Month: June 2023

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – இளம் பருவ சாம்பியன்கள் – 13 முதல் 18 வயதுக்குட்பட்ட இளம் பருவத்தினர் திட்டத்திற்காக மாணவர்களின் கூடுதல் விவரம் – சார்ந்த பள்ளி தலைமையாசிரியரிடமிருந்து கோருதல் – தொடர்பாக

CIRCULARS
1956.B5.28.06.2023-Adolescent-Champions-to-concern-HMsDownload adolescent-championDownload Adolescent-Champions-forms_20230628_0001Download //ஒப்பம்//    முதன்மைக்  கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் - சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள், அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்

பள்ளிக் கல்வி – நான் முதல்வன் – உயர்கல்வி வழிக்காட்டல் முகாம் – 04.07.2023 அன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் – 2022-2023ம் ஆண்டில் அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 12ம் வகுப்பு முடித்து உயர்கல்வி தொடராத மாணவர்களுக்கான சிறப்பு முகாம் நடத்துதல் – சார்பு

CIRCULARS
1919.B5.30.06.2023-Nan-Mudhalvan-Career-Path-Program-Gudiyatham-pernambut-kv-kuppamDownload NAN-MUDHALVAN-MENTORS-LIST-PERNAMBUT-GUDIYATHAM-KV-KUPPAMDownload NAN-MUDHALVAN-STUDENT-LIST-PERNAMBUT-GUDIYATHAM-KV-KUPPAMDownload NAN-MUDHALVAN-REGISTRATION-LIST-gudiyatham-pernambut-kv-kuppamDownload நான்-முதல்வன்-மாணவர்கள்-விவரம்Download நான்-முதல்வன்-திட்டம்-1Download        //ஓப்பம்//                          முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – மாவட்டக் கல்விஅலுவலர், (இடைநிலைக்கல்வி),  வேலூர் மாவட்டம்தலைமையாசிரியர், அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம் நகல்- ஒ

மார்ச்/ஏப்ரல் -2023 இடைநிலை -மேல்நிலை பொதுத் தேர்வு -தனிதேர்வு மையத்தில் பணிபுரிந்த ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு உழைப்பூதியம், மதிப்பூதியம், சில்லரைச் செலவினம் தொகை விடுவித்த விவரம் -தெரிவித்தல் -சார்பு

அனைத்து இடைநிலை மற்றும் மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச்/ஏப்ரல் -2023 தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு அனைத்து இடைநிலை மற்றும் மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச்/ஏப்ரல் -2023 தனித்தேர்வு மையங்களில் பணிபுரிந்த ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கான உழைப்பூதியம், மதிப்பூதியம் மற்றும் சில்லரைச் செலவினம்  விடுபட்ட தொகை வேலுர் மாவட்டம், கல்புதுர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் இருந்து தலைமையாசிரியர் வங்கி கணக்கிற்கு இன்று 30.06.2023 அனுப்பப்பட்ட விவரம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. இணைப்பு MERGEDownload ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை இடைநிலை /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் )

பள்ளிக் கல்வி  – அரசு பள்ளி மாணவர்களிடையே நிதிக் கல்விக் கருத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மூலம் அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி வட்டார அளவில் நடத்துதல் – சார்பு

CIRCULARS
2194.B5.30.06.2023-Quiz-Programm-Block-level-to-hmsDownload Bank-detailsDownload 34751-RBI-quiz-competition-program-regDownload DSE-RBI-Quiz-Competition-Program-1Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர், அனைத்து  அரசு நடுநலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல்- வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்துஅனுப்பப்படுகிறது.Lead District Manager, Vellore

பள்ளிக் கல்வி  – அரசு பள்ளி மாணவர்களிடையே நிதிக் கல்விக் கருத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மூலம் அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி வட்டார அளவில் நடத்துதல் – பொறுப்பாளர்கள் நியமித்தல் – சார்பு

CIRCULARS
2194.B5.30.06.2024-Quiz-Programm-conducted-by-RBI-நடுவர்கள்-to-concerned-School-HMs-2Download //ஒப்பம்//              முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் –  சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம். நகல்- வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்துஅனுப்பப்படுகிறது.மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி)வேலூர் மாவட்டம்.Lead District Manager, Vellore

பள்ளிக் கல்வி – 2022-2023ம் ஆண்டு மான்யக் கோரிக்கை அறிவிப்பு – மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் கையெழுத்துப் போட்டிகள் நடத்தப்பட்டது – போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் விவரம் தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
தமிழ்-கையெழுத்துப்-போட்டி-வெற்றி-பெற்ற-மாணவர்கள்-விவரம்Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர், அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – உடற்கல்வி – வேலூர் மாவட்டம் – உடற்கல்வி இயக்குநர் நிலை-1/ நிலை -2 மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் – மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடத்துதல் – சார்பு.

CIRCULARS
PET-PD-Monthly-meeting-CEO-ProceedingsDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர், அனைத்து வகை அரசு / நகரவை / ஆதிதிராவிடர்நலம் / அரசு உதவி பெறும் நடுநிலை / உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.,

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அரசு பள்ளிகளில் பயிலும் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர் கல்வி சார்ந்து வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்குதல் தொடர்பாக ஒரு பள்ளிக்கு ஒரு உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர் தேர்ந்தெடுத்தல்-சார்பு

CIRCULARS
Naan-Muthalvan-9th-and-10th-Higher-Edn-guidelines-regDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தலைமை ஆசிரியர்கள், அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

மிக மிக அவசரம் // தனி கவனம்//

CIRCULARS
2023-2024ம் கல்வி ஆண்டிற்கான மாணவ / மாணவியர்களுக்கு இவலச பேருந்து பயண அட்டை (SMART CARD) வழங்குதல் - திருத்திய படிவம் பூர்த்தி செய்து ஒப்படைக்க கோருதல் - சார்பு DocScanner-26-Jun-2023-5-44-pmDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் தலைமையாசிரியர்கள், அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.