Month: October 2022

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) லிமிடெட் – வேலூர் மண்டலம் – 2022-2023 கல்வி ஆண்டிற்கான மாணவ / மாணவியர்களுக்கு இலவச பயண அட்டை
(Smart Card) வழங்குதல் – தொடர்பாக.

CIRCULARS
4563.....B2..2022..dt_.31..10.2022-1Download BUSPASS-APPL-2022-1Download இணைப்பு - படிவம் - 1 மற்றும் 2 பெறுநர், அனைத்து வகை அரசு மற்றும் அரசு நிதியுதவி உயர் / மேல்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம். நகல் - மாவட்டக் கல்வி அலுவலர், வேலூர்

பள்ளிக் கல்வி- வேலூர் மாவட்டம் – 2022 -2023 ஆம் கல்வியாண்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும்  தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்புப் பயிற்சியளித்தல்  மற்றும் பயிற்சி நாள் மாற்றம் செய்தல்   சார்பு.  

CIRCULARS
வேலூர்-மாவட்ட-முதன்மைக்-கல்வி-அலுவலரின்-செயல்முறைகள்Download DocScanner-Oct-31-2022-12-14Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

சர்தார் வல்லபாய் பட்டேல் – தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி (Pledge ) மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் இன்று காலை 11.00 மணியளவில் கீழ்க்காணும் உறுதி மொழியினை எடுத்த தெரிவித்தல் – தொடர்பாக

IMG-20221031-WA0006Download // ஒப்பம் /// // க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து வகை பள்ளி தலைமைஆசிரியர்கள் / முதல்வர்கள் வேலூர் மாவட்டம்.

தேர்தல் – வேலூர் மாவட்டம் – தேர்தல் எழுத்தறிவு (ELC) பள்ளி மாணவ/மாணவியர்களுக்கு பாட்டு (singing) போட்டிகள் நடத்துதல் – சார்பாக.

4544Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல் மாவட்ட கல்வி அலுவலர், வேலூர் (இடைநிலைக் கல்வி )

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம்   –  இந்திய அரசு ஆற்றல் பாதுகாப்பு அமைச்சகம் – தேசிய ஓவியப் போட்டிகள் – தொடர்பாக .

CIRCULARS
Energy-Clubs-competition-Instruction-to-all-CEOSDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் – உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மாணவர்கள் விபரம் – சார்பு.

அனைத்து மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளியில் 2021-2022 ஆம் கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்கள் உயர்கல்வி சார்ந்த விபரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள G-Sheet ல் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது Link👇 https://docs.google.com/spreadsheets/d/10dQcFRWa_i8Z-mfWjoJEvTgl8QKMk_gu-ikGjvz0Nqk/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர்வேலூர் மாவட்டம்

வேலூர் மாவட்டம் – மாநிலைக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிநுவனம் – 2022 – 23 வட்டார வளமைய அளவில் கலந்தாலோசனை கூட்டம் (Teacher Professional Development) ஆசிரியர்களுக்கான – 29.10.2022 அன்று (6 – ஆம் வகுப்பு முதல் 12 – ம் வகுப்பு வரை ) – பயிற்சி நடத்துதல் – சார்பு.

CIRCULARS
SS-VLR-DIST-TPD-Trg-Reg-1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அனைத்து அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் – வழிகாட்டுதல்கள் வழங்குதல் – சார்பு.

CIRCULARS
Vellore-_-SMC-Meeting-Proceeding-28.10.2022-regDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அனைத்து அரசு பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அரசு உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேரப் பயிற்றுநர்கள் – விவரம் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் (PTI Profile – Updation) செய்தல் – சார்பு.

PTI-updation-in-EMIS-portal-RegDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அனைத்து அரசு உயர் / மேல்நிலைப் பள்ளித்தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

ஆதிதிராவிடர் நலம் – வேலூர் மாவட்டம் – ப்ரிமெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவிக்தொகை திட்டம் – 2020 – 2021 மற்றம் 2021 – 2022 ஆம் கல்வியாண்டுகளில் கல்வி உதவிக்தொகை பெற விண்ணப்பபிக்க தவறிய பள்ளி மற்றும் மாணாக்கர்களின் விவரம் – சார்பு.

CIRCULARS
DocScanner-Oct-26-2022-15-38Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள், வேலூர் மாவட்டம்.