Month: September 2025
பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – பள்ளிகளில் இணைப்பிலுள்ள செயல்முறைகளுக்கிணங்க, துறைத் தணிக்கைச் சார்ந்த விவரம் Google Form -ல் பதிவிடுமாறு தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுநாள் வரை பதிவிடாமல் உள்ள பள்ளிகள் இணைப்பிலுள்ள Google Sheet -ல் உடன் பதிவிடுமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. // மிக மிக அவசரம்// – இணைப்பிலுள்ள பள்ளிகள் மட்டும் உள்ளீடு செய்ய தெரிவிக்கப்படுகிறது.
https://docs.google.com/spreadsheets/d/1iu9nWXw9dmcp5uv_vvHed1o6SV9WNJKWVdIolVa_vWQ/edit?usp=sharing
REMINDER - OFFICE, SCHOOL DETAILS - GOOGLE FORM DETAILS (3)Download
முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர் மாவட்டம்.
பள்ளிக் கல்வி -2025-2026 ஆம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வித் துறை 43ன் மானியக் கோரிக்கை அறிவிப்பு – பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி பெறும் அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெறுதல்- சார்ந்த பள்ளிகளுக்கு –தெரிவித்தல்- தொடர்பாக
IMG_20250902_0004Download
100% result HM names (1)Download
பெறுநர்
சார்ந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்.
நகல்
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு
தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தனியார் பள்ளிகள்) தகவலின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.
அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்.
பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – அனைத்து அரசு / அரசு உதவி பெறும் உயர்/ மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இணைப்பிலுள்ள அரசுக் கடிதத்திற்கிணங்க, பள்ளிகளில் பொதுத் தகவல் வழங்கும் அலுவலராகவும், மேல்முறையீட்டு அலுவலராகவும் பொறுப்பில் உள்ள நபர்களின் விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Google Sheet -ல் 02.09.2025 இன்று பிற்பகல் 2.00 மணிக்குள் பதிவிடுமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
https://docs.google.com/spreadsheets/d/1kRiJCOL4kRi1r2rUh9OR3Ac-7cAV_Ao6gTce0_18g2A/edit?usp=sharing
Lr.No.144 dse-1-3Download
முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர் மாவட்டம்.
பள்ளிக் கல்வி – SDG-13 மற்றும் Mission LiFE (Lifestyle for Environment) இயக்ககத்தின் கீழ் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஒரே நாளில் மரக்கன்று நடுதல் இயக்கம் – அறிவுரை வழங்குதல் – சார்பு
824.A4.02.09.2025 (tree planting)Download
//ஒப்பம்//
முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர்.
பெறுநர் –
மாவட்டக் கல்வி அலுவலர்கள்,
(இடைநிலை / தனியார் பள்ளிகள் / தொடக்கக் கல்வி)
வேலூர் மாவட்டம்.
(இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)
தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள்,
அனைத்து வகை தொடக்க / நடுநிலை /உயர் / மேல்நிலைப் பள்ளிகள் / தனியார் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.
(சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர் மூலமாக)
நினைவூட்டு-பள்ளிக் கல்வி- வேலூர் மாவட்டம்- ஆசிரியர் நலன்- 50 வயதினை கடந்த ஆசிரியர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை திட்டம் செயல்படுத்துதல்-ஆசிரியர்களின் உடல்நல பரிசோதனைக்கான கால அட்டவணையின் படி குறிப்பிட்டுள்ள நாட்களில் உடற்பரிசோதனை செய்துக் கொள்ள தெரிவித்தல் -சார்பு.
கீழ்காணும் அட்டவணையின் படி 50 வயதினை கடந்த ஆசிரியர்களுக்கான முழு உடற்பரிசோதனை திட்டத்தில் பங்கேற்று பயன்பெறுமாறு சார்ந்த ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
health checkup.schedule (1)Download
schedule (1) (1)Download
அட்டவணையில் இடம் பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு அவர்களின் பெயருக்கெதிரே குறிப்பிடப்படப்பட்டுள்ள தேதிகளில் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கு தவறாமல் சென்று உடற்பரிசோதனை மேற்கொள்ளும்படி தெரிவிக்குமாறு சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கோட்டுக்கொள்ளபடுகிறார்கள்.
/ஒப்பம்/
முதன்மைக் கல்வி அலுவலர்(பொ)
வேலூர்.
Revised -Special Revision Test-03.09.2025 -Reg
Spl Revision Test X Social - September 2025Download
XI & XII 03.09.2025 finalDownload
பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – அனைத்து அரசு / அரசு உதவி பெறும் உயர்/ மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இணைப்பிலுள்ள அரசுக் கடிதத்திற்கிணங்க, பள்ளிகளில் பொதுத் தகவல் வழங்கும் அலுவலராகவும், மேல்முறையீட்டு அலுவலராகவும் பொறுப்பில் உள்ள நபர்களின் விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Google Sheet -ல் 02.09.2025 இன்று பிற்பகல் 2.00 மணிக்குள் பதிவிடுமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
https://docs.google.com/spreadsheets/d/1kRiJCOL4kRi1r2rUh9OR3Ac-7cAV_Ao6gTce0_18g2A/edit?usp=sharing
Lr.No_.144-dse-1-3Download
முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர் மாவட்டம்.
பள்ளிக் கல்வி-வேலூர் மாவட்டம்-சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு- பள்ளி மாணவ /மாணவியர்களின் பெற்றோரிடம் கல்வி உதவித் தொகை தருவதாக கூறி ஏமாற்றி பணம் பறிப்பது-விழிப்புணர்வு சுற்றறிக்கை அனுப்புவது-தொடர்பாக.
அனைத்து அரசு/அரசு உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு
scholarship.awareness (1)Download
/ஒப்பம்/
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்.
வேலூர் மாவட்டத்தில் பாரத சாரண சாரணியர் (செயலாளர் மற்றும் பொருளாளர்) மற்றும் JRC இயக்ககத்திற்கு (மாவட்ட ஒருங்கிணைப்பாளர்) புதிய பொறுப்பாளர்கள் நியமிக்க வேண்டி உள்ளதால் அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி விருப்பமுள்ள தலைமையாசிரியர்கள் , சாரண சாரணிய பொறுப்பாளர்கள் 02.09.2025 செவ்வாய்கிழமை மாலை 5.00 மணிக்கு முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு வருகை புரியுமாறு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.