Month: August 2020

தேசிய அறிவியல் புத்தாக்க விருதுகள் (Inspire Award) 2020-2021ஆம் கல்வி ஆண்டு  – அறிவியல் ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கான Video Conference மூலம் இணையவழி  Worksshop 17.08.2020 அன்று நடைபெறுதல் – கலந்துகொள்ள தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள், (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) 2020-21ஆம் கல்வியாண்டிற்கான மாவட்ட மற்றும் மாநில அளவிலான தேசிய அறிவியல் புத்தாக்க விருதுக்கான (Inspire Award- Manak) போட்டி சார்பான Worksshop 17.08.2020 அன்று காலை 11.00 மணி முதல்  பிற்பகல் 12.30 மணி வரை  தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தினால் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.                         மேற்படி கூட்டம்       CISCO Webex App மூலம் நடைபெறவுள்ளது. சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் சார்ந்த ஆசிரியர்களை (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) காணொளி கூட்டத்தில் (Video Conference)  தவறாமல் கலந்துகொள்ளும்படி அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE CEO PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS TO JOIN THE MEETING CLICK HERE TO DOWNLOA
2020-2021ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையின்போது மேற்கொள்ளப்பட வேண்டியவை

2020-2021ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையின்போது மேற்கொள்ளப்பட வேண்டியவை

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/ அரசு நிதியுதவி  தொடக்க/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2020-2021ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை/ அரசு நிதியுதவி  தொடக்க/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டம்- 2020 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள்-தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ( Provisional Mark Sheet) மாணவர்களுக்கு விநியோகித்தல் மற்றும் அது சார்பான கூடுதல் அறிவுரைகள்.

வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டம்- 2020 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள்-தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ( Provisional Mark Sheet) மாணவர்களுக்கு விநியோகித்தல் மற்றும் அது சார்பான கூடுதல் அறிவுரைகள்.

அனைத்து மேல்நிலை / உயர்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்கிற்கு. வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டம்- 2020 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள்-தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ( Provisional Mark Sheet) மாணவர்களுக்கு விநியோகித்தல் மற்றும் அது சார்பாக  கூடுதல் அறிவுரைகளை கீழ்க்கண்ட செயல்முறை கடித்தினை தரவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு  பின்பற்றி செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .   CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர் பெறுநர் 1. அனைத்து மேல்நிலை / உயர்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் 2. திருப்பத்தூர் / இராணிப்பேட்டை முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பலாகிறது. 3. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கை மேற்கொள்
2020-பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் – மதிப்பெண் சார்ந்த கோரிக்கைகள்- பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாக விண்ணப்பித்தல்-பள்ளித் தலைமைஆசிரியக்ளுக்கு அறிவுரை வழங்குதல் -தொடர்பாக

2020-பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் – மதிப்பெண் சார்ந்த கோரிக்கைகள்- பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாக விண்ணப்பித்தல்-பள்ளித் தலைமைஆசிரியக்ளுக்கு அறிவுரை வழங்குதல் -தொடர்பாக

அனைத்து வகை உயர்நிலை /மேல்நிலை தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 2020-பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் - மதிப்பெண் சார்ந்த கோரிக்கைகள்- பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாக விண்ணப்பித்தல்-பள்ளித் தலைமைஆசிரியகளுக்கு  சென்னை-6 அரசு தேர்வுகள் இயக்குநரின் கீழ்க்கண்ட கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE DGE LETTER முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர். பெறுநர் 1. அனைத்து வகை தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் 2. திருப்பத்தூர் / இராணிப்பேட்டை முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காக கனிவடன் அனுப்பலாகிறது 3. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.
அனைத்துவகை மேல்நிலைப்பள்ளிகளில் 2020-2021ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைமுறையிலுள்ள இட ஒதுக்கீடு சட்ட விதிகள் பாடப்பிரிவு வாரியாக (Groupwise) கடைபிடித்தல்

அனைத்துவகை மேல்நிலைப்பள்ளிகளில் 2020-2021ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைமுறையிலுள்ள இட ஒதுக்கீடு சட்ட விதிகள் பாடப்பிரிவு வாரியாக (Groupwise) கடைபிடித்தல்

CIRCULARS
அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், அனைத்துவகை மேல்நிலைப்பள்ளிகளில் 2020-2021ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைமுறையிலுள்ள இட ஒதுக்கீடு சட்ட விதிகள் பாடப்பிரிவு வாரியாக (Groupwise) கடைபிடித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படும்படி அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
உதவியாளர் பணியிலிருந்து இருக்கைப்பணி கண்காணிப்பாளராகப் பதவி உயர்வு வழங்குதல் – 15.03.2020 நிலவரப்படி உத்தேச தேர்ந்தோர்பெயர் பட்டியல்

உதவியாளர் பணியிலிருந்து இருக்கைப்பணி கண்காணிப்பாளராகப் பதவி உயர்வு வழங்குதல் – 15.03.2020 நிலவரப்படி உத்தேச தேர்ந்தோர்பெயர் பட்டியல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, உதவியாளர் பணியிலிருந்து இருக்கைப்பணி கண்காணிப்பாளராகப் பதவி உயர்வு வழங்குதல் – 15.03.2020 நிலவரப்படி உத்தேச தேர்ந்தோர்பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது – தகுதிவாய்ந்தோர் பெயர் பட்டியல் இணைப்பில் உள்ளவாறு அனுப்பப்படுகிறது. இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS final Asst to Desk Seniority 15.03.2020 final முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்
ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்திட்டம் (IFHRMS) நடைமுறைப்படுத்துதல் – பட்டியல்கள் (IFHRMS)  முறையில் கருவூலத்தில்  சமர்ப்பிக்க கோருதல்

ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்திட்டம் (IFHRMS) நடைமுறைப்படுத்துதல் – பட்டியல்கள் (IFHRMS) முறையில் கருவூலத்தில் சமர்ப்பிக்க கோருதல்

CIRCULARS
அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள்/ அரசு/நிதியுதவி /ஆதிதிராவிடர் நல/வனத்துறை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு, ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்திட்டம் (IFHRMS) நடைமுறைப்படுத்துதல் – பட்டியல்கள் (IFHRMS)  முறையில் கருவூலத்தில்  சமர்ப்பித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விவரங்களை உடனடியாக இன்றே உள்ளீடு செய்யும்படி அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
சுதந்திர தின விழா 2020-15.08.2020 (சனிக்கிழமை அன்று இந்திய திருநாட்டின் 74வது சுதந்திர தின விழாவினை மாவட்டக்கல்வி அலுவலகம், வட்டாரக்கல்வி அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் கொண்டாடுதல் சார்பான அறிவுரைகள்

அனைத்துவகை தொடக்க/நடுநிலை/உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, சுதந்திர தின விழா 2020-15.08.2020 (சனிக்கிழமை அன்று இந்திய திருநாட்டின் 74வது சுதந்திர தின விழாவினை மாவட்டக்கல்வி அலுவலகம், வட்டாரக்கல்வி அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் கொண்டாடுதல் சார்பாக இணைப்பில் உள்ள முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு – 2020 முடிவுகள் வெளியிடுதல் 10.08.2020 –அனைத்து முன்னேற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருக்க கோருதல்-சார்பாக

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு – 2020 முடிவுகள் வெளியிடுதல் 10.08.2020 –அனைத்து முன்னேற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருக்க கோருதல்-சார்பாக

அனைத்து  மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள சென்னை அரசு தேர்வுகள் இயக்குநர் அவர்களின்  கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு SSLC RESULT AND TML -Down load -instructions-REG SSLC RESULT and Marks doubt   பெறுநர் அனைத்து  மேல்நிலை / உயர்நிலை  பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் முதன்மைக் கல்வி அலுவலர் திருப்பத்தூர் / இராணிப்பேட்டை அவர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பலாகிறது. மாவட்டக் கல்வி அலுவலர்கள் வேலூர் / திருப்பத்தூர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை / வாணியம்பாடி தொடர் நடவடிக்கைக்க
SCERT-ஆல் நடத்தப்பட உள்ள “Teaching of Science for teachers of Upper Primary Stage” என்ற Online வகுப்பில் பங்கேற்க அனைத்து Upper Primary ஆசிரியர்களுக்கு Online-ல் பதிவு செய்ய தெரிவித்தல்

SCERT-ஆல் நடத்தப்பட உள்ள “Teaching of Science for teachers of Upper Primary Stage” என்ற Online வகுப்பில் பங்கேற்க அனைத்து Upper Primary ஆசிரியர்களுக்கு Online-ல் பதிவு செய்ய தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ ஆசிரியர்கள் கவனத்திற்கு, SCERT-ஆல் நடத்தப்பட உள்ள "Teaching of Science for teachers of Upper Primary Stage" என்ற Online வகுப்பில் பங்கேற்க அனைத்து Upper Primary ஆசிரியர்கள் விவரங்களை Online-ல் பதிவு செய்ய தெரிவிக்கப்படுகிறது. விவரங்கள் இணைப்பில் உள்ள இணை இயக்குநர்(தொழிற்கல்வி) அவர்களின் செயல்முறைளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இணையதள முகவரி - www.ncertx.in Last Date: 09.08.2020 CLICK HERE TO DOWNLOAD THE  PROCEEDINGS OF JD (V) முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.