29.01.2020 புதன் கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் வேலூர் ஊரிசு கல்லூரி காப் அரங்கில் (COBHALL) நடைபெறும் கூட்டத்திற்கு பள்ளி அளவில் செயல்படும் ஜுனியர் ரெட்கிராஸ்கவுன்சிலர்கனை விடுவித்து அனுப்ப தெரிவித்தல்

அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள்,

வேலூர், திருப்பத்தூர், வாணியம்பாடி, இராணிப்பேட்டை, அரக்கோணம் ஆகிய கல்வி மாவட்டங்களின் ஜுனியர் ரெட்கிராஸ் அமைப்பினை ஏற்படுத்தும் வகையில் 29.01.2020 புதன் கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் வேலூர் ஊரிசு கல்லூரி காப் அரங்கில் (COBHALL) நடைபெறும் கூட்டத்திற்கு பள்ளி அளவில் செயல்படும் ஜுனியர் ரெட்கிராஸ் கவுன்சிலர்கனை விடுவித்து அனுப்பிடுமாறு அனைத்து வகை தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்