Month: February 2024

SPECIAL TASK FORCE – வங்கி கணக்கில் 31.03.2022 முதல் 31.03.2023 வரை இருப்பில் உள்ள தொகை மற்றும் செலவினம் செய்யப்படும் தொகை அத்தொகையின் வட்டி தொகை ஆகியவை மாவட்டக் கல்வி அலுவலரால் அனுப்பப்பட்ட உரிய படிவம் மற்றும் மேற்காண் நாட்களுக்கான (STATEMENT )ஆகியவை பூர்த்தி செய்து சமர்பிக்காத கீழ்க்காணும் பள்ளிகள் உடனடியாக நாளைக்குள் சமர்பிக்க தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
அரசு உயர்நிலைப் பள்ளி, காளியம்மன்பட்டிஅரசு உயர்நிலைப் பள்ளி, கழனிப்பாக்கம்,அரசு உயர்நிலைப் பள்ளி, கோவிந்தரெட்டிபாளையம்,அரசு உயர்நிலைப் பள்ளி, பள்ளத்தூர்அரசு உயர்நிலைப் பள்ளி, எம்.ஜி.ஆர் நகர்.அரசு உயர்நிலைப் பள்ளி, கீழ்கொத்தூர்,அரசு உயர்நிலைப்பள்ளி, கம்மசமுத்திரம்,அரசு உயர்நிலைப் பள்ளி, மூஞ்சூர்பட்டு,அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, பேர்ணாம்பட்டு,அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பள்ளிகொண்டா,இஸ்லாமியா நிதியுதவி மேல்நிலைப் பள்ளி, பேர்ணாம்பட்டு,கல்வி உலகம் அரும்பாக்கம் மோட்டூர்,ரமீசா ஓரியண்டல் உயர்நிலைப் பள்ளி, பேர்ணாம்பட்டு,அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கே.வி.குப்பம் மேற்காண் பள்ளிகள் தங்கள் பள்ளியில் பரிவர்தனை செய்யப்படும் அனைத்து வங்கி கணக்கின் விவரங்கள் இந்நாள் வரை சமர்பிக்காமல் உள்ளதாக மாவட்டக் கல்வி அலுவலர் ( இடைநிலை ) மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேற்காண் பள்ளிகள் மீள காலதாமதம் தவிர்த

அகத்தணிக்கை – கூட்டமர்வு ( Join Siting) அனைத்து அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகளில் கடந்த கால தணிக்கை தடை நிவர்த்தி செய்தல் – உரிய ஆவணங்கள் தயார் நிலையில் வைக்க தெரிவித்தல் – தொடர்பாக.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
7764-A-2-2024-Internal-Audit-Joint-SITING-dt-28-2-2024Download // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் மாவட்டம். பெறுநர் மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை / தனியார் பள்ளிகள் / தொடக்கக் கல்வி ) வேலூர் மாவட்டம் தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பலாகிறது. தலைமைஆசிரியர்கள் அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005இன் படி திருநெல்வேலி மாவட்டம் திரு.செ.கிப்சன் என்பார் கோரிய தகவல்கள் அனுப்பக்கோருதல் – சார்பு

CIRCULARS
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005இன் கீழ் தகவல் அளிக்க இணைப்பில் உள்ள மனுவில் கோரியுள்ள தகவல்களை வழங்குமாறு அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 481-RTI-B3-GibsonDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். தாளாளர்கள் சிறுபான்மை அரசு நிதியுதவி உயர்/ மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் – 2023-24    கல்வியாண்டு – SC/ST/SCC PreMatric & PostMatric    கல்வி உதவி தொகை – 15.02.2024அன்றைய நிலையில் வங்கிக் கணக்கு எண் செயல்பாடற்ற நிலையிலுள்ள மாணாக்கர்களின் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்தல் மற்றும்  Postal Bank மூலம் வங்கிக் கணக்கு துவங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் – சார்பாக

CIRCULARS
வேலூர் மாவட்டம் , 2023-24    கல்வியாண்டு – SC/ST/SCC PreMatric & PostMatric    கல்வி உதவி தொகை 15.02.2024அன்றைய நிலையில் வங்கிக் கணக்கு எண் செயல்பாடற்ற நிலையிலுள்ள மாணாக்கர்களின் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்தல் மற்றும்  Postal Bank மூலம் வங்கிக் கணக்கு அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 4304-SCST-SCC-Post-Matic-Post-MatricDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர் தலைமைஆசிரியர்கள் அரசு நகரவை/ ஆ.தி.ந/ அரசு உதவிபெறும் உயர்/மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் – 2023-24    கல்வியாண்டு – BC/MBC/DNC மாணவ/ மாணவியர்கள் கல்வி உதவி தொகை – ekyc – இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் – பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைத்து பணியாற்றுதல், அறிவுரை வழங்குதல் – சார்பாக

CIRCULARS
2023-24    கல்வியாண்டு – BC/MBC/DNC மாணவ/ மாணவியர்கள் கல்வி உதவி தொகை ekyc இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் இப்பணியினை விரைந்து முடித்திடவும், உரிய ஒத்துழைப்பு அளித்திடவும் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 4377-B3-ScholarshipDownload பெறுநர் தலைமைஆசிரியர்கள் அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

தகவல் அறியும் உரிமை சட்டம் – 2005 –   திருப்பத்தூர் மாவட்டம், திரு.வி.ரகு  என்பார் கோரிய தகவல்கள் அனுப்ப கோருதல் – சார்பு

தகவல் அறியும் உரிமை சட்டம் – 2005இன் கீழ் தகவல் அளிக்க இணைப்பில் உள்ள மனுவில் கோரியுள்ள தகவல்களை வழங்குமாறு அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. Ragu-RTIDownload Ragu-RTI-B2-QuriesDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர் தலைமையாசிரியர் அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி வேலூர் மாவட்டம்

சுற்றறிக்கை – அனைத்து வகை உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு – ஓய்வூதியம் சார்ந்த கருத்துருக்கள் மூன்று மாதம் முன்னர் சமர்பிக்க தெரிவித்தல் – சார்ந்து

CIRCULARS
அனைத்து வகை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு ஓய்வூதியம் சார்ந்த கருத்துருக்கள் ஓய்வு பெறும் நாளுக்கு மூன்று மாதத்திற்கு முன்பே உயர் அலுவலருக்கு அனுப்பி வைக்கவும், முதுகலை/பட்டதாரி/ இடைநிலை ஆசிரியர்கள் கருத்துருக்கள் ஓய்வு பெறும் நாளுக்கு மூன்று மாதத்திற்கு முன்னரே மாநில கணக்காயருக்கு அனுப்பிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் இதில் தனி கவனம் செலுத்திடுமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியருக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர் அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்

பள்ளிக் கல்வி –  பரிக்ஷா பே சர்ச்சா 2024 (Pariksha pe Charcha 2024)  – மாணவர்களின் பங்கேற்பு – நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக

CIRCULARS
103.B5.26.02.2024-Pariksha-pe-charchaDownload   //ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள், அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல் – சென்னை  - 6, தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள் ) வேலூர் மாவட்டம். (தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு) (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)

பெற்றோர்களைக் கொண்டாடுவோம்_ பேருந்து வாரியாக பொறுப்பாளர்கள் பட்டியல் மற்றும் பணிகள் ( உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசியர்கள், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் )

CIRCULARS
பேருந்து சார்ந்த தகவலுக்கு தொடர்பு கொள்ளவும் திரு.மணிவாசகன்DI CEO8124539133 பெற்றோரை-கொண்டாடுவோம்-incharge-detailsDownload ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/ தொடக்கக் கல்வி /தனியார் பள்ளிகள் ) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு

தகவல் அறியும் உரிமை சட்டம் – 2005 – திருவள்ளூர் மாவட்டம்,  புதுகும்மிடிப்பூண்டி, திரு.மு.சிவராமன் என்பார் கோரிய தகவல்கள் அனுப்ப தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
தகவல் அறியும் உரிமைச் சட்டம்–2005-ன் கீழ் தகவல் அளிக்க இணைப்பில் உள்ள மனுவில் கோரியுள்ள தகவல்களை வழங்குமாறு அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. RTI-708-A4-Sivaraman-aDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர் தலைமையாசிரியர் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி வேலூர் மாவட்டம்.