ஆதிதிராவிடர் நலம் – வேலூர் மாவட்டம் – ப்ரிமெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவிக்தொகை திட்டம் – 2020 – 2021 மற்றம் 2021 – 2022 ஆம் கல்வியாண்டுகளில் கல்வி உதவிக்தொகை பெற விண்ணப்பபிக்க தவறிய பள்ளி மற்றும் மாணாக்கர்களின் விவரம் – சார்பு.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்,

சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள், வேலூர் மாவட்டம்.