Month: March 2024

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – 2022-2023ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு பயின்ற பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் இன மாணவிகளுக்கு கல்விஉதவித்தொகை வழங்குதல் – சார்பு

4377.B.19.03.2024Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் - அனைத்து அரசு உயர் /மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம், நகல்- வேலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005இன் கீழ் புவனகிரி திரு.B.புவனகிரி என்பார் கோரிய தகவல்களை அனுப்பக் கோருதல் சார்ந்து

CIRCULARS
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005இன் கீழ் தகவல் அளிக்க இணைப்பில் உள்ள மனுவில் கோரியுள்ள தகவல்களை வழங்குமாறு அனைத்துப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. RTI-Bhuvankiri-B3Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், அனைத்து அரசு உதவி பெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளித் தாளாளர்கள், வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் – அரசு நிதியுதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்துதல் சட்டம் மற்றும் தொடர்புடைய விதிகளின் கீழ் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு மேற்கொள்ளப்படும் நேரடி நியமனங்களுக்கான உச்ச வயது வரம்பு பொது பிரிவினருக்கு 53 எனவும் இதர பிரிவினருக்கு 58 எனவும் நிர்ணயம் செய்யப்பட்ட அரசாணை தகவலுக்காவும் தக்க நடவடிக்கை பொருட்டு அனுப்புதல் – சார்ந்து

CIRCULARS
அரசு நிதியுதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்துதல் சட்டம் மற்றும் தொடர்புடைய விதிகளின் கீழ் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு மேற்கொள்ளப்படும் நேரடி நியமனங்களுக்கான உச்ச வயது வரம்பு பொது பிரிவினருக்கு 53 எனவும் இதர பிரிவினருக்கு 58 எனவும் நிர்ணயம் செய்யப்பட்ட அரசாணை தகவலுக்காவும் தக்க நடவடிக்கை பொருட்டு அரசாணை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. பணிநாடுநர்களுக்கான-உச்ச-வரம்பு-ஆணை-Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப் பள்ளி, தாளாளர்கள்/ தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் – அரசு/நகராட்சி  மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு மூலம் 2023 – 2024 ஆம் கல்வி ஆண்டில் பணிபுரிந்த தற்காலிக பட்டதாரி ஆசிரியர்களின் மார்ச் மாத வருகைப்பதிவேடு மற்றும் தேவைப்படும் தொகை  வழங்க கோருதல் – சார்பு  

CIRCULARS
அரசு/நகராட்சி  மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு மூலம் 2023 – 2024 ஆம் கல்வி ஆண்டில் பணிபுரிந்த தற்காலிக பட்டதாரி ஆசிரியர்களின் மார்ச் மாத வருகைப்பதிவேடு மற்றும் தேவைப்படும் தொகைகான விவரங்களை அனுப்ப சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 2420-A3-SMC-BT-teachers-regDownload FORM_SMC_TEMPORARY-POST_March_2024Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், தலைமை ஆசிரியர்கள், அனைத்து அரசு / நகரவை உயர்நிலை /மேல்நிலைப் பள்ளிகள்,   வேலூர் மாவட்டம்.

தமிழ்நாடு  அமைச்சுப் பணி –  பள்ளிக் கல்வித் துறையில் இளநிலை உதவியாளர் / உதவியாளர்களாக பணி நியமனம் பெற்று  பணிபுரிந்து வரும் பணியாளர்கள் –  பணிவரன்  மற்றும் தகுதிகாண் பருவம் சார்ந்த கருத்துருக்கள் அனுப்புவது – அறிவுரைகள் வழங்குவது – தொடர்பாக

CIRCULARS
பள்ளிக் கல்வித் துறையில் இளநிலை உதவியாளர் / உதவியாளர்களாக பணி நியமனம் பெற்று  பணிபுரிந்து வரும் பணியாளர்கள்,  பணிவரன்  மற்றும் தகுதிகாண் பருவம், சார்ந்த கருத்துருக்கள் 20.03.2024க்குள் உடன் அனுப்பி வைக்குமாறு அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலை மற்றும் கல்வி அலுவலர்களுக்கு  தெரிவிக்கப்படுகிறது. 1081-A1-conditional-appointmentDownload 6754-Form-1-2-3-Circular1-1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர் உயர் /மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்,   வேலூர் மாவட்டம்.

தினமலர் நாளிதழ் சார்பாக 30.03.2024 மற்றும் 31.03.2024 ஆகிய நாட்களில் வேலூர், காவலர் பயிற்சி மையத்தில் நடைபெறும் வழிகாட்டி மற்றும் கல்வி கண்காட்சி நகழ்ச்சியில் மாணவர்கள் பங்கேற்றல்  – தொடர்பாக

CIRCULARS
842.B5.18.03.2024-தினமலர்-வழிகாட்டி-நிகழ்ச்சி..Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள், அனைத்து அரசு / நிதியுதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள்  / தனியார் பள்ளிகள் வேலூர் மாவட்டம். நகல் – மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலைக்  கல்வி / தனியார் பள்ளிகள்) வேலூர் மாவட்டம். மேலாளர், தினமலர் அலுவலகம், கொணவட்டம் வேலூர் - 13.

அரசு/நகரவை/ உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் சிறப்பு ஆசிரியர்கள் (இடைநிலை ஆசிரியர்/கலை ஆசிரியர்/நெசவு ஆசிரியர்/ உடற்கல்வி ஆசிரியர்/இசை ஆசிரியர்) சிறப்பு பட்டதாரி ஆசிரியர் (Graduate Teacher -IEDSS) பதவி உயர்விற்கு பி.எட் பட்டயப்படிப்பில் சிறப்பு பாடம் பயின்று ஆசிரியர்கள் விவரம் கோருதல் – சார்பு

CIRCULARS
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு/நகரவை/ உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் சிறப்பு ஆசிரியர்கள் (இடைநிலை ஆசிரியர்/கலை ஆசிரியர்/நெசவு ஆசிரியர்/ உடற்கல்வி ஆசிரியர்/இசை ஆசிரியர்) சிறப்பு பட்டதாரி ஆசிரியர் (Graduate Teacher -IEDSS) பதவி உயர்விற்கு பி.எட் பட்டயப்படிப்பில் சிறப்பு பாடம் பயின்று தகுதியுடைய சிறப்பு ஆநிரியர்கள் விவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்ட    Google Link  பதிவு செய்யுமாறு சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது ஆனால் இதுநாள் வரை பதிவிடாத பள்ளிகள் உடனடியாக பதிவிடுமாறு சார்ந்த தலைமையாசிரியருக்கு தெரிவிக்கப்படுகிறது. 2775-b2-Graduate-Teacher-IEDSSDownload https://docs.google.com/spreadsheets/d/1nWQ00b2GFRAlzcVtivluOmnN8YZ9Z1fGy1gqAqXFju8/edit#gid=1469469222 முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், சார்ந்த தலைமையாசிரியர்கள், அரசு நகரவை/ உயர்

/மிகவும் அவசரம்// *EB BILL DETAILS

/ அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்குஏப்ரல் 2023 முதல் மார்ச் 2024 வரை 1) தங்கள் பள்ளிக்கு இரண்டு தவனையாக பெறப்பட்ட மின் கட்டண நிதி2) மின் கட்டணம் செலுத்தப்பட்ட தொகைஆகியவற்றை கீழ் காணும் G-Sheet ல் *உயர்நிலை பள்ளிகள் மற்றும் மேனிலைப் பள்ளிகள்* *உடனடியாக* இன்று 2:00 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது > உயர்நிலைப் பள்ளிகள்G sheet link 👇https://docs.google.com/spreadsheets/d/1zdPhtadNN7TpJy3Jni6Yqq_tb1Dg4ysgTZzEr55XFHo/edit?usp=drivesdk மேனிலைப் பள்ளிகள்G sheet link 👇https://docs.google.com/spreadsheets/d/1K3mLtp7doWJK2bvr3UDnODHxCGGdUYC6tKiGt5MqWsw/edit?usp=drivesdk *முதன்மைக் கல்வி அலுவலர் *வேலூர் மாவட்டம்

இணைப்பில் காணும் Google Sheetல் தங்கள் பள்ளிகளுக்கு எதிரே உள்ள கலங்களில் தங்கள் பள்ளிக்கு தேவைப்படும் சுற்றுசுவர் தேவை விவரங்கள் மீட்டரில் ( முதன்மைக் கல்வி அலுவலரின் பெயரில் இடம் உள்ள பள்ளிகள் ) பதிவிடுமாறு இணைப்பில் காணும் தலைமைஆசிரியர்கள் தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
https://docs.google.com/spreadsheets/d/1wFtaAkeCbDDthbbD3Y4Il_GZyNenMNJH1oMa3HZn0WA/edit?usp=sharing / / ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர் இணைப்பில் காணும் தலைமைஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

PM YASAVI – வேலூர் மாவட்டம் – அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் 9 மற்றும் 10ஆம்  வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த  மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல் – சார்ந்து

CIRCULARS
அரசு உயர்நிலை /மேல்நிலைப் பள்ளிகளில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில்  பயிலும்  பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர்  மற்றும் சீர்மரபினர் இனத்தை சேர்ந்த மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் பொருட்டு சார்ந்த மாணவியர்கள் தேசியமயமாக்கப்பட்டவங்கிகள் அல்லது அஞ்சலகங்களில் தமது பெயரில் வங்கி கணக்கு துவங்கி அதனைஆதார்எண்ணுடன் இணைத்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இது நாள் வரை பணிகளை முடிக்காத தலைமையாசிரியர்கள் விரைந்து முடிக்கவேண்டும். இணைப்பில் உள்ள மாணாக்கர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற்று வழங்கப்படவில்லை எனில் சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களே முழுபொறுப்பேற்க நேரிடும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. 4377-B3-PM-Yasavi-revisedDownload PVT-SCHL-SC-ST-VELLORE_23-24_Renewal-Inactive-as-on-13-03-2024Download BC_MBC_NPCI_Inactive_140324Download முதன்மைக் கல்வி அலுவலர