மார்ச்/ஏப்ரல் -2023 இடைநிலை -மேல்நிலை பொதுத் தேர்வு -தனிதேர்வு மையத்தில் பணிபுரிந்த ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு உழைப்பூதியம், மதிப்பூதியம், சில்லரைச் செலவினம் தொகை விடுவித்த விவரம் -தெரிவித்தல் -சார்பு

அனைத்து இடைநிலை மற்றும் மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச்/ஏப்ரல் -2023 தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு

அனைத்து இடைநிலை மற்றும் மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச்/ஏப்ரல் -2023 தனித்தேர்வு மையங்களில் பணிபுரிந்த ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கான உழைப்பூதியம், மதிப்பூதியம் மற்றும் சில்லரைச் செலவினம்  விடுபட்ட தொகை வேலுர் மாவட்டம், கல்புதுர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் இருந்து தலைமையாசிரியர் வங்கி கணக்கிற்கு இன்று 30.06.2023 அனுப்பப்பட்ட விவரம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது.

இணைப்பு

ஒப்பம்

க.முனுசாமி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து வகை இடைநிலை /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம்

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் ) அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது.