Month: August 2020

அரசு/ மாநகராட்சி/ நகராட்சி/ நலத்துறை சார்ந்த உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இடைநிலை) திட்டத்தின் கீழ் பள்ளி மேலாண்மை வளர்ச்சிக் குழுவிற்கு வழங்கப்பட்ட தொகை 2019 – 2020 நிதி ஆண்டிற்கான அலுவலக தணிக்கை மேற்கொள்ளுதல்

CIRCULARS
அரசு/ மாநகராட்சி/ நகராட்சி/ நலத்துறை சார்ந்த உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, அரசு/ மாநகராட்சி/ நகராட்சி/ நலத்துறை சார்ந்த உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இடைநிலை) திட்டத்தின் கீழ் பள்ளி மேலாண்மை வளர்ச்சிக் குழுவிற்கு வழங்கப்பட்ட தொகை 2019 – 2020 நிதி ஆண்டிற்கான அலுவலக தணிக்கை மேற்கொள்ளுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கைமேற்கொள்ளும்படி அரசு/ மாநகராட்சி/ நகராட்சி/ நலத்துறை சார்ந்த உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு – Online வகுப்புகள் ஏர்டெல்  தொலைக்காட்சி  Channel No.821ல் ஒலிபரப்பாகும் என தெரிவித்தல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு – Online வகுப்புகள் ஏர்டெல் தொலைக்காட்சி Channel No.821ல் ஒலிபரப்பாகும் என தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு,  Online வகுப்புகள் ஏர்டெல் தொலைக்காட்சி Channel No.821ல் ஒளிபரப்பாகும். அனைத்து தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் இதனை தங்களது பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தெரிவித்து  Online வகுப்புகளை காணச்செய்தல் வேண்டும்.   முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்
அரசு/ அரசு உதவிபெறும் தொடக்க/ நடநிலை/ உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 2020 – 2021ம் கல்வியாண்டில் புதியதாக சேர்ந்துள்ள மாணவர்களின் விவரத்தினை உடனுக்குடன் “EMIS” –ல் பதிவு செய்ய தெரிவித்தல்

அரசு/ அரசு உதவிபெறும் தொடக்க/ நடநிலை/ உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 2020 – 2021ம் கல்வியாண்டில் புதியதாக சேர்ந்துள்ள மாணவர்களின் விவரத்தினை உடனுக்குடன் “EMIS” –ல் பதிவு செய்ய தெரிவித்தல்

CIRCULARS
அரசு/ அரசு உதவிபெறும்/ தொடக்க/ நடுநிலை / உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், அரசு/ அரசு உதவிபெறும் தொடக்க/ நடநிலை/ உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 2020 – 2021ம் கல்வியாண்டில் புதியதாக சேர்ந்துள்ள மாணவர்களின் விவரத்தினை உடனுக்குடன் "EMIS" –ல் பதிவு செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து  நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2020 – விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்தல் மற்றும் மறுகூட்டல், மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல்

மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2020 – விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்தல் மற்றும் மறுகூட்டல், மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல்

வேலுர் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2020ல் நடைபெற்று முடிந்த மேல்நிலைமுதலாமாண்டு  விடைத்தாள் வழங்க கோரி விண்ணப்பித்த மாணவர்களுக்கு விடைத்தாட்களை பதிவிறக்கம் செய்துக் கொள்ளுதல் மற்றும் அதனை தொடர்ந்து மறுகூட்டல் , மறுமதிப்பீடு தேவைபடுவோர்  சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பித்தல் சார்பான செய்திக்குறிப்பு இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. இத்தகவலினை தங்கள் பள்ளியின் அறிவிப்பு பலகை மற்றும் சுற்றறிக்கை மூலம் மாணவர்கள் , பெற்றோர்களுக்கு தகவல் அறியும்படி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வேலுர் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு +1 Scan copy downloading Notification
8ஆம் வகுப்பு நேரடித்தேர்வு, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு உடனடித் தேர்வு செப்டம்பர்-2020   தேர்வுக் கால அட்டவணை

8ஆம் வகுப்பு நேரடித்தேர்வு, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு உடனடித் தேர்வு செப்டம்பர்-2020 தேர்வுக் கால அட்டவணை

வேலுர் ஒருங்கிணைந்த மாவட்டத்திலுள்ள அனைத்து உயர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 8ஆம் வகுப்பு நேரடித்தேர்வு, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு உடனடித் தேர்வு செப்டம்பர்-2020 தேர்வுக் கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அனைத்து உயர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் தங்கள் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அறியும் வண்ணம் தேர்வு கால அட்டவணையினை அறிவிப்பு பலகை மற்றும் சுற்றறிக்கை மூலம் தெரிவிக்குமாறு அனைத்து உயர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . இணைப்பு ESLC PRIVATE STUDY EXAM - TIME TABLE - SEPTEMEBER 2020 (1) HSE 1ST YEAR SUPPLEMTRY SEP 2020 TIME TABLE HSE 2ND YEAR SUPPLEMETRY SEP 2020 TIME TABLE SSLC SUPLLEMENTARY
மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு துணைத் தேர்வு செப்டம்பர் 2020 – பள்ளி மாணவர்கள் பள்ளிகள்  வாயிலாகவும் தனித்தேர்வர்கள் தேர்வு மையங்கள் வாயிலாகவும் ஆன்லைனில் விண்ணப்பித்தல்

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு துணைத் தேர்வு செப்டம்பர் 2020 – பள்ளி மாணவர்கள் பள்ளிகள் வாயிலாகவும் தனித்தேர்வர்கள் தேர்வு மையங்கள் வாயிலாகவும் ஆன்லைனில் விண்ணப்பித்தல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர்  அவர்களின் அறிவுரைகள் வழங்கிய கடிதம் இத்துடன் இணைத்து  அனுப்பப்படுகிறது. அதில் குறிப்பிட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு Sep 2020 School Candidates and Private Centres Instructions - HMs 020389 SSLC Nodal Instructions020389 SSLC Nodal Instructions +1 and +2 Nodal Instructions     முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்   பெறுநர் அனைத்து  மேல்நிலை  பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் முதன்மைக் கல்வி அலுவலர் திருப்பத்தூர் / இராணிப்பேட்டை அவர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அன
சிறப்புக் கட்டண இழக்கீட்டுத் தொகை – அரசு/ நகராட்சி/அரசு உதவிபெறும் (சுயநி பிரிவு தவிர்த்து) உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு 2020-21ஆம் கல்வியண்டிற்கு தேவைப்படும் தொகை – மாணவ/ மாணவியர் விவரம்கோருதல்

அனைத்து அரசு/ நகராட்சி மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, சிறப்புக் கட்டண இழக்கீட்டுத் தொகை – அரசு/ நகராட்சி/அரசு உதவிபெறும் (சுயநி பிரிவு தவிர்த்து) உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு 2020-21ஆம் கல்வியண்டிற்கு தேவைப்படும் தொகை – மாணவ/ மாணவியர் விவரம்கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்த நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகராட்சி மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து  31.08.2020க்குள் இவ்வலுவலக ‘அ3’ பிரிவில் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS. CLICK HERE TO DOWNLOAD THE FORMS (1,2,3) முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2020 பெயர் பட்டியலில் உள்ள பிழைகள் திருத்தங்கள் மேற்கொள்ளுதல்

பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2020 பெயர் பட்டியலில் உள்ள பிழைகள் திருத்தங்கள் மேற்கொள்ளுதல்

அனைத்து உயர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2020 பத்தாம் வகுப்பு , மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் பெயர் பட்டியலில் உள்ள பிழைகள் ஏதேனும் இருப்பின் பள்ளி அளவிலேயே திருத்தங்கள் மேற்கொள்ள இறுதிவாய்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது. சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரைகள் வழங்கிய கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து உயர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறது. குறிப்பு பிழைகள் திருத்தம் செய்ய இதுவே கடைசி வாய்ப்பு என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. திருத்தங்கள் மேற்கொண்ட பிறகும்  பெயர்பட்டியல் பிழைகள் இருந்தால் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ம
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் 2017-18ஆம் கல்வியாண்டு முதல் 2019-20ம் கல்வி ஆண்டு வரை பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினிகள் எல்காட் நிறுவன தளத்தில் ERP Entry மேற்கொள்ள பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

அனைத்து அரசு/நகரவை/ அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகள், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் 2017-18ஆம் கல்வியாண்டு முதல் 2019-20ம் கல்வி ஆண்டு வரை பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினிகள் எல்காட் நிறுவன தளத்தில் ERP Entry மேற்கொள்ள பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி 27.08.2020க்குள் பணியினை முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மற்றும் முதலாமாண்டு (+1  Arrear) விடைத்தாள் நகல்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளுதல் – மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல் செய்திக்குறிப்பு வெளியிடுதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ள செய்தியினை தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தெரிவித்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு Scan Copy Downloading Notification - Press Release முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்   பெறுநர் அனைத்து மேல்நிலை  பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் முதன்மைக் கல்வி அலுவலர் திருப்பத்தூர் / இராணிப்பேட்டை அவர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பலாகிறது. மாவட்டக் கல்வி அலுவலர்கள் வேலூர் / திருப்பத்தூர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை / வா