Month: July 2021

நீட் 2021 தேர்விற்கு 2020-21-ம் கல்வி ஆண்டில் +2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 16.07.2021 அன்று முதல் Online-ல் விண்ணப்பிக்க  தெரிவித்தல்

நீட் 2021 தேர்விற்கு 2020-21-ம் கல்வி ஆண்டில் +2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 16.07.2021 அன்று முதல் Online-ல் விண்ணப்பிக்க தெரிவித்தல்

CIRCULARS
அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, வேலூர் மாவட்டம், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2020-2021ஆம் கல்வி ஆண்டில் பண்ணிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 12 செப்டம்பர் 2021 அன்று நடைபெறும் நீட் தேர்விற்கு 16.07.2021 முதல் Online-ல் அந்தந்த பள்ளிகளிலேயே விண்ணப்பிக்க அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ”மிக மிக அவசரம்” CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
2020-21ஆம் கல்வியாண்டில் 11ம் வகுப்பில் பயின்ற மாணவர்களில் இலங்கை அகதிகள் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் பெற்று வழங்கியது சார்பான விவரம் கோருதல்

2020-21ஆம் கல்வியாண்டில் 11ம் வகுப்பில் பயின்ற மாணவர்களில் இலங்கை அகதிகள் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் பெற்று வழங்கியது சார்பான விவரம் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/ ஆதிதிராவிடர் நல/ நகரவை/அரசு நிதியுதவி/ பகுதி நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 2020-21ஆம் கல்வியாண்டில் 11ம் வகுப்பில் பயின்ற மாணவர்களில் இலங்கை அகதிகள் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் பெற்று வழங்கியது சார்பான விவரத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ Click செய்து விவரங்களை உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/ ஆதிதிராவிடர் நல/ நகரவை/அரசு நிதியுதவி/ பகுதி நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதுவரை பதிவு மேற்கொள்ளாத தலைமையாசிரியர்கள் உடனடியாக இன்று (02.08.2021) 4.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது மிகவும் அவசரம். எனவே, தலைமையாசிரியர்கள் தனி கவனம் செலுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலு
மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வு ஆகஸ்ட் 2021 – தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை ONLINE-ல் பதிவிறக்கம் செய்தல்

மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வு ஆகஸ்ட் 2021 – தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை ONLINE-ல் பதிவிறக்கம் செய்தல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வு ஆகஸ்ட் 2021 தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை அரசுத் தேர்வுகள் இணையதளத்தின்  ONLINEல் பதிவிறக்கம் செய்தல் தொடர்பாக பெறப்பட்ட செய்திக்குறிப்பு இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. மேற்காண் விவரத்தினை தங்கள் பள்ளியின் தகவல் பலகை  மூலமாக மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அறியும் வண்ணம் செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு Hall Ticket Downloading - +2 Supplementary Exam முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காவும்
தலைமையாசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் 02.08.2021 முதல் தவறாமல் பள்ளிக்கு வருகை புரிதல் – சார்பு

தலைமையாசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் 02.08.2021 முதல் தவறாமல் பள்ளிக்கு வருகை புரிதல் – சார்பு

CIRCULARS
பெறுநர் அனைத்து வகை அரசு / நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள். தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகளின்படி 2020-21ஆம் கல்வி ஆண்டு அரசு/ நகராட்சி  /ஊராட்சி ஒன்றிய/ அரசு நிதியுதவி தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் மாணாக்கர் சேர்க்கைப் பணிகள் - பள்ளி வகுப்பறை மற்றும் வளாகங்களை தூய்மை செய்தல் - கல்வி தொலைக்காட்சி வாயிலாக மாணவர்கள் கற்ற பாட விவரங்களுக்கு ஏற்ப ஒப்படைப்புகள் ( Assignments) வழங்குதல் - அவற்றை மதிப்பீடு செய்தல் - பதிவேடுகளில் பதிவு செய்து பராமரித்தல் - தலைமையாசிரியர்கள் மற்றும் அனைத்து அசிரியர்கள் 02.08.2021 முதல் பள்ளிகளுக்கு வருகை புரிந்து பணிபுரிய இணைப்பில் உள்ள ஆணையரின் செயல்முறைகளை பின்பற்றி செயல்பட அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK
MOST URGENT – UPDATE THE TOTAL FUND AVAILABLE IN THE SCHOOL’S BANK A/C

MOST URGENT – UPDATE THE TOTAL FUND AVAILABLE IN THE SCHOOL’S BANK A/C

CIRCULARS
மிக மிக அவசரம் கணக்கு விவரங்களை EMIS -ல் உடன் உள்ளீடு செய்ய கோருதல் பெறுநர் அனைத்து வகை தொடக்க / நடுநிலை / உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள். CLICK HERE TO DOWN LOAD HERE LETTER & GOOGLE LINK  
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் Student Police Cadet –ல் உள்ள பொறுப்பாளர்கள் பெயர் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து உடன் அனுப்ப கோருதல்

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் Student Police Cadet –ல் உள்ள பொறுப்பாளர்கள் பெயர் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து உடன் அனுப்ப கோருதல்

CIRCULARS
சார்ந்த அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிதலைமையாசிரியர்களுக்கு, (Student Police Cadet  (SPC) செயல்படும் பள்ளிகள்) வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் Student Police Cadet –ல் உள்ள பொறுப்பு ஆசிரியர்களின் விவரத்தினை அனுப்பிவைக்குமாறு பார்வையின்படி தெரிவிக்கப்படுள்ளது. எனவே பொறுப்பு ஆசிரியர்களின் விவரங்களை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து ceovlr3@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு உடனடியாக அனுப்பும்படியும், 'A4' தாளில் தட்டச்சு செய்து மூன்று நகல்களில்   02-08-2021க்குள் “ஆ1” பிரிவு எழுத்தரிடம் ஒப்படைக்குமாறு சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. (இணைப்பில் உள்ள Excel படிவத்தினை பூர்த்தி செய்து மேற்காண் மின் அஞ்சலுக்கு அனுப்ப வேண்டும். கண்டிப்பாக SCAN copy அனுப்பக்கூடாது) CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLIC
2020-21ஆம் கல்வியாண்டில் 12ம் வகுப்பில் பயின்ற மாணவர்களில் இலங்கை அகதிகள் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி பெற்று வழங்கியது சார்பான விவரம் கோருதல்

2020-21ஆம் கல்வியாண்டில் 12ம் வகுப்பில் பயின்ற மாணவர்களில் இலங்கை அகதிகள் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி பெற்று வழங்கியது சார்பான விவரம் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/ ஆதிதிராவிடர் நல/ நகரவை/அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 2020-21ஆம் கல்வியாண்டில் 12ம் வகுப்பில் பயின்ற மாணவர்களில் இலங்கை அகதிகள் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி பெற்று வழங்கியது சார்பான விவரத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ Click செய்து விவரங்களை உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/ ஆதிதிராவிடர் நல/ நகரவை/அரசு நிதியுதவி/ பகுதி நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE DETAILS CEO, VELLORE
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு 2021 – பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள இறுதி வாய்ப்பு வழங்குதல்

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு 2021 – பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள இறுதி வாய்ப்பு வழங்குதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு 2021  பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள இறுதி வாய்ப்பு 29-07-2021 முதல் 31-07-2021 வரை வழங்கப்பட்டுள்ளது. இப்பொருள் சார்பாக சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்ட கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அக்கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு உடன் செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குறிப்பு =  பெயர் பட்டியலில் உள்ள திருத்தங்கள் மேற்கொள்ள இந்த இறுதி வாய்ப்பினை பயன்படுத்தி செயல்பட வேண்டும். இவ்வாய்ப்பினையும் தவறவிட்டு  மீளவும் திருத்தங்கள் உள்ளது என மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களிடமிருந்து கருத்துருக்கள் பெறப்ப

வி.ஐ.டி. பல்கலை கழகJubliee Hall-ல் 31.07.2021 மற்றும் 01.08.2021  ஆகிய நாட்களில் நடைபெறும் உயர்நீதிமன்ற அலுவலக பணியாளர்கள் தேர்வு  எழுத்துத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சொல்வதை எழுதுபவர் (Scribe) பணிக்கு இணைப்பில் உள்ள ஆசிரியர்களை விடுவித்தனுப்ப தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

CIRCULARS
27/07/2021 சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்,                         வி.ஐ.டி. பல்கலை கழகJubliee Hall-ல் 31.07.2021 மற்றும் 01.08.2021  ஆகிய நாட்களில் நடைபெறும் உயர்நீதிமன்ற அலுவலக பணியாளர்கள் தேர்வு  எழுத்துத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சொல்வதை எழுதுபவர் (Scribe) பணிக்கு இணைப்பில் உள்ள ஆசிரியர்கள் 1 முதல் 32 வரை உள்ள ஆசிரியர்கள் 31.07.2021 அன்றும் 33 முதல் 43 வரை உள்ள ஆசிரியர்கள் 01.08.2021 அன்றும் சொல்வதை எழுதுபவர் பணிக்கு வி.ஐ.டி. பல்கலை கழக Jubliee Hall-க்கு 8.30 மணி முதல் ஆஜராகும் வண்ணம் முன்னதாக சென்று பணிபுரியும் வகையில் சார்ந்த பள்ளித் தலையமயாசிரியர்கள் சம்மந்தப்பட்ட ஆசிரியர்களை விடுவித்தனுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE TEACHERS LIST CEO, VELLORE.
பள்ளியில்  இயங்கும் SPC (Student Police Cadet) திட்டத்தின் சார்பாக இன்று (24.07.2021) மாலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை Equlibrium thinking life challenges  என்ற தலைப்பில் நடைபெறவிருக்கும் Zoom meeting கூட்டத்தில்  தலைமையாசிரியர்கள்/ சார்ந்த ஆசிரியர்கள்  பங்கேற்க தெரிவித்தல்

பள்ளியில்  இயங்கும் SPC (Student Police Cadet) திட்டத்தின் சார்பாக இன்று (24.07.2021) மாலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை Equlibrium thinking life challenges  என்ற தலைப்பில் நடைபெறவிருக்கும் Zoom meeting கூட்டத்தில்  தலைமையாசிரியர்கள்/ சார்ந்த ஆசிரியர்கள் பங்கேற்க தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, பள்ளியில்  இயங்கும் SPC (Student Police Cadet) திட்டத்தின் சார்பாக இன்று (24.07.2021) மாலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை Equlibrium thinking life challenges  என்ற தலைப்பில் நடைபெறவிருக்கும் Zoom meeting கூட்டத்தில்  தலைமையாசிரியர்கள்/ சார்ந்த ஆசிரியர்கள் தவறாமல் பங்கேற்குமாறு தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE MEETING DETAILS Meeting Link https://us02web.zoom.us/webinar/register/WN_Nt9Om3vOQ-uyJ1Li__NxRA Webniar ID 82716887880 Passcode  083953 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.