம் தேதி போன்ற விவரங்கள் தெரிவித்தல்-சார்பு.

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு Fencing(2)Download fencing results 26-27Download SOPDownload /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்.

பள்ளிக் கல்வி-வேலூர் மாவட்டம்- உடற்கல்வி- 2026-2027 ஆம் கல்வியாண்டில் மாநில அளவிலான Boxing- U14/17/19 வயதிற்குட்பட்ட மாணவ/மாணவிகளுக்கான பாரதியார் தின/குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள்-நடைபெறும் இடம் தேதி போன்ற விவரங்கள் தெரிவித்தல்-சார்பு.

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கவனத்தி/ற்கு boxing.namakkalDownload RD, BD - STATE LEVEL BOXING TOURNAMENT - 2026 - 2027 (1)Download SOPDownload /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்.

தேர்வுகள்-வேலூர் மாவட்டம் -10 -ம் வகுப்பு மாணவர்களுக்கு  சிறு தேர்வு (Slip Test  -4) –  01.09.2026  முதல்  நடைபெறுதல் மற்றும் சிறு தேர்வுகளுக்கான பாடத்திட்டம் பள்ளிகளுக்கு தெரிவித்தல்     –தொடர்பாக

slip test 4 sslc studentsDownload Slip Test 4 Time Table 2026-27 sslcDownload SLIP TEST SYLLABUS VELLORE DISTDownload https://docs.google.com/spreadsheets/d/1nXI4QE5_3cDkeKucdar8_g0Gd5yidSMMO9OBiaKIf8c/edit?usp=sharing இணைப்பு:                                                                             //ஓம்.//       Slip Test Syllabus அட்டவணை                          முதன்மைக் கல்வி அலுவலர் Slip test -4   Time table                                                  வேலூர். Google sheet link                                                   பெறுநர்: அனைத்து வகை (அரசு/நகரவை /ஆதிதிராவிட நலம்/ நிதியுதவி/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள்  வேலூர் மாவட்டம். நகல்: மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை)

தேர்வுகள் – மேல்நிலைத் தேர்வுகள் – 2026 – 2027 மேல்நிலை இரண்டாமாண்டு புதிய தேர்வு மையங்கள் அமைத்தல் கருத்துருக்கள் அனுப்பக் கோருதல் – சார்பு

EXAM
new centre proceedingDownload 602 NEW CENTRE G.O (1)Download new centre - proposal formatDownload               //ஓம்.//                                                                                   முதன்மைக் கல்வி அலுவலர்,              

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – 2026 – தேசிய அறிவியல் கருத்தரங்கு (National Science Seminar 2026 ) 8 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான அறிவியல் கருத்தரங்கு நடைபெறுதல் – தொடர்பாக.

Document 18Download NATIONAL SCIENCE SEMINOR - 2026Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – பள்ளிகளில் கல்வி சார்ந்த செயல்பாடுகள் மற்றும் கல்வி இணைச் செயல்பாடுகள் மட்டுமே நடைபெற வேண்டும் – பள்ளிகளுக்கு அறிவுரை வழங்குவது – தொடர்பாக.

Document 16Download tn_school_prohibition_gazette_goDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.