வரவு செலவு திட்டம் – எண்வகைப் பட்டியல் ( Number Statement) 2025-2026 உரிய படிவங்கள் மற்றும் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் சார்ந்து – உரிய விவரங்கள் தயார் நிலையில் வைத்திருக்க தெரிவித்தல் – தொடர்பாக.

// ஒப்பம் //

// செ.மணிமொழி//

முதன்மைக் கல்விஅலுவலர்

வேலூர்

பெறுநர்

தலைமைஆசிரியர்கள்

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள்

வேலூர் மாவட்டம்.