Author: ceo

பள்ளிக் கல்வி -வேலூர் மாவட்டம் – அரசு/நகரவை/அரசு உதவி பெறும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் (நடப்பு கல்வியாண்டில்)2025-2026ஆம் கல்வியாண்டில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களின் எண்ணிக்கை விவரம் (பாடவாரியாக, வகுப்பு வாரியாக) இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள Linkஇல் நாளை (25.02.2026) மாலை 4.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு அனைத்து அரசு/நகரவை/அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல் – தொடர்பாக

https://docs.google.com/spreadsheets/d/1eUHB8Qls4hzwPIVGp4bi-3hrd2E-njji52eCzTGVs9o/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –மார்ச் – 2026, மேல்நிலை முதலாமாண்டு (Arrear) / இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் மாற்றுத்திறன் கொண்ட பள்ளி மாணவர்களுக்கு தேர்வு நேர சலுகைகள் வழங்கி ஆணை பெறப்பட்டமை –பள்ளிகளுக்கு –தெரிவித்தல்  –  சார்பு.

scribe list proceedingDownload +2 VLRE SPELL IDownload +2 ALL DIST II SPELLDownload + 1 ARREARDownload //ஓம்.// முதன்மைக்கல்வி அலுவலர்,    வேலூர். பெறுநர்:       சார்ந்த  மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்,வே.மா. நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/ தனியார்  பள்ளிகள்) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுபிவைக்கப்படுகிறது. வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(/தொடக்கக்கல்வி) அவர்களுக்கு தகவலின்  பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.

தனிகவனம்/மிகமிக அவசரம்/-பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – அனைத்து அரசு / நகராட்சி உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் Details of Dilapidated Building குறித்து இணைப்பிலுள்ள கூகுள் படிவத்தில் கோரிய விவரங்களை இதுவரை பதிவுகள் மேற்கொள்ளப்படாத பள்ளிகள் உடனடியாக 23.02.2026 இன்று மதியம் 2.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறது.

https://docs.google.com/spreadsheets/d/1SglO47LprJWyAuj0wnRFp6x41uC9Hy3ZPx9cZ8rWSt4/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –மார்ச் – 2026, மேல்நிலை முதலாமாண்டு (Arrear) / இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுக்களை (Hall Ticket) மற்றும் தேர்வு மையங்களுக்கான பெயர் பட்டியல், வருகைத்தாள், இருக்கைத் திட்டம் பதிவிறக்கம் செய்தல் – பள்ளித் தலைமை ஆசிரியர்கள் /மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்களுக்கு –தெரிவித்தல் – சார்பு.

4379 hallticket & centre NR downloading instructionsDownload  //ஓம். // முதன்மைக்கல்விஅலுவலர்,                                          வேலூர் பெறுநர்:       அனைத்து வகை  மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்,வே.மா. நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/ தனியார்  பள்ளிகள்) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுபிவைக்கப்படுகிறது. வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(/தொடக்கக்கல்வி) அவர்களுக்கு தகவலின்  பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.

தகவல் அறியும் உரிமைச்சட்டம் -2005 – இணைக்கப்பட்டுள்ள மனுதாரர் திரு.ஆர்.காதர் கோரிய தகவல்கள் உடனடியாக மனுதாரருக்கு அனுப்பிவிட்டு அதன் நகலை இவ்வலுவலகத்தில் சமர்பிக்குமாறு அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்தல்- சார்பு

DocScanner 23-Feb-2026 12-03 pmDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், தலைமையாசிரியர்கள், அனைத்து அரசு/நகரவை/ ஆதிதிராவிடர் நல உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி, வேலூர் மாவட்டம்.

மேல்நிலை முதலாமாண்டு (Arrear) மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2026 பொதுத் தேர்விற்கு பயன்படுத்த வேண்டிய படிவங்கள் அனுப்புதல் –தொடர்பாக

அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மைய பள்ளித் தலைமையாசிரியர்கள் / மெட்ரிக்ப்பள்ளி முதல்வர்கள்  கவனத்திற்கு மார்ச் 2026 –ல்  நடைபெறவுள்ள மேல்நிலை முதலாமாண்டு (Arrear)  மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்விற்கு பயன்படுத்த வேண்டிய படிவங்கள் விவரம் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது என்பதை அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மைய தலைமையாசிரியர்கள் /மெட்ரிக்ப்பள்ளி முதல்வர்களுக்கு  தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு HSCTHEORYEXAMDGE2026-SECOND-YEARDownload HSCTHEORYEXAMDGE2026-FIRST-YEARDownload //ஓம்.// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து வகை மேல்நிலை பொதுத் தேர்வு மைய தலைமையாசிரியர்கள் /மெட்ரிக்ப்பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர்  மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தனியார் )  அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும்

தேர்வுகள்- மேல்நிலை முதலாமாண்டு (Arrear) மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு -மார்ச்-2026 தனித்தேர்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை (Hall Ticket) இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்தல் -அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக்குறிப்பு -தெரிவித்தல் -தொடர்பாக

அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்களின் கவனத்திற்கு class 12 private candidate hall ticket downloadDownload //ஓம்.// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் ) அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது

தேர்வுகள் -வேலூர் மாவட்டம் -மேல்நிலை இரண்டாமாண்டு  பொதுத் தேர்வு –மார்ச் -2026 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை (internal marks) இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தல் தொடர்பான அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகள் –பள்ளிகளுக்கு தெரிவித்தல் –சார்பு

internal marks uploading instructionDownload                //ஓம்.//    முதன்மைக் கல்வி அலுவலர்,                                                                                             

பள்ளிக்கல்வித்துறை –தேர்வுகள் –வேலூர் மாவட்டம் -2025-2026 கல்வியாண்டு –மேல்நிலை முதலாமாண்டு மாணவ /மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான பொதுத்தேர்வுகள் -தேர்வுகால அட்டவணை –அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்களுக்கு – தெரிவித்தல் –தொடர்பாக  

4379 +1 annual time tableDownload +1 ANNUAL TIME TABLEDownload //ஓம்.// முதன்மைக்கல்விஅலுவலர்,                                                                                          

பத்தாம் வகுப்பு -செய்முறைத் தேர்வு –பிப்ரவரி-2026 -பள்ளி மாணாக்கர்கள் – அறிவியல் பாட செய்முறைத் தேர்வு ,மதிப்பெண் பட்டியல் மற்றும் செய்முறைத் தேர்வு படிவங்கள்-பதிவிறக்கம் செய்து கொள்ள -அனைத்து வகை பள்ளித்தலைமை ஆசிரியர்கள் /மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்களுக்கு – தெரிவித்தல் –சார்பு

அனைத்து அரசு / அரசு நிதியுதவி  உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்  மற்றும் மெட்ரிக் உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள்  கவனத்திற்கு, 1)இணைப்பில் உள்ள 23.02.2026 முதல் 28.02.2026 முடிய நடைபெறவுள்ள 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவியல் செய்முறை வினாத்தாள்களை அரசு தேர்வு இயக்குநர் அவர்களின் செயல்முறைகளின்படி மந்தன தன்மையுடன் பயன்படுத்தவும். 2)இணைப்பில் உள்ள படிவங்களை முறையாக தெளிவாக பயன்படுத்தவும்.                       எந்தவித புகாருக்கும் இடமளிக்கா வண்ணம் அறிவியல் பாட செய்முறைத் தேர்வினை நடத்தி முடிக்குமாறு அனைத்து வகை தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. SSLC MAR 2026 Practical Exam Instructions 18.02.2026 (1)Download +10 PRAC