நீட் தேர்வு பயிற்சி _ மைய வாரியாக பட்டியல் _ பயிற்சியில் மாணவர்கள் கலந்து கொள்ளுதல் சார்பாக…
அனைத்து மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு..இணைப்பில் உள்ள நீட் தேர்வு பயிற்சிக்கு விருப்பம் தெரிவித்துள்ள மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் 26.03.2024 முற்பகல் முதல் நடைபெற உள்ளதால் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் பயிற்சியில் கலந்துகொள்ள உள்ள மாணவர்களுக்கு தகவல் தெரிவித்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பயிற்சி மையத்திற்கு பொறுப்பாசிரியர் ஒருவருடன் மாணவர்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இணைப்பு 1 _ மாணவர்கள் பெயர் பட்டியல்
இணைப்பு 2 _ ஒன்றிய வாரியாக பயிற்சி மையங்கள் பட்டியல்
NEET-STUDENTS-DETAILSDownload
neet-centresDownload
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர் மாவட்டம்
பெறுநர்
சார்ந்த மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்