2025-2026ஆம் கல்வியாண்டு பொதுமாறுதல் கலந்தாய்வு – வேலூர் மாவட்டம் – அரசு/ நகரவை/உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம் – Inter District) கலந்தாய்வில் கலந்துக் கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக.
// ஒப்பம் //
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
