Month: October 2023

வகுப்பு 6-9 ஆங்கிலம் கற்பிக்கும் அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி ஆசிரியர்கள்

அனைத்து உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Google Sheetல் https://docs.google.com/spreadsheets/d/1KVMaGzTq5E0JjzpfJHqEX7Fua8k3bSvd8i9Pn_S8ckg/edit?usp=sharing தங்கள் பள்ளியில் பணி புரியும் ஆங்கில ஆசிரியர்கள் Hitech பயிற்சி மற்றும் Telegram Group ல் இணைந்த தகவல்களை பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது Hi tech Lab பயிற்சி link👇👇 https://tntp.tnschools.gov.in Telegram group link 👇👇 https://t.me/+Ea1VFteORWY0MzQ9 முதன்மைக் கல்வி அலுவலர்வேலூர் மாவட்டம்

பள்ளிக்கல்வித்துறை –தேர்வுகள் –வேலூர் மாவட்டம் -2023-2024 கல்வியாண்டு –அனைத்து வகை பள்ளி மாணவர்களுக்கு இரண்டாம் இடைபருவத்  தேர்வுகள் நடத்துதல் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை –வழங்குதல் –சார்பு 

 அனைத்து வகை அரசு உயர்/மேல்நிலை/நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள்  கவனத்திற்கு Second-Midterm-ProceedingsDownload //ஒப்பம்// முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர். பெறுநர்:  அனைத்து வகை அரசு உயர்/மேல்நிலை/நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்     மெட்ரிக்பள்ளி முதல்வர்கள், வேலூர் மாவட்டம்.  நகல்: மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்  ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.   மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி )அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது.

தேர்தல் சிறப்பு சுருக்கத் திருத்தம் 2024 – 01.01.2024 ஐ தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளுதல் பதிவு பெற்ற மையங்கள் (Designated Locations) பள்ளிகளில் அமைத்தல் தலைமை ஆசிரியர்கள் அந்தந்த பள்ளிகளில் பணியிலிருக்க தெரிவிக்கப்படுகிறது.

அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம் தேர்தல் சிறப்பு சுருக்கத் திருத்தம் 2024 - 01.01.2024 ஐ தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளுதல் பதிவு பெற்ற மையங்கள் (Designated Locations) பள்ளிகளில் அமைத்தல், தலைமை ஆசிரியர்கள் அந்தந்த பள்ளிகளில் பணியிலிருக்க தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர் வாக்காளர்-பட்டியல்-திருத்தம்Download

மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள்_ பெயர் பட்டியல்

அனைத்து நடுநிலை/உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Excel Sheetல் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள் பெயர் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது மாவட்ட அளவில் முதல் இடம் பெற்று மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள உள்ள அனைத்து மாணவர்களுக்கும் கூடுதல் பயிற்சி அளித்து மாநில அளவில் கலையரசன்/கலையரசி விருது பெற செய்ய போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது மேலும் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் WINNERS-DIST-LEVEL-Kalai-ThiruvizhaDownload முதன்மைக் கல்வி அலுவலர்வேலூர் மாவட்டம் பெறுநர் – தலைமையாசிரியர்கள், அரசு நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல் மாவட்டக் கல்வி அலுவல

பள்ளிக் கல்வி – கல்விசாரா மன்ற செயல்பாடுகள் – சிறார் திரைப்படம் திரையிடுதல் – அக்டோபர் 2023-2024 – அரசு / அரசு நிதியுதவி பெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறார் திரைப்படம்  திரையிடுதல் – வழிகாட்டு நெறிமுறைகள்  வழங்குதல் – தொடர்பாக

CIRCULARS
2188.B5.31.10.2023-சிறார்-திரைப்படம்-October-2023-to-hmspdfDownload october-2023-சிறார்-திரைப்படம்Download //ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர்கள், அரசு / அரசு நிதியுதவி பெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல்- தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது. மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலைக் கல்வி / தொடக்கக் கல்வி) வேலூர் மாவட்டம். (இப்பொருள் சார்பாக தனி கவனம் செலுத்தி தொடர் நடவடிக்கை மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது.) வட்டாரக் கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம்.  மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) மூலமாக உதவி திட்ட அலுவலர், வேலூர் மாவட்டம். (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)

தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 ன் கீழ் மனுதாரர் திருமதி.க. சாந்திமணி என்பார் கோரிய தகவல்கள் அனுப்பக்கோருதல் சார்ந்து.

CIRCULARS
தலைமை ஆசிரியர்கள், அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள், வேலூர். மாவட்டம். தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 ன் கீழ் மனுதாரர் திருமதி.க. சாந்திமணி என்பார் கோரிய தகவல்கள் அனுப்பக்கோருதல் சார்ந்து. முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர் 4308Download

தகவல் அறியும் உரிமைச் சட்டம் – 2005 -ன் கீழ் திருமதி.எம்.நிர்மலா என்பார் கோரிய தகவல்கள்அனுப்புதல் – சார்ந்து

CIRCULARS
தலைமைஆசிரியர்கள் அரசு /அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் - 2005 - கீழ் திருமதி.எம்.நிர்மலா என்பார் கோரிய தகவல்கள் அனுப்புதல் - சார்ந்து முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர் 4419Download

தகவல் அறியும் உரிமை சட்டம்-2005 மனுதாரர் திரு.ஆரோக்கியசாமி என்பார் கோரிய தகவல்கள் அனுப்புதல் சார்பு

CIRCULARS
தலைமை ஆசிரியர்கள், அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகள் வேலூர் மாவட்டம் தகவல் அறியும் உரிமை சட்டம்-2005 மனுதாரர் திரு.ஆரோக்கியசாமி என்பார் கோரிய தகவல்கள் முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.9. 4420Download

அமைச்சுப் பணியாளர்களின் இணைப்பில் காணும் பணியிடம் சார்பான GOOGLE SHEETல் 30.10.2023 நிலவரப்படி எண்களால் மட்டும் (எழுத்தால் பதிவேற்றம் செய்ய கூடாது ) பதிவேற்றம் செய்ய கோருதல் – தொடர்பாக.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
அவசரம் தனிகவனம் தேவை https://docs.google.com/spreadsheets/d/1NAS2ih_GkpxVtpCIgOp3YFQ3HyqfD2DznHeW-dElTmo/edit?usp=sharing // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள், அனைத்து அரசு / நகரவை உயர்/ மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்

தகவலறியும் உரிமைச் சட்டம் -2005 ன் கீழ் மனுதாரர்கள் கோரியுள்ள தகவல்கள் விதிகளின் படி சார்ந்த மனுதாரருக்கு அனுப்பி வைத்து அதன் நகலினை உடன் இவ்வலுவலகத்திற்கு அனுப்ப தலைமைஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
RTI-5Download 3_7-PDF_RTI-dt-26.10.2023Download 5_7-PDF_RTI-2005-25.10.2023Download 3_7-PDF_தகவல்-அறியும்-உரிமை-சட்டம்Download // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல் வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள், அரசு / நகரவை / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகள் வேலூர் மாவட்டம்.