ANTI DRUG AWARNESS PROGRAM – இன்று (06.06.2025 ) அனைத்து வகை பள்ளிகளில் ANTI DRUG AWARNESS PROGRAM குறித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை விவரத்தினை உடனடியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள GOOGLE FORM-ல் மாணவர்கள் எண்ணிக்கை மற்றும் புகைப்படங்கள் இன்று பிற்பகல் 2.00 மணிக்குள் தவறாமல் பதிவிடுமாறு அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLScF_KLQwbcegPxskB5knFm_6ta-NreFoMaUUukCVHWBymYW0Q/viewform?usp=dialog

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்

தலைமையாசிரியர் / முதல்வர்கள்,

அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளிகள் / தனியார் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.