Month: January 2021

போஸ்ட் மெட்ரிக் மற்றும் பிரீ மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம்-2020-21ஆம் கல்வியாண்டு முதல் கல்வி உதவித்தொகை திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யவிருப்பது- பள்ளிகள்/கல்லூரிகள் தயார் நிலையில் இருக்க கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/நகராட்சி/நிதியுதவிப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, போஸ்ட் மெட்ரிக் மற்றும் பிரீ மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம்-2020-21ஆம் கல்வியாண்டு முதல் கல்வி உதவித்தொகை திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யவிருப்பது- பள்ளிகள்/கல்லூரிகள் தயார் நிலையில் இருக்க கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள ம மாவட்ட ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அவர்களின் கடிதத்தினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE LETTER FROM DADWO VELLORE முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
விலையில்லா மடிக்கணினி – 2020-2021ஆம் கல்வியாண்டு – 11ஆம் வகுப்பு பயிலும் விலையில்லா மடிக்கணினி பெற தகுதியுடைய மாணாக்கர்களின் துல்லியமான தேவைப்பட்டியல் கோருதல்

விலையில்லா மடிக்கணினி – 2020-2021ஆம் கல்வியாண்டு – 11ஆம் வகுப்பு பயிலும் விலையில்லா மடிக்கணினி பெற தகுதியுடைய மாணாக்கர்களின் துல்லியமான தேவைப்பட்டியல் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/அரசுதவி பெறும்/நகராட்சி/ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு/அரசுதவி பெறும்/நகராட்சி/ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளிகளில் 2020-2021ஆம் கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு பயிலும் விலையில்லா மடிக்கணினி பெற தகுதியுடைய மாணாக்கர்களின் துல்லியமான தேவைப்பட்டியலை இணைப்பிலுள்ள செயல்முறைகளைப் பின்பற்றி தக்க படிவத்தில் பூர்த்தி செய்து 02.02.2021 மாலை 05.00மணிக்குள் இவ்வலுலவக அ3 பிரிவில் சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசு/அரசுதவி பெறும்/நகராட்சி/ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 346 A3  
போலியோ தடுப்பு மருந்து வழங்கும் முகாம் 31.01.2021 (ஞாயிறு) அன்று நடைபெறுதல்

போலியோ தடுப்பு மருந்து வழங்கும் முகாம் 31.01.2021 (ஞாயிறு) அன்று நடைபெறுதல்

CIRCULARS
அனைத்துவகை தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் / மெட்ரிக் முதல்வர்கள், போலியோ தடுப்பு மருந்து வழங்கும் முகாம் 31.01.2021 (ஞாயிறு) அன்று நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து. மேற்படி பணி சிறப்பாக செயல்பட ஒத்துழைப்பினை நல்குமாறு பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
மிக மிக அவசரம் – சிறப்பு ஊக்கத்தொகை – அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2019 – 2020ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவ / மாணவியர்களுக்கு அரசால் வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை – மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் EMIS இணையதளத்தில் பதிவு செய்ய தெரிவிக்கப்பட்டது – முழுமையான விவரங்கள் பதிவு செய்யப்படாதது – விடுபட்ட கலங்களை பூர்த்தி செய்து நாளை (30.01.2021) காலை 11.00 மணிக்குள் ஒப்படைக்கக் கோருதல்

சார்ந்த அரசு / அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது), சிறப்பு ஊக்கத்தொகை – அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2019 – 2020ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவ / மாணவியர்களுக்கு அரசால் வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை மாணவர்களுக்கு பெற்று வழங்கும் பொருட்டு மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் EMIS இணையதளத்தில் பதிவு செய்ய தெரிவிக்கப்பட்டது. ஒரு சில பள்ளிகளில் மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் முழுமையாக விவரங்கள் பதிவு செய்யப்படாததால் விடுபட்ட கலங்களை பூர்த்தி செய்து 22.01.2021க்குள் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு தெரிவிக்கப்பட்டும் இதுநாள் வரை இணைப்பிலுள்ள பள்ளித் தலைமை ஆசிரியர்களிடமிருந்து மேற்காண் விவரங்கள் பெறப்படவில்லை. எனவே, சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தனி கவனம் செலுத்தி இணைப்பிலுள்ள தங்கள் பள்
பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் மூலம் இளநிலை உதவியாளர்/ உதவியாளர்களுக்கு அடிப்படைப் பயிற்சி நடத்துதல் – 31.12.2020 நிலவரப்படி பயிற்சி பெற வேண்டி நிலையிலுள்ள பணியாளர்களின் பட்டியல் அனுப்பக் கோருதல்

அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் மூலம் இளநிலை உதவியாளர்/ உதவியாளர்களுக்கு அடிப்படைப் பயிற்சி நடத்துதல் – 31.12.2020 நிலவரப்படி பயிற்சி பெற வேண்டி நிலையிலுள்ள பணியாளர்களின் பட்டியல் அனுப்பக் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
2020-2021கல்வியாண்டின் 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடர்பான  பெயர் பட்டியல் தயாரித்தல் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்துதல்

2020-2021கல்வியாண்டின் 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடர்பான பெயர் பட்டியல் தயாரித்தல் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்துதல்

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 2020-2021ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுகள் நடத்துவதற்கான பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரித்தல் பணி மற்றும் தேர்வு கட்டண செலுத்துவது  சார்பான அறிவுரைகள் இவ்வலுவலக செயல்முறை கடிதத்தில் குறிப்பிட்டு இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.   அச்செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி தனிகவனம் செலுத்தி செயல்படுமாறு அனைத்து உயர் மற்றும் மேலநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 333 10th and 11th NR Preparation letter 1 - GO Ms No.58 Dt 22.01.2021 SOP Nominal Roll 2 - Concession form 3 - Concession list 4 - DISTRICT WISE CO-ORDINATER LIST முதன்மைக் க
28.01.2021 அன்று தைபூச திருவிழாவினை முன்னிட்டு விடுமுறை -அரசாணை எண்.07நாள் 05.01.2021

28.01.2021 அன்று தைபூச திருவிழாவினை முன்னிட்டு விடுமுறை -அரசாணை எண்.07நாள் 05.01.2021

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், நாளை தைபூச திருவிழாவினை முன்னிட்டு 28.01.2021 அன்று விடுமுறை  05.01.2021  நாளிட்ட அரசாணை எண்.07-யினை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE G.O. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் – இணைப்பிலுள்ள அரசு/ அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு (Student Police Cadet) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட ரூ.50,000/-க்கான பயனீட்டுச் சான்று இன்னும் சமர்ப்பிக்காதவர்கைள் உடன் நேரில் சமர்ப்பிக்க கோருதல்

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு ( ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்), ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் – இணைப்பிலுள்ள அரசு/ அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு (Student Police Cadet) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட ரூ.50,000/-க்கான பயனீட்டுச் சான்று இன்னும் சமர்ப்பிக்காதவர்கைள்  உடனடியாக  நேரில் சமர்ப்பிக்க கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND UC FORM CLICK HERE TO DOWNLOAD THE SCHOOL LIST முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.
2020-2021 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு தொடர்பான மாணவர்கள் பெயர் பட்டியல் தயாரித்தல்

2020-2021 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு தொடர்பான மாணவர்கள் பெயர் பட்டியல் தயாரித்தல்

அனைத்து மேலநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 2020-2021ம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் நடத்துவதற்கான பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரித்தல் பணி சார்பான இவ்வலுவலக செயல்முறை கடிதம் இணைத்து அனுப்பப்படுகிறது.  அச் செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி தனிகவனம் செலுத்தி செயல்படுமாறு அனைத்து மேலநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 300 NR Preparation 2021   முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து மேலநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர்  அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது. வேலுர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குந
2020-21ஆம் கல்வியாண்டு அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் இளைஞர் மற்றும் சூழல் சார் மன்றங்கள் ஏற்படுத்துதல் (Youth & Eco Club) நிதி விடுவித்தல் மற்றும் வழிகாட்டுதல் வழங்குதல்

2020-21ஆம் கல்வியாண்டு அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் இளைஞர் மற்றும் சூழல் சார் மன்றங்கள் ஏற்படுத்துதல் (Youth & Eco Club) நிதி விடுவித்தல் மற்றும் வழிகாட்டுதல் வழங்குதல்

CIRCULARS
அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2020-21ஆம் கல்வியாண்டு அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் இளைஞர் மற்றும் சூழல் சார் மன்றங்கள் ஏற்படுத்துதல் (Youth & Eco Club) நிதி விடுவித்தல் மற்றும் வழிகாட்டுதல் வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLAOD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE CLUB ACTIVITIES மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.