Month: January 2021

அயான் பவுண்டேசன்- வேலூர் மாவட்டத்தில் 10 மற்றும் +2 மாணவர்களுக்கு வாழ்வியல் திறன் பயிற்சி வகுப்புகள் நடத்துவது

அயான் பவுண்டேசன்- வேலூர் மாவட்டத்தில் 10 மற்றும் +2 மாணவர்களுக்கு வாழ்வியல் திறன் பயிற்சி வகுப்புகள் நடத்துவது

CIRCULARS
அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், அயான் பவுண்டேசன்- வேலூர் மாவட்டத்தில் 10 மற்றும் +2 மாணவர்களுக்கு வாழ்வியல் திறன் பயிற்சி வகுப்புகள் நடத்துவது  அனுமதி அளித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்த அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

ALL CATEGORIES OF SCHOOL HEADMASTERS/ PRINCIPALS ARE INSTRUCTED TO DOWNLOAD THE SYLLABUS FOR 9TH AND 11TH STANDARD OTHER LANGUAGES

CIRCULARS
ALL CATEGORIES OF SCHOOL HEADMASTERS/ PRINCIPALS, ALL CATEGORIES OF SCHOOL HEADMASTERS/ PRINCIPALS ARE INSTRUCTED TO DOWNLOAD THE  SYLLABUS FOR 9TH AND 11TH STANDARD OTHER LANGUAGES. SYLLABUS FOR 9TH OTHER LANGUAGES - FILE 1 SYLLABUS FOR 9TH OTHER LANGUAGES - FILE 2 SYLLABUS FOR 11TH OTHER LANGUAGES - FILE 1 SYLLABUS FOR 11TH OTHER LANGUAGES - FILE 2 CHIEF EDUCATIONAL OFFICER, VELLORE.
72வது இந்திய குடியரசு தினவிழா – 26.01.2021- அனைத்து பள்ளிகள் மற்றும் கல்வி அலுவலகங்களில் தேசிய கொடியினை ஏற்றி  கொண்டாடுதல்

72வது இந்திய குடியரசு தினவிழா – 26.01.2021- அனைத்து பள்ளிகள் மற்றும் கல்வி அலுவலகங்களில் தேசிய கொடியினை ஏற்றி கொண்டாடுதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,   72வது இந்திய குடியரசு தினவிழா – 26.01.2021- அனைத்து பள்ளிகள் மற்றும் கல்வி அலுவலகங்களில் தேசிய கொடியினை ஏற்றி கொண்டாடுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு குடியரசு தின விழாவினை எளிமையான முறையில் கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS  குறிப்பு குடியரசு தின விழா கொண்டாட்டத்தின் போது, கலை நிகழ்ச்சிகள் ஏதுமில்லாமல், எளிமையான முறையில் கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மிக அவசரம் – முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் – அளவை பதிவேட்டின் படி உடனடியாக சமர்ப்பித்தல் சார்பாக.

மிக அவசரம் – முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் – அளவை பதிவேட்டின் படி உடனடியாக சமர்ப்பித்தல் சார்பாக.

CIRCULARS
அனைத்து அரசு / நகராட்சி மேனிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, அனைத்து அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களின் அரசாணை எண் மற்றும் நாள் ஆகியவை  சார்பான விவரங்களைஇணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 25.01.2021 அன்று நேரில் சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். 048332- 18.01.2021-cov.ltr Annexure - Tamil
10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் ஆரம்ப கற்றல் நிலை மதிப்பீடு (Initial Learning Level Assessment)- EMIS இணையதளம் மூலம் நடத்துதல்

10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் ஆரம்ப கற்றல் நிலை மதிப்பீடு (Initial Learning Level Assessment)- EMIS இணையதளம் மூலம் நடத்துதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் ஆரம்ப கற்றல் நிலை மதிப்பீடு (Initial Learning Level Assessment)- EMIS இணையதளம் மூலம் நடத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
TEMPORARY POSTS HIGH AND HIGHER SECONDARY SCHOOLS NON-TEACHING STAFF SANCTIONED (5000) – NOW WORKING PERSON 1200 – SWEEPER AND WATCH MAN TEMPORARY POSTS CONTINUATION ORDERS FROM 01.01.2021 AWAITED FROM GOVERNMENT CERTIFICATE FOR A PERIOD OF 3 MONTHS FROM 01.01.2021 ISSUED- COMMUNICATED

TO ALL GOVERNMENT/ MPL SCHOOL HEADMASTERS, TEMPORARY POSTS HIGH AND HIGHER SECONDARY SCHOOLS NON-TEACHING STAFF SANCTIONED (5000) – NOW WORKING PERSON 1200 – SWEEPER AND WATCH MAN TEMPORARY POSTS CONTINUATION ORDERS FROM 01.01.2021 AWAITED FROM GOVERNMENT CERTIFICATE FOR A PERIOD OF 3 MONTHS FROM 01.01.2021 ISSUED- COMMUNICATED. DOWNLOAD THE ORDERS AND TAKE NECESSARY ACTION. CLICK HERE TO DOWNLOAD THE POST CONTINUATION ORDERS CHIEF EDUCATIONAL OFFICER, VELLORE
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் – இணைப்பிலுள்ள அரசு/ அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு (Student Police Cadet) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட ரூ.50,000/-க்கான பயனீட்டுச் சான்று உடன் நேரில் சமர்ப்பிக்க கோருதல்

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு ( ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்), ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் – இணைப்பிலுள்ள அரசு/ அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு (Student Police Cadet) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட ரூ.50,000/-க்கான பயனீட்டுச் சான்று உடன் நேரில் சமர்ப்பிக்க கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND UC FORM CLICK HERE TO DOWNLOAD THE SCHOOL LIST முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.
மிக மிக அவசரம் – தேர்தல் படிவம் சார்பாக ஆய்வு மேற்கொள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் வருகை பதிவேடு அசல் மற்றும் நகலுடன் வருகைப்புரிய கோருதல்

மிக மிக அவசரம் – தேர்தல் படிவம் சார்பாக ஆய்வு மேற்கொள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் வருகை பதிவேடு அசல் மற்றும் நகலுடன் வருகைப்புரிய கோருதல்

CIRCULARS
அனைத்துவகை அரசு / நகராட்சி / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், தேர்தல் அலுவலராக பணிபுரிய தங்கள் பள்ளியில் IFHRMS மூலம் ஊதியம் பெறும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் அனைவருடைய தேர்தல் படிவம் ஒப்படைக்கப்பட வேண்டும். இதனை ஆய்வு மேற்கொள்ளும் பொருட்டு ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் வருகைப்பதிவேடு அசல் மற்றும் நகலுடன் நாளை (21.01.2021) காலை 10.00 மணிக்கு முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு வருகை புரியும்படி அனைத்துவகை அரசு / நகராட்சி / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது மிகவும் அவசரம் முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்