தேர்வுப் பணி- வேலூர் மாவட்டம்   மார்ச்/ஏப்ரல் – 2026நடைபெற்று முடிந்த  பத்தாம் வகுப்பு  பொதுத் தேர்வு விடைத் தாள் திருத்தும் முகாம் –வேலூர் -72 எத்திராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும்குடியாத்தம்,திருவள்ளுவர் நிதியுதவி  மேல்நிலைப்பள்ளியில்  10.04.2026 முதல் நடைபெறும் விடைத்தாள் திருத்தும் பணி – பட்டதாரி  ஆசிரியர்களை -உரிய தேதியில் விடுவித்து அனுப்ப தெரிவித்தல்  -தொடர்பாக 

                                                                                             

   //ஓம்.//

                                                                                  முதன்மைக்கல்வி அலுவலர்

                                                                                               வேலூர்

பெறுநர்

தலைமைஆசிரியர்கள் / முதல்வர்கள்

அரசு/ அரசு உதவிபெறும்/ நகரவை / மெட்ரிக் உயர் மற்றும்  மேல்நிலைப் பள்ளிகள்.வேலூர் மாவட்டம்.

நகல் – 

1.  சென்னை-6, அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்தனுப்பலாகிறது.

2.முகாம் அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார் பள்ளிகள் / தொடக்கக்கல்வி )  தகவலுக்காக அனுப்பலாகிறது.