2019-2020ஆம் கல்வியாண்டு ப்ரீ மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் – அரசு/ அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 9 மற்றும் 10ஆம்வகுப்பு பயிலும் தகுதியுடைய SC/ST மாணாக்கர்களுக்கு விண்ணப்பிக்காத பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் விரைந்து 31.08.2020க்குள் விண்ணப்பிக்க தெரிவித்தல்
சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் ( பட்டியல் இணைப்பில் உள்ளவாறு)
2019-2020ஆம் கல்வியாண்டு ப்ரீ மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் - அரசு/ அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 9 மற்றும் 10ஆம்வகுப்பு பயிலும் தகுதியுடைய SC/ST மாணாக்கர்களுக்கு விண்ணப்பிக்காத பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) விரைந்து 31.08.2020க்குள் விண்ணப்பிக்க தெரிவிக்கப்படுகிறது. மேலும் முழுமையாக விண்ணப்பிக்காக பள்ளி தலைமையாசிரியர்கள் இதுவரை விண்ணப்பிக்காததற்கான காரணத்தை தலைமையாசிரியர் கையொப்பத்துடன் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE LETTER FROM THE DADW
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்