Month: March 2024

நீட் தேர்வு பயிற்சி _ மைய வாரியாக பட்டியல் _ பயிற்சியில் மாணவர்கள் கலந்து கொள்ளுதல் சார்பாக…

CIRCULARS
அனைத்து மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு..இணைப்பில் உள்ள நீட் தேர்வு பயிற்சிக்கு விருப்பம் தெரிவித்துள்ள மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் 26.03.2024 முற்பகல் முதல் நடைபெற உள்ளதால் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் பயிற்சியில் கலந்துகொள்ள உள்ள மாணவர்களுக்கு தகவல் தெரிவித்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பயிற்சி மையத்திற்கு பொறுப்பாசிரியர் ஒருவருடன் மாணவர்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு 1 _ மாணவர்கள் பெயர் பட்டியல் இணைப்பு 2 _ ஒன்றிய வாரியாக பயிற்சி மையங்கள் பட்டியல் NEET-STUDENTS-DETAILSDownload neet-centresDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் மாவட்டம் பெறுநர் சார்ந்த மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்

தேர்தல் வகுப்பு – ஒப்புகைசீட்டு- அளித்தல்

CIRCULARS
வேலூர் மாவட்டம், அனைத்து அரசு/ நிதியுதவி/ உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் இன்று பிற்பகல் (22.03.2024) 4.00 மணிக்குள் தேர்தல் வகுப்பு ஆணையின் ஒப்புகைச்சீட்டை ( Acknowledgment) ஆசிரியர்கள் / அலுலவக பணியாளர்கள் அனைவரின் கையொப்பம் பெற்று முதன்மைக் கல்வி அலுவலகத்தில் அ1 பிரிவில் சமர்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் – நிதியுதவி பெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 2013 – 2014ஆம் கல்வியாண்டு முதல் 2022 -2023ஆம் கல்வியாண்டு வரை பணியாளர் நிர்ணய அறிக்கையின்படி உபரி பட்டதாரி ஆசிரியர்களின் (with Person) எண்ணிக்கை விவரங்கள் மட்டும் இன்றுமாலை 5.00 மணிக்குள் Google Linkஇல் உள்ளீடு செய்யுமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS
நிதியுதவி பெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 2013 - 2014ஆம் கல்வியாண்டு முதல் 2022 -2023ஆம் கல்வியாண்டு வரை பணியாளர் நிர்ணய அறிக்கையின்படி உபரி பட்டதாரி ஆசிரியர்களின் (with Person) எண்ணிக்கை விவரங்கள் மட்டும் இன்றுமாலை 5.00 மணிக்குள் Google Linkஇல் உள்ளீடு செய்யுமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. https://docs.google.com/spreadsheets/d/1j1NzaN_6q70trdbu5iS2clqsReHrda8nx38BkAiPgcA/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், தலைமையாசிரியர்கள், நிதியுதவி பெறும் உயர்/ மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

மிக மிக அவசரம் – வேலூர் மாவட்டம் – அரசு/ நகரவை/ ஆதிதிராவிடர் /உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு கட்டிடம் கட்ட தேவையான இடம் Square feetஇல் துல்லியமான அளவு கீழ்கண்ட Google linkஇல் இன்று மாலை 4.00 மணிக்குள் பதிவிடுமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS
அரசு/ நகரவை/ ஆதிதிராவிடர் /உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு கட்டிடம் கட்ட தேவையான இடம் Square feetஇல் துல்லியமான அளவு கீழ்கண்ட Google linkஇல் இன்று மாலை 4.00 மணிக்குள் பதிவிடுமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. https://docs.google.com/spreadsheets/d/1vRXi9riH8VKedXNs0JlnYK1qKZOV4-oRXaYIqVblaEM/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர் தலைமையாசிரியர்கள் அரசு/ நகரவை/ ஆதி திராவிடர்/ உயர்/ மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் – 2023 – 2024ஆம் கல்வி ஆண்டிற்கான அனைத்து அரசு/நகராட்சி/ ஆதிதிராவிடர் நலம் மற்றும் நிதியுதவி பெறும் உயர்  மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் செலுத்த வேண்டிய  (1)  மருத்துவ ஆய்வுக்குகுழு (2) பாரத சாரண சாரணியர் இயக்கம்  (3) ஜுனியர் ரெட் கிராஸ் கமிட்டி ஆகியவற்றிற்கான கட்டணம் செலுத்த  தலைமை ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
வேலூர் மாவட்டம் – 2023 – 2024ஆம் கல்வி ஆண்டிற்கான அனைத்து அரசு/நகராட்சி/ ஆதிதிராவிடர் நலம் மற்றும் நிதியுதவி பெறும் உயர்  மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் செலுத்த வேண்டிய  (1)  மருத்துவ ஆய்வுக்குகுழு (2) பாரத சாரண சாரணியர் இயக்கம்  (3) ஜுனியர் ரெட் கிராஸ் கமிட்டி ஆகியவற்றிற்கான கட்டணம் செலுத்த  சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பபடுகிறது. AIDED-SCHOOL-B1-2024-dt-20-03-2024Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், தலைமையாசிரியர்கள் அரசு / நகராட்சி /ஆதிதிராவிடர் நலம் மற்றும் நிதியுதவி பெறும் உயர் /                   மேல்நிலைப் பள்ளி வேலூர்  மாவட்டம்.

பள்ளிக்கல்வி – தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவ/மாணவியர் திறனாய்வுத் தேர்வு  டிசம்பர் -2023 (TRUST EXAM) 2023-2024 –ம் கல்வியாண்டிற்கான நிதி ஒதுக்கீடு பெறப்பட்டமை –தமிழ்நாடு ஊரக  திறனாய்வுத் தேர்வில் 2020-2021 முதல் 2023-2024 வரை தேர்ச்சி பெற்று தற்போது 9,10,11,12 வகுப்பில் பயின்று வரும் தகுதியுள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வங்கி காசோலையாக வழங்குதல் –சார்பு  

அனைத்து ஊரகப் பகுதி அரசு  உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 4629-1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர்:  அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள்,  வேலூர் மாவட்டம்.  நகல்: மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.    

பள்ளிக் கல்வி – தற்காலிகப் பணியாளர்களுக்கான ஊதியக் கொடுப்பாணை-அலுவலகப்பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
PAY-AUTHORASATION0000013ADownload PAY-AUTHORASATION0000012ADownload PAY-AUTHORASATION0000011ADownload PAY-AUTHORASATION0000010ADownload PAY-AUTHORASATION0000009ADownload PAY-AUTHORASATION0000008ADownload PAY-AUTHORASATION0000007ADownload PAY-AUTHORASATION0000006ADownload PAY-AUTHORASATION0000005ADownload PAY-AUTHORASATION0000004ADownload PAY-AUTHORASATION0000003ADownload PAY-AUTHORASATION0000002ADownload PAY-AUTHORASATION0000001ADownload // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

STUDENTS ADMISSION CAMPAIGN (AY 2024-25)

மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு மூலம் 2024-25 ஆம் கல்வி ஆண்டில் அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் வகுப்பு 5 ல் இருந்து வகுப்பு 6 வகுப்பு 8 ல் இருந்து வகுப்பு 9 சேரவிருக்கும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கையை கீழ் காணும் G sheetல் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது G sheethttps://docs.google.com/spreadsheets/d/18dynYKj2QvZ4fLzDWprp1oWnmhXGzt-X0LP_IP15zVU/edit?usp=drivesdk முதன்மைக் கல்வி அலுவலர்வேலூர் மாவட்டம்

தேர்தல் விழிப்புணர்வு – தேர்தலில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வினை பெற்றோர்கள் மற்றும்   பொதுமக்களிடையே ஏற்படுத்தும் விதத்தில் பள்ளிகளில் நிகழ்ச்சிகள் மேற்கொள்ளுதல் – தொடர்பாக

CIRCULARS
1165.B5.20.03.2024-தேர்தல்-விழிப்புணர்வு-நிகழ்ச்சிDownload தேர்தல்-விழிப்புணர்வு-நிகழ்ச்சிDownload  //ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர்கள், அரசு / நிதியுதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம். நகல் – வேலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலைக்  கல்வி ) வேலூர் மாவட்டம். மாவட்டக் கல்வி அலுவலர், (தொடக்கக் கல்வி) வேலூர் மாவட்டம் (நடுநிலைப் பள்ளிகளிடமிருந்து புகைப்பட அறிக்கையினை பெற்று தொகுத்து இவ்வலுவலகத்தில் சமர்பிக்க தெரிவிக்கப்படுகிறது. (இவ்லுவலக மின்னஞ்சல் மூலமாக)

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் 18 வயதிற்குட்பட்ட மாணவ/ மாணவியர்களை KHELO INDIA TALENT HUNT PROGRAMMEஇல் போட்டியில் பங்குபெறும் மாணவர்களின் விவரங்கள் பதிவு செய்திட தகவல் தெரிவித்தல் – சார்ந்து

CIRCULARS
வேலூர் மாவட்டத்தில் 2023 – 2024ஆம் ஆண்டிற்கான KHELO INDIA TALENT HUNT PROGRAMMEஇல் கீழ்கண்ட விளையாட்டு போட்டிகளில் அனைத்துவகை பள்ளிகளிலும் பயிலும் 18 வயதிற்குட்பட்ட மாணவ/மாணவியர்கள் பங்கேற்க செய்திடவும் மாணவர்களின் விவரங்கள் https://mybharat.gov.in/kheloindia என்ற linkஇல் பதிவு செய்திடுமாறு அனைத்து வகை தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 2775-b2-KHELO-INDIA-TALENT-HUNT-PROGRAMMEDownload khelo-India-Telent-program-ADownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், அனைத்து வகை தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.