அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
இதுவரை நடைபெற்று முடிந்த 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு முதல் திருப்புதல் தேர்வு விடைக்குறிப்புகள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. மதிப்பீட்டு பணியினை உடன் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
குறிப்பு
இரண்டாம் கட்ட விடைத்தாட்களை 16-02-2022 அன்று காலை 09.00 மணி முதல் வேலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியிலிருந்து முகப்புக் கடிதத்துடன் தனி நபரினை அனுப்பி பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.
பெறுநர்
முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்
அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்