வேலூர் மாவட்டம் – CENTA பயிற்சி – Relieving of teachers for the Training Programme of ” Professional Development Workshops ” என்ற தலைப்பில் பயிற்சி நடைபெறுதல் – உயர் / மேல்நிலைப் பள்ளி – இணைப்பில் குறிப்பிட்டுள்ள அறிவியல் மற்றும் கணித பாட பட்டதாரி ஆசிரியர்கள் மறுநினைவூட்டிற்கு இடமளிக்காமல் பயிற்சியில் கலந்து கொள்ள தெரிவித்தல் -சார்பாக

பயிற்சி நடைபெறும் நாள் : 02.09.2026

பயிற்சி நடைபெறும் இடம் : SSA அலுவலகம், காட்பாடி வேலூர்.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.