Month: October 2023

நான்கு வகை மன்ற செயல்பாடுகள்

CIRCULARS
அனைத்து அரசு/நிதியுதவி உயர்நிலை மற்றும் மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்குசெப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்திற்கான மன்ற செயல்பாடுகள் குறித்த தகவல்களை EMIS இணைய தளத்தில் பதிவிடாத பள்ளிகள் பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது. சார்ந்த தலைமை ஆசிரியர்கள் இன்று மாலை 4:00 மணிக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது சிறார் திரைப்படம் சார்ந்த தகவல்களை செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்திற்கும் அருண் ஹருண் என்ற திரைப்படம் அடிப்படையில் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் MANRA-SEYALPAADUGAL-HIGH-AND-HR-SEC-SCHOOLSDownload //ஓம்.செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் அனைத்து அரசு /நகரவை /நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்

மாநில கல்வி அடைவுத் தேர்வு SEAS நடத்துதல் சார்ந்து தகவல்கள்

CIRCULARS
மாநிலத் திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகளின்படி மாநில அடைவுத்தேர்வு 3, 6 மற்றும் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. 2023-24 ஆம் கல்வியாண்டில் இத்தேர்வு 3.11.2023 அன்று மாநில அளவில் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகிறது. பள்ளி தலைமையாசிரியரின் பணிகளும் பொறுப்புகளும்: 1) தங்களுக்கு வழங்கப்படடும் வினாத்தாள் கட்டுகள் தங்கள் பள்ளிக்கு உரியதுதானா என்றும் மற்றும் வகுப்பு, Medium சரிபார்த்து வட்டார அளவிலான அலுவலர்களிடம் பெறுதல். 2) நவம்பர் 2 அன்று தேர்வை நடத்தும் களப்பணியாளரிடம் (FI _B.Ed பயிலும் மாணவர்கள்) பள்ளி வினாநிரல் (SQ), ஆசிரியர் வினாநிரல் (TQ) முடிந்து மீண்டும் பெற்று தனி அலமாரியில் வைத்து பூட்டி பாதுகாத்தல். நவம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நடைபெறும் செயல்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்குதல்.பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அனைத்து மா

FIT India Quiz 2023 – வினாடி வினா போட்டிகளுக்கு மாணாக்கர்களை Online வழியாக பதிவேற்றம் செய்தல் தொடர்பாக.

CIRCULARS
அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், FIT India Quiz 2023 - வினாடி வினா போட்டிகளுக்கு மாணாக்கர்களை Online வழியாக பதிவேற்றம் செய்தும் மாணாக்கர்களை போட்டியில் பங்குபெற நடவடிக்கை மேற்கொள்ளவும் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். TNDownload Fit-India-CircularDownload DO-Letter-to-Secretaries-Education_FIQ2023-1Download 2775-b2-Fit-IndiaDownload

பள்ளிக்கல்வி -வேலூர் மாவட்டம் -அகத்தணிக்கை (kovai Audit) -நடைபெற்ற விவரம் – Google Sheet -ல் பதிவுகள் மேற்கொள்ளுதல் -தொடர்பாக

CIRCULARS
அனைத்து அரசு /நகரவை /நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு வேலூர் மாவட்டத்தில் அகத்தணிக்கை (Kovai Audit) நடைபெற்ற விவரம் மற்றும் பள்ளித் தலைமைஆசிரியர்கள் விவரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Google Sheet -ல் விவரங்களை சரிபார்த்து திருத்தம் இருப்பின் Remarks என்ற column -ல் நாளை 27.10.2023 பிற்பகல் 2.00 மணிக்குள் மேற்கொள்ள தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். https://docs.google.com/spreadsheets/d/1GgYh6gZUTjvOvmscA3iCle_MU4Z5TZED8D9Ri6xCcnc/edit?usp=sharing //ஓம்.செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் அனைத்து அரசு /நகரவை /நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.

Energy Club செயல்படும் அரசு உயர்/ மேல்நிலை பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ/ மாணவியர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் ஓவியப்போட்டி நடத்தி அதன் விவரங்கள் அனுப்ப கோருதல்

CIRCULARS
சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர் உயர்நிலை மேல்நிலை பள்ளிகள் வேலூர் மாவட்டம் Energy Club செயல்படும் அரசு உயர்/ மேல்நிலை இணைப்பில் கண்ட பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ/ மாணவியர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் ஓவியப்போட்டி நடத்தி அதன் விவரங்கள் அனுப்ப சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். Energy-club-competitionDownload 4430-b2-competition-regDownload

பள்ளிக் கல்வி – தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ் திரு. M. ஆனந்தகுமார் என்பவரால் கோரப்பட்ட தகவல்கள் – தொடர்பாக

CIRCULARS
தலைமையாசிரியர்கள், அனைத்து அரசு உயர் /மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்.   தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ் திரு. M. ஆனந்தகுமார் என்பவரால் கோரப்பட்ட தகவல்களை மனுதாரருக்கு அனுப்பி வைக்க சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. பொது தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் நேர்முக உதவியாளர் (மேல்நிலைக் கல்வி) முதன்மைக் கல்வி அலுவலகம்,வேலூர். AnandkumarDownload

பள்ளிக் கல்வி – தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ் திரு. S.K. பிச்சாண்டி என்பவரால் கோரப்பட்ட தகவல்கள் – தொடர்பாக

CIRCULARS
தலைமையாசிரியர்கள், அனைத்து அரசு உயர் /மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்.   தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ் திரு. S.K. பிச்சாண்டி என்பவரால் கோரப்பட்ட தகவல்களை மனுதாரருக்கு அனுப்பி வைக்க சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. பொது தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் நேர்முக உதவியாளர் (மேல்நிலைக் கல்வி) முதன்மைக் கல்வி அலுவலகம்,வேலூர். pichandiDownload

தேர்வுகள் – தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு (TNCMTSE), அக்டோபர் 2023 – தேர்வு நாள்.07.10.2023 – தேர்வர்களின் பெயர், பிறந்த தேதி, பாலினம், வகுப்பினம் – திருத்தம் மேற்கொள்ளுதல் – தொடர்பாக.

3348-name-dob-correctionDownload //ஓம்.செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் தலைமையாசிரியர்கள் அனைத்து  அரசு மேல்நிலைப்பள்ளி வேலூர் மாவட்டம். நகல் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு கனிவுடன் அனுப்பப்படுகிறது.வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின்  பொருட்டு அனுப்பப்படுகிறது.

9 மற்றும் 10 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி – ஆசிரியர்களை பணிவிடுப்பு செய்ய தெரிவித்தல் சார்ந்து

CIRCULARS
அரசு / அரசு உதவிபெறும்/உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் கலந்து கொள்ள ஆசிரியர்களை பணிவிடுப்பு செய்ய தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். 9-10-CRC-BLOCK-LEVEL-TRAINING-VLR-1Download

பள்ளிக் கல்வி –  இந்திய அரசு எரிசக்தி பாதுகாப்பிற்கான தேசிய விழிப்புணர்வு  ஓவியப் போட்டிகள் 2023 – பள்ளிகளில் நடத்துதல்  – அறிவுரைகள் வழங்குதல் – தொடர்பாக

CIRCULARS
4252.B5.20.10.2023-Energy-Conservation-Painting-Competiton-School-State-National-LevelDownload Energy-conservation-painting-competition-circularDownload //ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள். வேலூர் மாவட்டம்.