12ஆம்வகுப்பு படிக்கும் அரசு/ அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களின் மடிக்கணினிக்கு அவர்களின் பாடம் சார்ந்த 297 காணொளிகள் பதிவிறக்கம் செய்ய வழிமுறைகள் தெரிவித்தல்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை சார்ந்த அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

HITEC LAB மூலம் மாணவர்களுக்கு பாடம் பயில அனைத்து பாடங்களுக்கான 297 காணொளிகளையும்   பதிவிறக்கம் செய்யும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தலைமையாசிரியர்கள் உடன் பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் மேலும் பதிவிறக்கம் செய்த பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு மடிக்கணினியில் copy  செய்து கொடுக்கப்பட்டுள்ள விவரத்தினை பதிவிடுமாறு தெரிவிக்கப்படுகிறதுமேலும் அனைத்து முதுகலை ஆசிரியர்களும் தங்கள் மடிகணினியில் அனைத்து பாடங்களும் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொண்டு மாணவர்களுக்கு பதிவிறக்கம் செய்து தரவும் தெரிவிக்கப்படுகிறது.   மாணவர்கள் அனைவரையும் தொடர்பு கொண்டு பதிவிறக்கம் செய்து தருமாறும் மாணவர்களுக்கு மடிகணினியில் பதிவு செய்யும்போது 64GB PENDRIVE or External Hardisk பயன்படுத்தி துரிதமாக பதிவு செய்து தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.இப்பணியினை உடனடியாக முடிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE DSE

CLICK HERE TO DOWNLOAD THE GO.344 REGARDING SOP

CLICK HERE TO ENTER THE STATUS OF COPYING VIDEO CONTENT TO STUDENTS

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்