Month: July 2025

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பேருந்தில் வருவோரின் விவரம், பேருந்து நேரம், கூடுதல் பேருந்து தேவை விவரத்தினை இணைப்பிலுள்ள Google Sheet -ல் 15.07.2025 இன்று மாலை 4.00 மணிக்குள் பதிவிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

// மிக மிக அவசரம் // https://docs.google.com/spreadsheets/d/13Qmah_gcmc1Lw0QyNwsoVUW5ZrLv4zWWJi8KExDYBBk/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – இணைப்பிலுள்ள Google Form -ல் தங்கள் பள்ளிக்கு வழங்கப்பட்ட மிதிவண்டியின் விவரத்தினை 15.07.2025 இன்று மாலை 4.00 மணிக்குள் பதிவிடுமாறு அனைத்து வகை மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSekNOJmEGU5BBQrozV-QUsVNhR1Z3CzAMgVIKYa8QMyMKuJAQ/viewform?usp=dialog முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர் மாவட்டம்.

2025-2026ஆம் கல்வியாண்டு – அரசு / நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் (Inter District) பொதுமாறுதல் 15.07.2025 முதல் 23.07.2025 வரை நடைபெறுதல் – முன்னுரிமை பட்டியல் வெளியிடுதல் – தொடர்பாக

2025-2026ஆம் கல்வியாண்டில் அரசு / நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் (Inter District) பொதுமாறுதல் 15.07.2025 முதல் 23.07.2025 வரை வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெறும். மாவட்டம் விட்டு மாவட்டம் (Inter District) பொதுமாறுதல் கலந்தாய்விற்கான முன்னுரிமை பட்டியல் பாடவாரியாக கீழ்காணும்படி இணைக்கப்பட்டுள்ளது. கலந்தாய்விற்கு விண்ணப்பித்துள்ள பட்டதாரி ஆசிரியர்களை கலந்தாய்வில் கலந்து கொள்ள ஏதுவாக தகவல் தெரிவிக்குமாறு அனைத்து அரசு / நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 15.07.2025 அன்று நடைபெறும் பொதுமாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை பட்டியலில் 1 முதல் 250 வரை இடம்பெற்றுள்ள ஆசிரியர்கள் (அனைத்து பாடங்கள்) கலந்துக்கொள்ள வேண்டும். TAMIL SENIORITY LISTDownload ENGLISH SEN

பள்ளிக்கல்வித்துறை –தேர்வுகள் –வேலூர் மாவட்டம் -2025-2026 கல்வியாண்டு –அனைத்து வகை பள்ளி மானவர்களுக்கு முதல் இடைப்பருவத் தேர்வுகள் நடத்துதல் – தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை –வழங்குதல் –சார்பு 

 அனைத்து வகை அரசு உயர்/மேல்நிலை/நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்களின் கவனத்திற்கு MIDTERM PROCEEDINGSDownload இணைப்பு முதல் பருவத் தேர்வுகள் அட்டவணை                                                                                                   //ஓம்.//                                                                                 &nbs

பள்ளிக்கல்வி – கண்ணொளி காப்போம் திட்டம் – 2025 – 2026 – அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்  6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கண்பார்வை  (Refractive Error தொடர்பாக பரிரோதித்தல்  – தொடர்பாக

3414.B5.14.07.2025 (கண்ணொலி காப்போம் திட்டம்)Download Vellore District - Palli Sirar Kannoli Kappom Thittam - ATP - 2025 - 2026 - PMOA & NGO - CopyDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். தலைமையாசிரியர்கள், பெறுநர்: அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்  பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல்- மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலகம், வேலூர் மாவட்டம். மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலை / தொடக்கக் கல்வி)  வேலூர் மாவட்டம்.

பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம் – Inter District) கலந்தாய்வு நடைபெறுதல் – தொடர்பாக.

2025-2026ஆம் கல்வியாண்டு பொதுமாறுதல் கலந்தாய்வு – வேலூர் மாவட்டம் - அரசு/ நகரவை/உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம் – Inter District) கலந்தாய்வில் கலந்துக் கொள்ள தெரிவித்தல் - தொடர்பாக. General Counselling_14-07Download // ஒப்பம் // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளான ஜூலை 15 ஆம் நாள் – பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுதல் – அறிவுறைகள் – வழங்குதல் – சார்பு.

RC NO 0795 B1 2025 - KAMARAJAR AWARDDownload முதன்மைக் கல்வி அலுவலர்(பொ), வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – ஜூலை 15 ஆம் நாள் – கல்வி வளர்ச்சி நாள் – பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் – செய்தி மக்கள் தொடர்புத் துறை மூலம் இன்றைய மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் முன்னாள் மற்றும் இந்நாள் ஆசிரியர்களுக்கான போட்டிகள் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், முன்னாள் பள்ளி மாணவர்கள் மற்றும் முன்னாள் ஆசிரியர்கள் போட்டிகளில் பங்கு பெற தெரிவித்தல் – சார்ந்து.

RC NO 0795 B1 2025 - KAMARAJAR AWARD - GAMES (2)Download கல்வி வளர்ச்சி நாள் -போட்டிகள் நடத்துவது - சார்பு (2)-8Download முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர் மாவட்டம்.

சுற்றறிக்கை

CIRCULARS
சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு நாளை 14.07.2025 அன்று காலை 9.30 மணி அளவில் காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் கூட்டத்திற்கு இத்துடன் இணைப்பில் காணும் முதுகலை ஆசிரியர்களை உரிய நேரத்தில் கூட்டத்தில் கலந்து கொள்ளும் வகையில் விடுவித்து அனுப்பிட சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .இணைப்பு : ஆசிரியர்களின் பட்டியல் SET TEACHERS LISTDownload //ஓம்.//முதன்மைக் கல்வி அலுவலர்வேலூர்

பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு முன்னுரிமைப் பட்டியல் – தொடர்பாக

அனைத்து அரசு/நகரவை/உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு 14.07.2025 அன்று நடைபெறும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டத்திற்குள் நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்கும் ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல் பாடவாரியாக இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. தங்கள் பள்ளிகளில் இருந்து கலங்தாய்வில் பங்கேற்கும் ஆசிரியர்களுக்கு இத்தகவலை தெரிவித்து முன்னுரிமையில் திருத்தங்கள் ஏதேனுமிருப்பின் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக நேர்முக உதவியாளர்களிடம் (மேல்நிலை/இடைநிலை) தெரிவிக்குமாறு அனைத்து அரசு/நகரவை/உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் 14.07.2025அன்று நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ளாத ஆசிரியர்களின் விவரங்களை காலை 08.45 மணிக்குள் இவ்வலுவலக நேர்முக உதவியாளர்களிடம் (மேல்நிலை/இடைநிலை) தவறாமல் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.