அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு – 26.01.2020 (நாளை ) பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடத்த தெரிவித்தல்

அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

26.01.2020 (நாளை ) குடியரசு தின விழா பள்ளியில் நடத்தி முடித்த பின்னர் தங்கள் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடத்திடும்படி அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்