2020-21ஆம் கல்வியாண்டில் 12ம் வகுப்பில் பயின்ற மாணவர்களில் இலங்கை அகதிகள் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி பெற்று வழங்கியது சார்பான விவரம் கோருதல்

அனைத்து அரசு/ ஆதிதிராவிடர் நல/ நகரவை/அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

2020-21ஆம் கல்வியாண்டில் 12ம் வகுப்பில் பயின்ற மாணவர்களில் இலங்கை அகதிகள் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி பெற்று வழங்கியது சார்பான விவரத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ Click செய்து விவரங்களை உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/ ஆதிதிராவிடர் நல/ நகரவை/அரசு நிதியுதவி/ பகுதி நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO ENTER THE DETAILS

CEO, VELLORE