Month: January 2020

AEBAS – Aadhaar Enabled Biometric Attendance System – 31 Schools Location added – take necessary steps to add.

AEBAS – Aadhaar Enabled Biometric Attendance System – 31 Schools Location added – take necessary steps to add.

CIRCULARS
சார்ந்த உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தொட்டுணர் கருவி முறையிலான வருகைப் பதிவேடு முறைமை - விடுபட்ட 31 பள்ளிகளின் Location added, இணைப்பில் உள்ள செயல்முறைகளின்படி நடவடிக்கை மேற்கொள்ள சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் bio metric (2) New List
JRC போட்டிகள் சார்பான கூட்டம் 04.02.2020 அன்று காலை 10.00 மணிக்கு காட்பாடி, எஸ்.எஸ்.எ. அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுதல்

JRC போட்டிகள் சார்பான கூட்டம் 04.02.2020 அன்று காலை 10.00 மணிக்கு காட்பாடி, எஸ்.எஸ்.எ. அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுதல்

CIRCULARS
JRC போட்டிகள் சார்பான கூட்டம் 04.02.2020 அன்று காலை 10.00 மணிக்கு காட்பாடி, எஸ்.எஸ்.எ. அலுவலககூட்ட அரங்கில் நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDIGS முதன்மைக்கல்வி அலுவலர்இ, வேலு’ர்
 29.01.2020 புதன் கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் வேலூர் ஊரிசு கல்லூரி காப் அரங்கில் (COBHALL) நடைபெறும் கூட்டத்திற்கு பள்ளி அளவில் செயல்படும் ஜுனியர் ரெட்கிராஸ்கவுன்சிலர்கனை விடுவித்து அனுப்ப தெரிவித்தல்

அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள், வேலூர், திருப்பத்தூர், வாணியம்பாடி, இராணிப்பேட்டை, அரக்கோணம் ஆகிய கல்வி மாவட்டங்களின் ஜுனியர் ரெட்கிராஸ் அமைப்பினை ஏற்படுத்தும் வகையில் 29.01.2020 புதன் கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் வேலூர் ஊரிசு கல்லூரி காப் அரங்கில் (COBHALL) நடைபெறும் கூட்டத்திற்கு பள்ளி அளவில் செயல்படும் ஜுனியர் ரெட்கிராஸ் கவுன்சிலர்கனை விடுவித்து அனுப்பிடுமாறு அனைத்து வகை தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
விலையில்லா மடிக்கணினிகள் – 2017-2018 முதல் 2019-2020 வரை மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் பெறப்பட்டது, வழங்கப்பட்டது மற்றும் மீதமுள்ள மடிக்கணினிகள் விவரம் கோருதல்

விலையில்லா மடிக்கணினிகள் – 2017-2018 முதல் 2019-2020 வரை மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் பெறப்பட்டது, வழங்கப்பட்டது மற்றும் மீதமுள்ள மடிக்கணினிகள் விவரம் கோருதல்

CIRCULARS
அரசு/அரசு உதவி பெறும் /வனத்துறை/ஆதிதிராவிடர் நல/நகராட்சி மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை இயக்குநர் அவர்களின் தலைமையில் 24.01.2020 அன்று நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் அரசு/அரசுதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் (சுயநிதிப்பிரிவு நீங்கலாக) விலையில்லா மடிக்கணினி பெற தகுதியுடைய மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினிகள் விவரத்தினை இத்துடன் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள இரண்டு படிவங்களிலும் உள்ளீடு செய்துவிட்டு (எந்த கலமும் விடுபடாமல்) படிவங்களை நாளை (28.01.2020) மாலை 04.00மணிக்குள் இவ்வலுவலக ஈ3 பிரிவில் சமர்ப்பிக்குமாறு அரசு/அரசு உதவி பெறும் /வனத்துறை/ஆதிதிராவிடர் நல/நகராட்சி மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் CLICK HERE TO DOWNLOAD THE FOR
தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் – வேலூர் மாவட்டம் – ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு பிரச்சாரம் – 30.01.2020 அன்று சிறப்பு இறை வணக்கக் கூட்டம் / தொழுநோய் ஒழிப்பு உறுதி மொழி எடுக்கக் கோருதல்

தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் – வேலூர் மாவட்டம் – ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு பிரச்சாரம் – 30.01.2020 அன்று சிறப்பு இறை வணக்கக் கூட்டம் / தொழுநோய் ஒழிப்பு உறுதி மொழி எடுக்கக் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் - வேலூர் மாவட்டம் – ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு பிரச்சாரம் – 30.01.2020 அன்று சிறப்பு இறை வணக்கக் கூட்டம் / தொழுநோய் ஒழிப்பு உறுதி மொழி எடுக்கக் கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT – 1 CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT – 3 முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு – 26.01.2020 (நாளை ) பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடத்த தெரிவித்தல்

அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு – 26.01.2020 (நாளை ) பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடத்த தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 26.01.2020 (நாளை ) குடியரசு தின விழா பள்ளியில் நடத்தி முடித்த பின்னர் தங்கள் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடத்திடும்படி அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
இடைநிலை, மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் மார்ச் 2020 முதன்மை விடைத்தாள், கூடுதல் விடைத்தாள் மற்றும் எழுதுபொருட்கள்  பயன்படுத்துவது சார்பான அறிவுரைகள்

இடைநிலை, மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் மார்ச் 2020 முதன்மை விடைத்தாள், கூடுதல் விடைத்தாள் மற்றும் எழுதுபொருட்கள் பயன்படுத்துவது சார்பான அறிவுரைகள்

அனைத்து உயர் , மேல்நிலைப் பள்ளி  தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் தேர்வு மைய  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன்இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள  அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து உயர் , மேல்நிலைப் பள்ளி  தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் தேர்வு மைய  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு letter முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்.9   பெறுநர் அனைத்து உயர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.  
மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2020 – பள்ளி மாணாக்கரின் பெயர் பட்டியல் பதிவிறக்கம் செய்தல்

மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2020 – பள்ளி மாணாக்கரின் பெயர் பட்டியல் பதிவிறக்கம் செய்தல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்க இத்துடன்இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள  அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு +1 N R Downloading முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்.9   பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.    
பகுதி நேர தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியர்களின் விவரம் சார்பாக

பகுதி நேர தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியர்களின் விவரம் சார்பாக

CIRCULARS
அரசு/ அரசுதவி பெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு பகுதி நேர தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியர்களின் விவரங்கள் சமர்ப்பிக்க ஏதுவாக இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளின்படி இணைக்கப்பட்டுள்ள படிவத்தை பதிவிறக்கம் செய்து  பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORMAT
2017-2018ஆம் கல்வியாண்டு – விலையில்லா மடிக்கணினி தேவைப்பட்டியல் சமர்ப்பிக்காத பள்ளித் தலைமையாசிரியர்கள் உடனடியாக சமர்ப்பிக்க கோருதல்

2017-2018ஆம் கல்வியாண்டு – விலையில்லா மடிக்கணினி தேவைப்பட்டியல் சமர்ப்பிக்காத பள்ளித் தலைமையாசிரியர்கள் உடனடியாக சமர்ப்பிக்க கோருதல்

CIRCULARS
அரசு/ அரசுதவி/நகராட்சி/ வனத்துறை/ ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு 2017-2018ஆம் ஆண்டு முதல் 2018-2019ஆம் கல்வியாண்டு வரை 12ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்று தொடர்ந்து உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு மடிக்கணினி வழங்குதல் சார்பாக விவரங்கள் 11.01.2020 அன்று மாலை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டது. நாளது தேதி வரை சமர்ப்பிக்காத பள்ளிகள் உடனே சமர்ப்பிக்குமாறு  சார்ந்த அரசு/ அரசுதவி/நகராட்சி/ வனத்துறை/ ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விவரங்கள் சமர்ப்பிக்காத பள்ளிகளின் பெயர்ப்பட்டியல் 1.GBHSS TIMIRI,  2.GHSS KONAVATTAM, 3.GHSS, Perampattu,  4.Govt ADW GIRLS HR SEC. SCHOOL ARAKKONAM, 5.Govt Higher Secondary school, ATHANAVUR,  6.Govt Hr Sec School, Narasingapuram,          7.Govt Hr sec School,Poongulam, 8.HINDU