Month: October 2019

அனைத்து அரசு/  அரசு நிதியுதவி/ நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக்/சி.பி.எஸ்.இ./ நர்சரி & ப்ரைமரி மற்றும்  நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கான டெங்கு விழிப்புணர்வு கூட்டம் நாளை (18.10.2019) காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் சன்பீம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்துகொள்ள தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/  அரசு நிதியுதவி/ நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், / மெட்ரிக்/சி.பி.எஸ்.இ./ நர்சரி & ப்ரைமரி மற்றும்  நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, அனைத்து அரசு/  அரசு நிதியுதவி/ நகரவை/ மெட்ரிக்/சி.பி.எஸ்.இ./ நர்சரி & ப்ரைமரி மற்றும்  நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கான டெங்கு விழிப்புணர்வு கூட்டம் நாளை (18.10.2019) காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் சன்பீம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளதால் அனைத்துவகை தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் தவறாமல் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், தங்கள் பள்ளியில் தொடர்ந்து மூன்று நாட்கள் காய்ச்சலுடன் மாணவர் எவரேனும் இருப்பின் அவர்கள் விவரங்களுடன் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்ட
MOST URGENT – ATTENDANCE APP – ஆசிரியர்கள் / ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் வருகை TN SCHOOLS ATTENDANCE APP மூலம் பதிவு செய்யாத பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உடனடியாக பதிவு செய்யக் கோருதல்

MOST URGENT – ATTENDANCE APP – ஆசிரியர்கள் / ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் வருகை TN SCHOOLS ATTENDANCE APP மூலம் பதிவு செய்யாத பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உடனடியாக பதிவு செய்யக் கோருதல்

CIRCULARS
சார்ந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், 17.10.2019 மதியம் 3.15 மணி நிலவரப்படி ஆசிரியர்கள் / ஆசிரியர் அல்லாத பணியாளர்கள்  வருகை TN SCHOOLS ATTENDANCE APP மூலம் பதிவு மேற்கொள்ளாத பள்ளிகளின் பெயர் பட்டியல் இத்துடன் அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளி தலைமை  ஆசிரியர்கள் தனிகவனம் செலுத்தி உடனடியாக பதிவு செய்து முடிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும் என திட்டவட்டமாக தெரிவிக்கலாகிறது. இது மிகவும் அவசரம் CLICK HERE TO DOWNLOAD THE STAFF ATTENDANCE PENDING SCHOOL LIST   முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
2019-2020ம் கல்வியாண்டில் பயிற்சி மையங்களில் இணைப்பிலுள்ள முதுகலை ஆசிரியர்கள்-பயிற்சி மையத்திற்கு வருகைபுரியாமை-19.10.2019 முதல் வருகைபுரிய அறிவுறுத்துதல்

2019-2020ம் கல்வியாண்டில் பயிற்சி மையங்களில் இணைப்பிலுள்ள முதுகலை ஆசிரியர்கள்-பயிற்சி மையத்திற்கு வருகைபுரியாமை-19.10.2019 முதல் வருகைபுரிய அறிவுறுத்துதல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/அரசு நிதியுதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2019-2020ம் கல்வியாண்டில் பயிற்சி மையங்களில் இணைப்பிலுள்ள முதுகலை ஆசிரியர்கள்-பயிற்சி மையத்திற்கு வருகைபுரியாமை-19.10.2019 முதல் வருகைபுரிய அறிவுறுத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை/அரசு நிதியுதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள். சார்ந்த ஆசிரியர்களை உரிய நேரத்தில் மாணவர்களுக்கு நீட் பயிற்சி வழங்கும்பொருட்டு தவறாமல் கலந்துகொள்ளும்வகையில் விடுவித்தனுப்பும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS ALL-SUBJECTS-RP-LIST-WITH-TRAINING-DATES முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
ALL HMs/ PRINCIPALS -இடிக்க வேண்டிய பள்ளிக்கட்டங்கள் விவரம் கோருதல் மற்றும் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்தல் சார்பாக

ALL HMs/ PRINCIPALS -இடிக்க வேண்டிய பள்ளிக்கட்டங்கள் விவரம் கோருதல் மற்றும் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்தல் சார்பாக

CIRCULARS
இடிக்க வேண்டிய பள்ளிக்கட்டங்கள் விவரம் கோருதல் மற்றும் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்தல் சார்பாக மாவட்டத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பள்ளி வளாகத்தில் பழுதடைந்த கட்டிடங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பயன்படுத்த வேண்டாம் எனவும், அக்கட்டிடம் பற்றிய விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இவ்வலுவலக ‘அ5’ பிரிவில் (18.10.2019க்குள் )  சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுதலை தடுக்கும் பொருட்டு பள்ளி வளாகத்தில் ஏடிஸ் கொசு  உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அழிக்க வழிவகை செய்ய சார்ந்த தலைமையாசிரிய்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், இணைப்பில் உள்ள சுகாதார உறுதி மொழி மற்றம் வாராந்திர அறிக்கை படிவம் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து உறுதிமொழியினை இறைவணக்க கூட்டத்தில் மேற்கொள்ளும்படியும். வாராந்திர அறிக்கையினை ஒவ்வொரு வியாழக
2017-18ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பில் பயின்ற நீட் தேர்வு பயிற்சி பெற்ற மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்ட விவரத்தை EMIS  இணையதளத்தில் உடனடியாக இன்றே (17.102.2019) பதிவுகள் மேற்கொள்ளுதல்

/மிக மிக அவசரம்/ அனைத்து அரசு/ அரசு நிதயுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2017-18ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பில் பயின்ற நீட் தேர்வு பயிற்சி பெற்ற மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்ட விவரத்தை EMIS  இணையதளத்தில் உடனடியாக இன்றே (17.102.2019) பதிவுகள் மேற்கொள்ளுமாறு அனைத்து அரசு/ அரசு நிதயுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அவ்விவரத்தினை Screen Shot எடுத்து உடனடியாக இவ்வலுவலக ‘ஈ3‘ பிரிவில் ஒப்படைக்கும்படி இணைப்பில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE SCHOOL LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
சமூக பொறுப்புணர்வு நிதி (CSR) மூலம் அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து 2018-19 மற்றும் 2019-2020 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அடிப்படை வசதிகள் குறித்த விவரங்கள் கோருதல்

சமூக பொறுப்புணர்வு நிதி (CSR) மூலம் அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து 2018-19 மற்றும் 2019-2020 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அடிப்படை வசதிகள் குறித்த விவரங்கள் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, சமூக பொறுப்புணர்வு நிதி (CSR) மூலம் அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து, பள்ளிகளின் உட்கட்டமைப்பு, சுற்றுவர், வர்ணம் பூசுதல், இணையதள வசதிகள், சுகாதாரமாண கழிவறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்த 2018-2019 மற்றும் 2019-2020ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் சார்பாக இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து ஒரு நகலை இவ்வலுவலகத்தில் 21.10.2019 அன்று பிற்பகல் 4.00 மணிக்குள் ஒப்படைக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளை CLICK செய்து விவரங்களை Online-ல் உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CSR மூலம் மேற்கண்ட ஆண்டுகளில் மேற்குறிப்பிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை எனில் ‘NIL' என குறிப்பிடும்படி தலைமயாசிரிய
தேர்வுகள்- மார்ச் 2020-இல் இடைநிலை பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டிற்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தி பொதுத் தேர்வுகள் நடைமுறைபடுத்துதல் – பழைய பாடத்திட்ட முறையில் தோல்வியுற்ற மாணாக்கர்களுக்கு மார்ச்-2020, ஜீன் 2020 ஆகிய இருபருவங்களில் தேர்வுகள் எழுதிக் கொள்ள அனுமதி அளித்து – அரசாணை வெளியிடப்பட்டது சார்பாக

அனைத்து வகை அரசு/அரசு உதவி பெறும் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் முதல்வர்கள் /தாளாளர்கள் கவனத்திற்கு தேர்வுகள்- மார்ச் 2020-இல் இடைநிலை பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டிற்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தி பொதுத் தேர்வுகள் நடைமுறைபடுத்துதல் – பழைய பாடத்திட்ட முறையில் தோல்வியுற்ற மாணாக்கர்களுக்கு மார்ச்-2020, ஜீன் 2020 ஆகிய இருபருவங்களில் தேர்வுகள் எழுதிக் கொள்ள அனுமதி அளித்து – அரசாணை வெளியிடப்பட்டது சார்பாக CLICK HERE TO DOWNLOAD THE G.O முதன்மைக்கல்வி அலுவலர்  வேலூர் பெறுநர் அனைத்து வகை அரசு/அரசு உதவி பெறும் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் முதல்வர்கள் /தாளாளர்கள்  
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இடைநிலை) – கலாஉத்சவ்-மாவட்ட அளவில் கலை விழா போட்டிகள் நடத்திட வழிகாட்டல் நெறிமுறைகள் வழங்குவதற்கான கூட்டம்

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இடைநிலை) – கலாஉத்சவ்-மாவட்ட அளவில் கலை விழா போட்டிகள் நடத்திட வழிகாட்டல் நெறிமுறைகள் வழங்குவதற்கான கூட்டம்

CIRCULARS
அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள், (மெட்ரிக், சி.பி.எஸ்.இ., கே.வி.எஸ்., என்.வி.எஸ்., இராணுவ பள்ளிகள் உட்பட) ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இடைநிலை) – கலாஉத்சவ்-மாவட்ட அளவில் கலை விழா போட்டிகள் நடத்திட வழிகாட்டல் நெறிமுறைகள் வழங்குவதற்கான கூட்டம் வேலூர், அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் 18.10.2019 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளம்படி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.  
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இடைநிலை)- 2019-2020 Rashtriya Avishkar Saptah வாரம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கொண்டாடுதல் – கூட்டத்தில் கலந்துகொள்ளல்

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இடைநிலை)- 2019-2020 Rashtriya Avishkar Saptah வாரம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கொண்டாடுதல் – கூட்டத்தில் கலந்துகொள்ளல்

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)   ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இடைநிலை)- 2019-2020 Rashtriya Avishkar Saptah வாரம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கொண்டாடுதல் – கூட்டத்தில் கலந்துகொள்ளல் சார்பாக மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளரின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளித்தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.