ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அரசு பள்ளிகளில் பயிலும் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர் கல்வி சார்ந்து வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்குதல் தொடர்பாக ஒரு பள்ளிக்கு ஒரு உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர் தேர்ந்தெடுத்தல்-சார்பு

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்

தலைமை ஆசிரியர்கள்,

அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.