பள்ளியில்  இயங்கும் SPC (Student Police Cadet) திட்டத்தின் சார்பாக இன்று (24.07.2021) மாலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை Equlibrium thinking life challenges  என்ற தலைப்பில் நடைபெறவிருக்கும் Zoom meeting கூட்டத்தில்  தலைமையாசிரியர்கள்/ சார்ந்த ஆசிரியர்கள் பங்கேற்க தெரிவித்தல்

சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

பள்ளியில்  இயங்கும் SPC (Student Police Cadet) திட்டத்தின் சார்பாக இன்று (24.07.2021) மாலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை Equlibrium thinking life challenges  என்ற தலைப்பில் நடைபெறவிருக்கும் Zoom meeting கூட்டத்தில்  தலைமையாசிரியர்கள்/ சார்ந்த ஆசிரியர்கள் தவறாமல் பங்கேற்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD THE MEETING DETAILS

Meeting Link

https://us02web.zoom.us/webinar/register/WN_Nt9Om3vOQ-uyJ1Li__NxRA

Webniar ID 82716887880

Passcode  083953

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.