Month: September 2022

சிறப்பு கட்டண இழப்பீட்டு தொகை – 2022-2023

CIRCULARS
அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து கோரப்பட்டுள்ள தகவல்களை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து 19.09.2022 க்குள் இவ்வலுவலக "அ3" பிரிவில் சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். Spl_Fees_2022-2023Download SPECIAL-FEES-2022-2023Download

விளையாட்டு போட்டிகள் – வருவாய் மாவட்ட அளவில் நடைபெறும் புதிய விளையாட்டுபோட்டிகளுக்கு நடுவர்கள் நியமனம் மற்றும் பணியிலிருந்து விடுவிக்க கோருதல் சார்பு

CIRCULARS
இணைப்பில் காணும் சார்ந்த பள்ளிதலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு வருவாய் மாவட்ட அளவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் புதிய விளையாட்டு போட்டிகளுக்கு இணைப்பில் காணும் உடற் கல்வி இயக்குநர் மற்றும் உடற் கல்வி ஆசிரியர்கள் நடுவர்களாக நியமனம் செய்யப்படுகிறார்கள். சார்ந்த ஆசிரியர்கள் உரிய நேரத்தில் பணியிலிருந்து விடுவிக்குமாறு இணைப்பில் காணும் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. NEW-GAMES-OFFICIALS-2022-23Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் , உடற் கல்வி இயக்குநர் மற்றும் உடற் கல்வி ஆசிரியர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது. மாவட்ட உடற் கல்வி ஆய்வாளர் வேலூர் தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

விளையாட்டு போட்டிகள் – பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளினை சிறப்புற கொண்டாடும் வகையில் 15-09-2022 அன்று விரைவு மிதிவண்டி போட்டி நடைபெறுதல் பள்ளி மாணவ மாணவியர்களை போட்டியில் பங்கேற்க நடவடிக்கை மேற்கொள்ள கோருதல் சார்பு

CIRCULARS
அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளினை சிறப்புற கொண்டாடும் வகையில் 15-09-2022 அன்று வேலூர் மாவட்டத்தில் இணைப்பில் காணும் விவரம்படி விரைவு மிதிவண்டி போட்டி நடைபெறவுள்ளது. அப்போட்டியில் வேலூர் மாவட்டத்திலுள்ள பள்ளி மாணவ மாணவியர்களை பாதுகாப்பாக போட்டியில் பங்கேற்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 13.09.2022Download 13.09.2022_3Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனு

4-வது தேசிய நீர் விருதுகள்             (4th National Water Awards) – பள்ளிக் கல்வித் துறையில் வேலூர் மாவட்ட அளவில் அதிகப்படியான பங்கேற்பாளர்கள் பங்குபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள தகவல் தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து வகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள், 4-வது தேசிய நீர் விருதுகள்  (4th National Water Awards) – பள்ளிக் கல்வித் துறையில் வேலூர் மாவட்ட அளவில் அதிகப்படியான பங்கேற்பாளர்கள் பங்குபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள தகவல் தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து வகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Proceedings -3817Download JSA-4th-National-Water-Award-Proposal-called-forDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

அரசு/நகரவை/ஆதி.திரா.நல/ நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் சி.பி.எஸ்.சி /மெட்ரிக்  மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் – தங்கள் பள்ளியில் 2020-21 (Repeaters) கல்வி ஆண்டில் பயின்ற மற்றும் 2021-2022 (Regular) மாணவர்களில் நீட் – 2022 தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரங்களை Google Sheet ல் உடனடியாக 13.09.2022 பிற்பகல் 3.00 மணிக்குள் உள்ளீடுசெய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

CIRCULARS
அரசு/நகரவை/ஆதி.திரா.நல/ நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் சி.பி.எஸ்.சி /மெட்ரிக்  மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, அரசு/நகரவை/ஆதி.திரா.நல/ நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் சி.பி.எஸ்.சி /மெட்ரிக்  மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் - தங்கள் பள்ளியில் 2020-21 (Repeaters) கல்வி ஆண்டில் பயின்ற மற்றும் 2021-2022 (Regular) மாணவர்களில் நீட் - 2022 தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரங்கள்இணைப்பில் காணும் Google Sheet ல் உடனடியாக 13.09.2022பிற்பகல் 3.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு அரசு/நகரவை/ஆதி.திரா.நல/ நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் சி.பி.எஸ்.சி /மெட்ரிக்  மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். குறிப்பு: 1 மாணவருக்கு மேல் இருந்தால் கடைசி Row-விற்கு கீழ் Row-ல் உள்ளீடு செய்யவும் CLICK

நாட்டுநலப்பணித்திட்டம் – 2021-2022ல் தொடர்பணி மற்றும் மான்யத் தொகைக்கான பயனீட்டுச் சான்று மற்றும் 2022-2023ஆம் கல்வி ஆண்டிற்கான நாட்டு நலப்பணித்திட்டம் மாணவர்கள் சேர்க்கை விவரம் கோருதல் – 13.09.2022 அன்றே நேரில் ஒப்படைக்க தெரிவித்தல்.

மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், கொணவட்டம்                                                           14. பொன்னை (ஆண்கள்)ஊசூர் (ஆ)                                                                  15. இஸ்லாமியா பேர்ணாம்பட்டுஊரீஸ்                                                                        16. நகராட்சி குடியாத்தம்ந.கிருஷ்ணசாமி                                                          17. நெல்லூர்பேட்டை (ஆண்கள்)புனித மரியன்னை                                                      18. திருவள்ளுவர் குடியாத்தம்      ஸ்ரீ வெங்கடேஸ்வரா                                                  19. நேஷ்னல் குடியாத்தம்ஆதிதிராவிடர் நல அலமேலுமங்காபுரம்                     20. பரதராமி (ஆண்கள்)அணைக்கட்டு (ஆண்கள்)                                  21. தட்டப்பாறை                       ஒடுகத

சி.பி.எஸ்.சி /மெட்ரிக் பள்ளிகள்- தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களில் நீட் – 2022 தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரங்கள் கீழ்க்காணும் Google Sheet ல் உடனடியாக 12.09.2022 காலை 10.30 மணிக்குள் பதிவேற்றம் செய்யுமாறு சி.பி.எஸ்.சி /மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

DETAILS OF STUDENTS APPEARED FOR2022 NEET EXAM - Google Sheets மேற்காணும் கூகுள் சீட்டில் உள்ள விவரங்களை உடன் பதிவேற்றம் செய்யுமாறு மீள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் // ஒப்பம் // // க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் முதல்வர்கள் / தாளாளர்கள் அனைத்து சி.பி.எஸ்.சி / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

ஊக்க ஊதிய உயர்வு வழக்குகள் – இடைக்கால தடையாணை பெறப்பட்டது- சார்பாக இணைப்பில் காணும் படிவம் பூர்த்தி செய்து அனுப்ப கோரப்பட்ட நிலையில் கீழ்க்காணும் பள்ளி தலைமைஆசிரியர்கள் படிவம் ஒப்படைக்காமல் உள்ளது வருத்தத்திற்குரிய செயலாகும், எனவே உடன் 12.09.2022 பிற்பகல் 3.00 மணிக்குள் தவறாமல் சமர்பிக்குமாறு இணைப்பில் காணும் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
3078-2022-INCENTIVE-COURT-CASEDownload INCENTIVE-COURT-CASE-PENDING-SCHOOLSDownload // ஒப்பம் // // க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அரசு / நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

வாக்காளர் பெயர் சேர்த்தல்/ நீக்கல் மற்றும் ஆதார் எண் சேர்த்தல் – பணிகளுக்கு அரசுப் பள்ளிகளில் – ஆசிரியர்களை NODAL Officer-ஆக நியமிக்கப்பட்டுள்ளஆசிரியர்களுக்கான அறிவுரைகள்

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) வாக்காளர் பெயர் சேர்த்தல்/ நீக்கல் மற்றும் ஆதார் எண் சேர்த்தல் - பணிகளுக்கு அரசுப் பள்ளிகளில் - ஆசிரியர்களை NODAL Officer-ஆக மாவட்ட ஆட்சியரால் நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கான அறிவுரைகள் சார்பான செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 3588-a1Download 04-Vellore-District-Schools-Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

PAY AUTHORISATION for AUGUST 2022

CIRCULARS
TO ALL GOVT/MPL HIGH AND HIGHER SECONDARY SCHOOL HEADMASTERS, DOWNLOAD THE PAY AUTHORISATION AND TAKE NECESSARY ACTION. CLICK HERE TO DOWNLOAD THE ORDERS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்