Author: ceo

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) – 2026 -2027 ஆம் ஆண்டிற்கான அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள் – கூடுதல் நாட்டு நலப்பணித் திட்டம் (NSS Units) அலகுகளின் தேவை குறித்த விவரங்கள் இணைக்கப்பட்டுள்ள ( Google Form) – இல் பதிவேற்றம் செய்தல் – சார்பு.

NSS Additional UnitsDownload Google Form Link : https://forms.gle/WMScuJDUJPt1kuwv5 முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

// மிக மிக அவசரம் // // தனி கவனம் // Election Literacy Club சார்ந்து இணைப்பிலுள்ள Google Sheet -ல் உரிய விவரங்கள் உடன் பூர்த்தி செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்தல் – சார்பு.

https://docs.google.com/spreadsheets/d/1h5HKH_TL3vjTxYytzDlwKg45X-sV0JQkeLyZrRXIgh8/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

தமிழ்நாடு  அமைச்சுப்பணி –    பள்ளிக் கல்வி –இளநிலை உதவியாளர் /தட்டச்சர்கள் /சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3 ஆகியோர்களுக்கு உதவியாளராகப் பதவி உயர்வு/பணிமாறுதல் வழங்குவது -15.03.2026 நிலவரப்படி தகுதிவாய்ந்தோர் விவரம் கோருதல்– தொடர்பாக.

4403Download 2026 Assistant Panel CallforDownload Assistant Panel 2026Download form for promo panel new proposalDownload

பள்ளிக்கல்வி- விளையாட்டுப் போட்டிகள் -2026-27 ஆம் கல்வியாண்டில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடைபெறும் இடம்,தேதி, நடுவர்கள், பணிவிடுவிப்பு போன்ற விவரங்கள் தெரிவித்தல் – சார்பாக

CIRCULARS
cm trophy_20260907_0001 (1)Download official list cm trophyDownload CM trophy date scheduleDownload

சுற்றறிக்கை

VELLORE_Teacher_Internship_2026Download இணைப்பு : INTERNSHIP TEACHER TRAINING LIST                                                                                                            //ஓம். //

தேர்வுகள் –பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு -மார்ச் 2026, பள்ளி மாணவர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் திருத்தங்கள் செய்தல் தொடர்பாக பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்களுக்கு  தெரிவித்தல்-சார்பு.

sslc mark sheet correctionDownload //ஓம்.//      முதன்மைக்கல்விஅலுவலர்,                                                                                            &

தேர்வுகள்-வேலூர் மாவட்டம் -10 -ம் வகுப்பு மாணவர்களுக்கு  சிறு தேர்வு (Slip Test  -5 ) மற்றும்  மேல்நிலை இரண்டாமாண்டு மாணவர்களுக்கு   (Slip Test  -4 ) நடைபெறுதல் பள்ளிகளுக்கு தெரிவித்தல்     –தொடர்பாக

slip test 4 & 5 proceedingDownload 10th_Slip Test 5 Time Table 2026-27Download XII-Slip Test 4 Time Table 2026-27Download இணைப்பு:                                                                            //ஓம்.//       Slip Test Syllabus அட்டவணை                          முதன்மைக் கல்வி அலுவலர் Slip test    Time table                                                      வேலூர்.

பள்ளிக்கல்வித்துறை- சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை, தமிழ்நாடு காலநிலை மாற்ற முகாம் (TNCCM) – காலநிலை கல்வி முன்னெடுப்பு பள்ளிகளுக்கான மூன்று நாள் சான்றளிக்கப்பட்ட தங்கும் வசதியுடன் கூடிய பயிற்சித் திட்டம் நடத்துதல்-சார்பு

Ceo proceedings For Teachers TrainingDownload Dccm Trg Teachers listDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

வேலூர் மாவட்டம் – அரசு/நகராட்சி/ஆதிதிராவிடர் நல/நிதியுதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் கற்பித்தல் மற்றும் உற்றுநோக்கல் பயிற்சியினை மாணவ மாணவியர்கள் மேற்கொள்ள  அனுமதி வழங்குதல்  தெரிவித்தல் -சார்பு

101-bed students trainingDownload bed training students listDownload trainingDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

வனம் – நீலகிரி வரையாடு திட்டம், – நீலகிரி வரையாடு தினம் அக்டோபர் 7th, 2026 – பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ஓவியம் மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்துவது -தொடர்பாக.

forest (2)Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.