Month: March 2024

பள்ளிக் கல்வி – ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை சார்பாக நிலையான வளர்ச்சி இலக்குகளின் உள்ளுர்மயமாக்கல் (எல்எஸ்டிஜி) – வட்டார அளவில் மற்றும் பஞ்சாயத்து அளவில் தொடர்பு அலுவலர் நியமனம் செய்யப்பட்ட விவரம் தெரிவித்தல் – தொடர்பாக

CIRCULARS
785.B5.04.03.2024-Panchayat-Raj-Block-and-Panchayat-level-Nodal-officers-1Download 785.B5.04.03.2024-Panchayat-Raj-Block-level-Nodal-officers-BEO-listDownload 785.B5.04.03.2024-Panchayat-Raj-Panchayat-level-Nodal-officers-HM-listDownload 785.B5.04.03.2024-Panchayat-Raj-Block-level-Nodal-officers-BRTE-listDownload 785.B5.04.03.2024-Panchayat-Raj-Block-and-Panchayat-level-Nodal-officers-listDownload //ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலைக் கல்வி / தொடக்கக் கல்வி) வேலூர் மாவட்டம். பள்ளிகளுக்கு தகவல் தெரிவிக்கும் பொருட்டு உதவி திட்ட அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, காந்தி நகர், காட்பாடி, வேலூர் மாவட்டம். (வட்டாரவள மேற்பார்வையாளருக்கு தெரிவிக்கும் பொருட்டு) நகல் சென்னை  - 6, தமிழ்நாட

வேலூர் மாவட்டம் – தினத்தந்தி மற்றும் VIT பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் வெற்றி நிச்சயம் 2024 – வழிகாட்டுதல் நிகழ்ச்சி – தொடர்பாக

CIRCULARS
842.B5.04.03.2024-தினத்தந்தி-மற்றும்-VIT-வெற்றி-நிச்சயம்.Download //ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள், அனைத்து அரசு / நிதியுதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள்  / தனியார் பள்ளிகள் வேலூர் மாவட்டம். நகல் – மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலைக்  கல்வி / தனியார் பள்ளிகள்) வேலூர் மாவட்டம். மேலாளர், தினத்தந்தி அலுவலகம், 35, ஆற்காடு சாலை, வேலூர் – 04.

பள்ளிக் கல்வி -2023-2024 ஆம் ஆண்டிற்கான மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகளுக்கு உழைப்பூதியம் மற்றும் சில்லரை செலவினம் தொகை நிதி ஒதுக்கீடு பகிர்ந்தளித்தல் செலவினம் மேற்கொண்டு உரிய பற்றுச்சீட்டு மற்றும் ரசீது வழங்க தெரிவித்தல்- தொடர்பாக.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
472-2024-SC-ST-EVENING-CLASS-2023-2024Download EVENING-CLASS-SC-ST-SCHOOLS-LISTDownload // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநுர் சார்ந்த தலைமைஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

அரையாண்டுத் தேர்வு எழுதாத மாணவர்கள் _ பள்ளிகள் பட்டியல்_ தலைமை ஆசிரியர்கள் கூட்டம் சார்பாக..

இடம்: GDP HALL மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நேரம்: 06.03.2024 / முற்பகல் 10:00 மணி 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களில் அரையாண்டுத் தேர்வு எழுதாத மாணவர்களை பொதுத்தேர்வு எழுத செய்தல் சார்ந்த கூட்டம் நடைபெற உள்ளதால், இணைப்பில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது CamScanner_0403190712Download முதன்மைக்  கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர்கள், சார்ந்த உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – சார்நிலைப் பணி – ஆய்வக உதவியாளர் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு அறிவுரைகள் வழங்குதல் நகல் சமர்பித்தல் – தொடர்பாக

CIRCULARS
ஆய்வக உதவியாளர்களின் பணிகள் சார்ந்த சுற்றறிக்கை தலைமை ஆசிரியர் Whatsapp Group மற்றும் Vellore Edwize இல் தரப்பட்டுள்ளது. இதனை Download செய்து ஆய்வக உதவியாளருக்கு வழங்கி அவர்களிடம்”நகல் பெற்றுக்கொண்டேன்” என்று எழுதி கையொப்பமிட்டு, கையொப்பமிட்ட பக்கத்தினை இவ்வலுவலகத்தில் பணிபுரியும் அ5 பிரிவு எழுத்தரின் Whatsapp - 9443395036 எண்ணிற்கு உடனடியாக இன்று மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் எவரு இல்லை எனில் இன்மை அறிக்கை அனுப்பி வைக்குமாறு அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. Lab-assistant-dutiesDownload A5-Lab-assitantDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

அரசு பள்ளிகளில்  2023 – 2024  ஆம் கல்வி ஆண்டு ஆண்டு விழா நடத்துதல் – மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு ஆணை பெறப்பட்டமை – அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளிகளுக்கு NEFT மூலம் தொகை விடுவிப்பு செய்யப்பட்டுள்ளது – பயன்பாட்டு சான்று சமர்ப்பிக்க  தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
அரசு பள்ளிகளில்  2023 – 2024  ஆம் கல்வி ஆண்டு விழா நடத்த மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு ஆணை பெறப்பட்டமை அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளிகளுக்கு NEFT மூலம் தொகை விடுவிப்பு செய்யப்பட்ட பயன்பாட்டு சான்று வேலூர் மாவட்ட கல்வி அலுவலகத்தில் (இடைநிலைக் கல்வி) 06.03.2024க்குள் சமர்ப்பிக்குமாறு  அனைத்து அரசு உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 370-B1-Annaual-day-School-04.03.2024Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், அனைத்து உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

அரசு உயர்/மேனிலைப் பள்ளிகளில் HTL & SB Status/Readiness, Smart Class Room Readiness, Smart Board Tracker ஆகியவை EMISல் பதிவு செய்ய வேண்டிய நிலுவை எண்ணிக்கை/ பள்ளி வாரியாக

STEPS TO UPDATESchool Login --> School --> Infrastructure --> click HTL & SB Status/Readiness & fill ---> Fill Smart Class Room Readiness --> fill Smart Board Tracker Hitech-Lab-Smart-ClassDownload //ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர்கள், சார்ந்த அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

போலியோ தடுப்பு மருந்து வழங்கும் முகாம் வருகின்ற 03/03/2024 அன்று (ஞாயிறு) நடைபெறுதல் – தொடர்பாக

614.B5.01.03.2024-போலியோ-தடுப்பு-மருந்து-வழங்கும்-முகாம்Download //ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர்கள், அனைத்து அரசு / நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல் – சென்னை  - 6, தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது. மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலைக்  கல்வி / தொடக்கக் கல்வி) வேலூர் மாவட்டம். (தொடர் நடவடிக்கையின் பொருட்டு) இவ்வலுவலக மின்னஞ்சல் முலமாக