இடைநிலை, மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் மார்ச் 2020 முதன்மை விடைத்தாள், கூடுதல் விடைத்தாள் மற்றும் எழுதுபொருட்கள் பயன்படுத்துவது சார்பான அறிவுரைகள்

அனைத்து உயர் , மேல்நிலைப் பள்ளி  தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் தேர்வு மைய  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

இத்துடன்இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள  அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து உயர் , மேல்நிலைப் பள்ளி  தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் தேர்வு மைய  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

letter

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்.9

 

பெறுநர்

அனைத்து உயர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

 

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்

அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.